PDA

View Full Version : Hi



Niranjana
04-08-2006, 07:44 AM
Hi Friends..

as im not able to post my views in tamil..im introducing myself in english..
i feel happy to join you all in this beautiful forum..

Niranjana
04-08-2006, 08:17 AM
வணக்கம்,

என் பெயர் நிரஞ்ஜனா .. நான் கனிபொறி துறையில் வேலை செய்து கொன்டு இருக்கிறேன். . எனக்கு தமிழ் மேல் தீராத பற்று உன்டு... இந்த மன்றதில் என்னை உறுபினறாக சேற்த்து கொன்டதற்கு மிக்க மகிழ்ச்சி

poo
04-08-2006, 09:27 AM
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...

விரைவில் நல்ல தமிழில் இங்கே நிறைய எழுதி நிறைவாக உணர வாழ்த்துக்கள் நிரஞ்சனா..

vckannan
04-08-2006, 09:44 AM
வணக்கம்,

என் பெயர் .. நான் கனிபொறி துறையில் வேலை செய்து கொன்டு இருக்கிறேன். . எனக்கு தமிழ் மேல் தீராத பற்று உன்டு... இந்த மன்றதில் என்னை உறுபினறாக சேற்த்து கொன்டதற்கு மிக்க மகிழ்ச்சி

வணக்கம் நிரஞ்ஜனா
வருக வருக.

மதி
04-08-2006, 10:06 AM
வணக்கம்..அரைமணி நேரத்தில் தமிழில் அச்சடிக்க கற்றுக்கொண்டுள்ளீர்... வாழ்த்துக்கள்..!

பென்ஸ்
04-08-2006, 11:56 AM
மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன்...

மன்றத்தில் சிறந்த படைப்புகள் உள்ளன.. படியுங்கள்..
உங்கள் படைப்புகளை மன்றத்தில் பதியுங்கள்....

யப்பு... வர வர கணினிதுறையில் "பென்ஞ்"சில் இருப்பவர் என்னிக்கை அதிகமாகுதோ????:rolleyes: :rolleyes: :D :D :D

"பென்ஜ்"சில் இல்லாத

vckannan
04-08-2006, 12:00 PM
மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன்...

மன்றத்தில் சிறந்த படைப்புகள் உள்ளன.. படியுங்கள்..
உங்கள் படைப்புகளை மன்றத்தில் பதியுங்கள்....

யப்பு... வர வர கணினிதுறையில் "பென்ஞ்"சில் இருப்பவர் என்னிக்கை அதிகமாகுதோ????:rolleyes: :rolleyes: :D :D :D

"பென்ஜ்"சில் இல்லாத

:D :D :D :D :D :D

இனியவன்
04-08-2006, 04:39 PM
வருக நிரஞ்சனா
தகவல்கள் நிறையத் தருக.

பென்ஸ்
04-08-2006, 05:09 PM
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...

விரைவில் நல்ல தமிழில் இங்கே நிறைய எழுதி நிறைவாக உணர வாழ்த்துக்கள் நிரஞ்சனா..

பூ...
உங்க கவிதைகள் இப்ப மன்றத்தில் வருவதில்லையே...
உங்களிடம் இருந்து நிறைய எதிர் பாக்கிறொம்....

பரஞ்சோதி
05-08-2006, 11:53 AM
புதியவர் நிரஞ்சனா அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

Mano.G.
05-08-2006, 01:14 PM
எங்கள் தமிழ்மன்ற குடும்பத்தில்
மற்றுமொரு உறுப்பினரின் வருகை
வாங்க நிரஞ்சனா உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி


மனோ.ஜி

இளசு
05-08-2006, 10:42 PM
வாருங்கள் நிரஞ்சனா.

உங்கள் ஆர்வமும், முயற்சியும், தமிழ்ப்பற்றும் உங்கள் மேல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

சட்டென தமிழில் தட்டச்சியதற்கு வாழ்த்துகள்.
'
நம் எண்ணங்கள் முதன்முதலாய் கணினித்திரையில் கன்னித்தமிழில் ஒளிரும் கணம் இருக்கிறதே.. அந்த சிலிர்ப்பு.....

