View Full Version : அநாதையாகி விட்டேன்
இணைய நண்பன்
07-08-2006, 02:37 PM
http://www.filehive.com/files/0807/anathai.jpg
பென்ஸ்
07-08-2006, 03:03 PM
உறவுகள் இருந்தும் அனாதையாய்...
உயிரோடு இருக்கும் உறவுகளை விட
உணர்வுகளோடு பழகும் மனிதமே
நமக்கு போதும் விஷ்டா....
வாழ்த்துகள்...
இணைய நண்பன்
07-08-2006, 03:10 PM
நன்றி நண்பா!
இனியவன்
07-08-2006, 03:21 PM
இக்ராம்
உங்கள் ஆக்கம்
நன்று.
உங்கள் வார்த்தைகளுக்கு
வலுச் சேர்க்கிறது
அந்தப் புகைப்படம்.
தொடருங்கள்.
படமும் வரிகளும் இருகரங்களாகி மனசைப் பிசைகின்றன.
பாராட்டுகள் இக்ராம்.
ஓவியா
08-08-2006, 03:06 PM
அருமையான (கண்ணீர்) கவிதை...
அனுபவம்
ஏதோ எழுத தோன்றுகிறது
ஆனல் வார்தைகள் இல்லாமல்
அனைகட்டாய் அத்தனையும் வடுக்கள்....
ஆம் பென்சு,
உயிரோடு இருக்கும் உறவுகளை விட
உணர்வுகளோடு பழகும் மனிதமே
நமக்கு போதும்....
leomohan
29-09-2006, 10:09 PM
http://www.filehive.com/files/0807/anathai.jpg
சும்மா நச்சுன்னு இருந்தது.