PDA

View Full Version : Vanakkam



Anuradha
01-08-2006, 10:09 AM
en peyar anuradha............intha kuluvil kalandhu kondathil mikka makilchi:)

vckannan
01-08-2006, 11:05 AM
வணக்கம் அனுராதா.
வருக வருக.

தமிழில் தட்டச்சு செய்ய முயற்சி பண்ணுங்க.

முல்லை மன்றம் "எழுத்துரு உதவி " திரிகளை பாருங்க கவைக்கு ஆகும்

இனியவன்
01-08-2006, 12:00 PM
அனுராதா வுக்கு அன்பான வரவேற்பு.
மன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துகள்.

sarcharan
01-08-2006, 12:54 PM
en peyar anuradha............intha kuluvil kalandhu kondathil mikka makilchi:)
வருக அனுராதா, :)
உங்களுக்கு எங்களது அன்பான வரவேற்புகள்.:)
உங்கள் பதிப்புகளால் மன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துகள்.:) :D

ஓவியா
01-08-2006, 04:22 PM
வணக்கம்
உங்கள் வரவு நல்வரவாகுக...

உங்கள் வரவு எங்களுக்கும் மகிழ்ச்சி..........:) :) :) :) :) :D :D :D :D
மன்றத்தில் எங்களுடன் இணைந்திருங்கள்.....

றெனிநிமல்
01-08-2006, 05:31 PM
வணக்கம் அனுராதா.
உங்களையும் தமிழ் மன்றன் சார்பாக வரவேற்றுக் கொள்கின்றேன்.

இளசு
01-08-2006, 09:08 PM
வருக அனுராதா அவர்களே..

விரைவில் உங்கள் தமிழ்ப்பதிவுகள் காணுவோம் என்ற நம்பிக்கையுடன்
வாழ்த்துகள்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

அறிஞர்
01-08-2006, 10:19 PM
வாருங்கள் அன்பரே... நண்பர் இளசு கொடுத்த சுட்டியை காணுங்கள்.. தமிழில் தொடர்ந்து கருத்துக்களை தாருங்கள்

pradeepkt
02-08-2006, 05:00 AM
வணக்கம் அனுராதா
உங்களுக்கு வரவேற்புகள்

மயூ
02-08-2006, 05:26 AM
en peyar anuradha............intha kuluvil kalandhu kondathil mikka makilchi:)
தமிழில் தட்டச்சிட பின்வரும் தளத்திற்கு செல்லுங்கள்
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அல்லது இந்த வலைப்பதிவைப் பாருங்கள்
http://blogmayu.blogspot.com/2006_06_01_blogmayu_archive.html

arul5318
02-08-2006, 05:33 AM
வணக்கம் நண்பரே வருக வருக ஆதரவு தருக என வரவேற்கிறோம்.

Anuradha
02-08-2006, 06:54 AM
nandri:)

மதி
02-08-2006, 06:57 AM
வரவேற்புகள் அனுராதா..

Anuradha
02-08-2006, 07:15 AM
எனக்கு தமிழ் டைப் ரைடிங் தெரியாது. அதனால் தமிழில் எழுத மிக கக்ஷ்டமாக உள்ளது.

அனுராதா.

மயூ
02-08-2006, 07:42 AM
எனக்கு தமிழ் டைப் ரைடிங் தெரியாது. அதனால் தமிழில் எழுத மிக கக்ஷ்டமாக உள்ளது.

அனுராதா.
எதையும் நாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை நண்பனே!
பழக பழக உங்கள் வேகம் கூடுகின்றதா இல்லையா எனப் பாருங்கள்.

உதயா
02-08-2006, 12:46 PM
எல்லோரும் வரவேற்பு கொடுத்துவிட்டீர்கள், நான் கொடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது...

வருக அனுராதா அவர்களே, தமிழ்மன்றத்தில் தங்களை இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள் தங்களின் தமிழ் பதிப்புகளை.

ஓவியா
02-08-2006, 02:47 PM
எனக்கு தமிழ் டைப் ரைடிங் தெரியாது. அதனால் தமிழில் எழுத மிக கக்ஷ்டமாக உள்ளது.

அனுராதா.

அனு,
இதுவே வெற்றிதான்

ரொம்ப அழகாக தமிழ் (டைப் ரைடிங்) தட்டச்சு.............வாழ்த்துக்கள்