படியுங்கள்..படையுங்கள் நிறைய நிறைய..

வாழ்த்துகள்..

paarthiban
06-08-2006, 08:38 AM
நிரஞ்சனா வாங்க, நல்ல படைப்புகள் தாங்க

sarcharan
07-08-2006, 08:50 AM
வாங்க நிரஞ்சனா:)

உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி:)

sabasundar
07-08-2006, 12:03 PM
Hi Friends,

I am very happy to join this forum.

pradeepkt
07-08-2006, 03:14 PM
வாங்க சபாசுந்தர்.
தமிழில் தட்டச்சப் பழகுங்கள்...
வாழ்த்துகள்

அறிஞர்
07-08-2006, 11:10 PM
வாருங்கள் தோழியே.. தங்கள்... வரவு அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்...

vckannan
08-08-2006, 07:39 AM
Hi Friends,

I am very happy to join this forum.
வருக வருக
சபா சுந்தர் சபைக்கு வருக
தமிழில் தட்டச்சு செய்தால் உங்களுக்கு சபாஷ் சுந்தர்
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

மயூ
09-08-2006, 11:08 AM
அன்பான புதிய உறவே வருக வருக.....
உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்....

sarcharan
09-08-2006, 01:05 PM
Hi Friends,

I am very happy to join this forum.
வாங்க சபாசுந்தர்.:)
வாழ்த்துகள்:)

ஓவியா
09-08-2006, 01:50 PM
நிரஞ்ஜனா
சபாசுந்தர்

புதிய நன்பர்கள்...

இருவரையும்
இருகரம் கூப்பி
இருமுறை வருக வருக - என்று
இன்று வரவேற்கின்றேன்......................:D :D

pradeepkt
10-08-2006, 04:26 AM
அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் வந்த மாதிரியே தெரியலை... இதில இந்தத் திரிக்கே இத்தனை பேரு பின்னூட்டம் இட்டிருக்கோம் :D

Niranjana
10-08-2006, 12:45 PM
thanghaL varaveeRpai kandu puuriththeen.. nanRi

Niranjana
10-08-2006, 12:45 PM
தங்கள் வரவேற்பை கன்டு பூரித்தேன்.. நன்றி

Niranjana
10-08-2006, 12:52 PM
பிரதிப் .. வேலை காரணமாக பதில் அனுப்ப இயலவில்லை.. கண்டிபாக இந்த மன்றதில் சேர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்சியை தருகிறது

தாமரை
10-08-2006, 03:19 PM
வேலையா? ம்ம் எல்லோரும் இதையே சொன்னா எப்படி..???

வாங்க படிங்க பதிங்க...

ஓவியா
10-08-2006, 04:45 PM
அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் வந்த மாதிரியே தெரியலை... இதில இந்தத் திரிக்கே இத்தனை பேரு பின்னூட்டம் இட்டிருக்கோம் :D



கூபிட்ட குரலுக்கு உடனே வந்துவிட்டர்......நிரஞ்ஜனா

சபாசுந்தர்தான் எங்கே?

Niranjana
11-08-2006, 01:13 PM
என்ன செய்வது செல்வம் .. நம்முடய தொழில் அப்படி ஆகிவிட்டது

மதி
11-08-2006, 01:57 PM
அடடா...ரொம்பவே வேலை பளுவோ?

மயூ
12-08-2006, 02:11 PM
வேலையாம் வேலை!
வேலையில்லாட்டி என்ன போயிடுமா இந்த மாலை!

லாஜிக் எனக்கே சகிக்கல!!!!!!! ;-o

mgandhi
12-08-2006, 06:52 PM
நிரஞ்சனா அவர்களை தமிழ் மன்றத்தில் வருக என வரவேற்கிறேன்.

Niranjana
14-08-2006, 06:04 AM
வேலையாம் வேலை!
வேலையில்லாட்டி என்ன போயிடுமா இந்த மாலை!

லாஜிக் எனக்கே சகிக்கல!!!!!!! ;-o
வேலை இல்லயெனில்.. மாலை போகாது... அது தான் நிஜம் :cool: