PDA

View Full Version : கணணி ஆணா? பெண்ணா?மயூ
09-08-2006, 11:06 AM
அண்மையில் என் நண்பனைக் கண்ட போது அவனிடம் சாதாரணமாக கேட்டேன். "டேய் மச்சான்! கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?".

சிறிது நேரம் யோசித்தபின் அவன் சொன்னான். "அது பெண்ணடா மச்சி"

எனக்கு தலைகால் புரியாத கோவம். இப்படி ஒரு வினைத்திறன் மிக்க இயந்திரத்ததை பெண் என்று கூறுவதா???

அப்போ அவன் என் ஆதங்கத்ததைப் புரிந்து கொண்டு அதற்கான காரணத்தைக் கூறினான்

இதனுடன் பழக ஆரம்பிப்பது கடினம் ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது
இது பல பிரைச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆனால் இதுவே தலையாய பிரைச்சனையாய் இருக்கும்.
புது மாடல்களின் வரவால் பழைய மாடல்களின் மவுசு, விலை அதிரடியாகக்குறையும்.

இப்போ நான் அமைதியாகிவிட்டேன் அருமையான வாதம். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை......

உண்மைகள் கசப்பானவை

pradeepkt
09-08-2006, 11:22 AM
ஏன் கசப்பானவை, அதுவும் உனக்கு??? :)

மயூ
09-08-2006, 11:25 AM
ஏன் கசப்பானவை, அதுவும் உனக்கு??? :)
அந்த வசனம் யாருக்கெல்லாம் கண்ணை உறுத்துதோ அவங்களுக்கு வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு கணணியால் அல்லது கன்னியால்.....????????????:D :D :D

பரஞ்சோதி
09-08-2006, 11:30 AM
கடைசியில் இப்படி ஆண் என்று சொல்லிட்டீங்களே! கணினியை உடைக்க போகிறேன் :)

vckannan
09-08-2006, 12:34 PM
இதையும் சேத்துகோங்க

4தேடி தேடி ஒரு புது மாடல் வாங்கின உடனே தான் அத விட நல்ல ஒரு மாடல் மார்க்கெட்டுக்கு வரும்.

5 திடீர்னு ஹாங் ஆயிடும் ஏன்னே தெரியாது

6 உபரி சாதனங்களுக்கு அதிக செலவு வைக்கும்

இது மாதிரி எப்பவோ இணையதுல படிச்ச நியாபகம்

ஓவியா
09-08-2006, 01:07 PM
:D :D :D :D :D

இருங்க உங்களை எல்லாம் பெண் போலிசுக்கிட்ட மாட்டி வைக்கிறேன்....:D :D :D :D

sarcharan
09-08-2006, 01:11 PM
இதையும் சேத்துகோங்க

4தேடி தேடி ஒரு புது மாடல் வாங்கின உடனே தான் அத விட நல்ல ஒரு மாடல் மார்க்கெட்டுக்கு வரும்.

5 திடீர்னு ஹாங் ஆயிடும் ஏன்னே தெரியாது

6 உபரி சாதனங்களுக்கு அதிக செலவு வைக்கும்

இது மாதிரி எப்பவோ இணையதுல படிச்ச நியாபகம்

தவிர primary memory ரொம்ப குறைவு. :p சைசும் அதிகம் அதை எல்லாம் வைத்து சொல்லுறீங்களோ..:p

arul5318
09-08-2006, 05:00 PM
எனது கொம்பியூட்டரும் பெண்களைப்போன்றுதான் அடிக்கடி கொஸ்பிரலுக்கு போவதைப்போல இதையும் அடிக்கடி சேர்வீஸ்பண்ணவேண்டியுள்ளது.

தாமரை
09-08-2006, 05:44 PM
1. பீட்டர் விட்ட கணிணிகள் தமிழ் பேசுகிறதே??:confused: :confused:
2. அப்பப்ப அப்கிரேட் பண்ணிக்கலாமே :confused: :confused: :confused:
3. புதுசு வாங்கினா பழசு கோவிச்சுக்காதே :confused: :confused: :confused:
4. பூரிக்கட்டையும் அப்பளக் குளவியும் கணிணியிலிருந்து பறப்பதில்லையே:confused: :confused: :confused:
5. நினைக்கும் போது கணிணியை ஷட்டவுன் இல்லைன்னா ஆஃப் பண்ணிரலாமே:confused: :confused: :confused:
6. கணிணி தங்கம் கேட்பதில்லையே:confused: :confused: :confused:

கம்ப்யூட்டர் பெண்ணாக இருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

மயூ
10-08-2006, 04:40 AM

இதுவும் நல்லாத்தான் இருக்கு!

மயூ
01-09-2006, 04:37 AM
இந்தப் பகிடியை எனது வலைப்பதிவிலிருந்து எடுத்து குங்குமம் சஞ்சிகையில் எனது வலைப்பதிவு முகவரியுடன் பிரசுரித்துள்ளார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை. முன் அட்டையில நமீதா இருக்கிறா!!!:D
நீங்கள் யாரும் பார்த்தீர்களா????

pradeepkt
01-09-2006, 05:44 AM
அடடே... உனக்காக இல்லாட்டியும் நமீதாவுக்காகவாச்சும் நம்ம மதி மாதிரி ஆட்கள் பாத்திருப்பாங்களே.... ஒண்ணும் சத்தத்தைக் காணோம்?

மயூ
01-09-2006, 06:06 AM
அடடே... உனக்காக இல்லாட்டியும் நமீதாவுக்காகவாச்சும் நம்ம மதி மாதிரி ஆட்கள் பாத்திருப்பாங்களே.... ஒண்ணும் சத்தத்தைக் காணோம்?
ஹி.... ஹி.....:D :D

மதி
01-09-2006, 06:55 AM
அடடே... உனக்காக இல்லாட்டியும் நமீதாவுக்காகவாச்சும் நம்ம மதி மாதிரி ஆட்கள் பாத்திருப்பாங்களே.... ஒண்ணும் சத்தத்தைக் காணோம்?
இதெல்லாம் ஓவர்..ஏதோ விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு காலங்கார்த்தால உங்க தூக்கத்த கெடுத்து வாழ்த்து சொன்னேங்கறத்துக்காக இப்படியா சொல்றது..? நம்ம லிஸ்ட்ல இருக்கற ஆளுங்களே வேற..மேலும் நான் குங்குமம் படிக்கறதில்ல....:D :D

மயூ
01-09-2006, 07:09 AM

அப்ப நீங்க பெட்டு கண்ணா இல்லியா???? :D :D :D

ஓவியா
04-09-2006, 03:52 PM
அடடே... உனக்காக இல்லாட்டியும் நமீதாவுக்காகவாச்சும் நம்ம மதி மாதிரி ஆட்கள் பாத்திருப்பாங்களே.... ஒண்ணும் சத்தத்தைக் காணோம்?

:D :D :D

அட பிரதீப்
உண்மையை அறிவிச்சாச்சா..

அக்னி
01-06-2007, 06:15 PM
முடிவா என்ன சொல்லுறீங்க...
நண்பர்களே...!!!

கணினி ஆணா பெண்ணா...???

அன்புரசிகன்
01-06-2007, 07:34 PM
முடிவா என்ன சொல்லுறீங்க...
நண்பர்களே...!!!

கணினி ஆணா பெண்ணா...???

கணிணி பெண். COMPUTER ஆண்.

சரியா அக்னி.

அக்னி
01-06-2007, 07:36 PM
கணிணி பெண். COMPUTER ஆண்.

சரியா அக்னி.
எனக்குத் தேவை...:icon_ush: :icon_ush: :icon_ush:

அமரன்
01-06-2007, 07:38 PM
கணிணி பெண். COMPUTER ஆண்.

சரியா அக்னி.
புரிந்த மாதிரியும் இருக்கு
புரியாத மாதிரியும் இருக்கு:confused: :confused: :confused:

ஓவியன்
17-06-2007, 07:23 AM
மயூ!

இதுக்குத்தான் சொல்லுறது கணினிக்கு முன்னே நீண்ட நேரம் இருக்க வேண்டாமென்று!!!

சொன்னால் கேட்கிறீரா - பாரும் இப்ப இப்படி ஆகிட்டீரே!!!!!!

lolluvathiyar
17-06-2007, 07:47 AM
கனினி ஆணா பெணா என்ற விவாதம் வேறயா

கனினி நம்மளுக்கு எவ்வளவு உபயோகமா இருக்கு,
படிச்சா புரிந்து கொள்ள முடியுது முக்கியமா யூசர் பிரண்டிலியா இருக்கு
பழுது ஆனா சரி பன்னிக்கலாம், அப்கிரேட் பன்னிக்கலாம்
சுத்தமா அவுட் சேட் ஆகி போச்சுனா கிடாசிட்டு புதுசு வாங்கிக்கலாம்

அத போயி பெண்பால் சொன்னா எப்படி

சூரியன்
17-06-2007, 07:55 AM
இது ரொம்போ முக்கியம் போயி வேலையை பாருங்கப்பா

சுட்டிபையன்
17-06-2007, 07:58 AM
இது ரொம்போ முக்கியம் போயி வேலையை பாருங்கப்பா

தோடா வந்திட்டாரு அண்ணாச்சி

சூரியன்
17-06-2007, 08:03 AM
தோடா வந்திட்டாரு அண்ணாச்சிஇதப்பாருடா அண்ணனுக்கு கோவம் வருது:icon_08:

மயூ
17-06-2007, 01:58 PM
இதப்பாருடா அண்ணனுக்கு கோவம் வருது:icon_08:
ஆமா அதுதானனே பெரிய பருப்பு என்று நினைப்பு அவருக்கு~!!!! :waffen093:

namsec
17-06-2007, 02:12 PM
பெண் ஏன் என்றால் நாம் அனைவரும் அதை க(ண்)ணி நீ என்று அழைகிறோம் அல்லவா

கன்னி நீ என் அருகே இருந்தால் காலங்கள் பொவது எனக்கு தெரியவில்லை.

ஆதலால் நீ கன்னியே,

மனோஜ்
17-06-2007, 03:35 PM
கனிநீ அதனால் கனினி பெண் கனியை யாருக்கு ஒப்பிடுவேம் அதான்

விகடன்
31-07-2007, 06:42 AM
:D :D :D :D :D

இருங்க உங்களை எல்லாம் பெண் போலிசுக்கிட்ட மாட்டி வைக்கிறேன்....:D :D :D :D

அக்காவே ஒத்துக்கொண்டுவிட்டார். போலீஸிலும் பெண்போலிஸே மோசம் என்று.