PDA

View Full Version : தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள. -2



arul5318
29-07-2006, 08:51 AM
அன்பின் நண்பர்களே நான் disigning software களை கற்பதில் மிகவும் ஆர்வமுடையவன் இந்தவகையில் நான் தற்போது Adobe illustrator என்ற புதிய சொப்ற்வெயாறை நிறுவியுள்ளேன் இதனை நான் கற்க ஆசைப்படுகிறேன் எனவே இந்த சொப்வெயாறைப்பற்றி அறிந்த, தெரிந்த நண்பர்கள் எனக்கு கற்றுத்தருவீர்களா? தெரிந்த நண்பர்கள் சொல்லுங்கள் எனது சந்தேகங்களைக் கேட்கிறேன்.