PDA

View Full Version : இடப்பக்க ராசாக்களுக்கு



இனியவன்
31-07-2006, 01:12 PM
இடது சாரிகள் : பயனுள்ள இன்டர்நெட் குழுக்கள்

இடது கைப் பழக்கம் ஒரு காலத்தில் உளவியல் சார்ந்த சிக்கலாக கருதப் பட்டது. தற்போதும் இடது கைப்பழக்கத்தை சிலர் மைனஸ் பாயிண்ட் ஆக கருதுகின்றனர்.

இடது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை பொதுவான மைய நீரோட்டத்தில் சேர்க்கும் வகையில் www.yahoogroups.com ல் lefties என்னும் வெப்சைட் குழு தொடங்கப்பட்டுள்ளது. இடதுகைப் பழக்கமுள்ளவர்களால் இந்தக் குழு நடத்தப்படு கின்றது. குழுவில் தற்போது 479 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நன்றி தினமலர்