PDA

View Full Version : பழைய திஸ்கி மன்றம் பற்றி,,,,,,,,



arul5318
12-08-2006, 09:48 AM
பழைய திஸ்கி மன்றங்கள் என்று கீழே வந்திருக்கின்றன ஆனால் அவற்றைப்பார்வையிட முடியவில்லை எப்படி அதைப்பார்கலாம் என்பதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்களேன்.... நன்றி

இளசு
13-08-2006, 08:36 PM
அன்புள்ள அருள்,

பழைய பதிவுகள் முரசு அஞ்சலில் படிக்கக்கூடிய TScii வடிவத்தில் உள்ளன, உங்கள் கணினியில் முரசு நிறுவினால் அவற்றைப் படிக்க முடியும்.

காப்பி செய்து நம் மன்றப்பக்கத்தில் கடைசியில் வரும் 'மாற்றி'யில்
இடது பக்கம் பேஸ்ட் செய்து, நடுவில் உள்ள TSCII என்பதை அழுத்தினால் வலதுபக்கம் யூனிகோடில் தெரியும்.