PDA

View Full Version : எப்படி இ-புத்தகங்களை பதிவிறக்குவது?



kannanp1000
27-07-2006, 02:32 PM
எவ்வாறு இ புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது ?

சுபன்
28-07-2006, 04:09 AM
அதற்கு நீங்கள் பண்பட்டவராக இருக்க வேண்டும்

gayathri.jagannathan
14-12-2006, 10:50 AM
எவ்வாறு பண்பட்டவர் நிலையை அடைவது? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

பென்ஸ்
14-12-2006, 11:06 AM
உங்கள் பதிவுகள்தானே நீங்கள் பண்பட்டவரா இல்லையா என்று சொல்ல வேண்டும்.... உங்கள் பதிவுகளை தொடருங்கள்....
மன்றத்தில் நல்ல எல்லா பகுதியும் சிறப்பாக இருக்கும்.... வலம் வாருங்கள், வாசியுங்கள், பதியுங்கள்... தானாகவே பண்பட்டவர் ஆவிர்கள்....

leomohan
14-12-2006, 12:40 PM
எவ்வாறு பண்பட்டவர் நிலையை அடைவது? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

பென்ஜமின் சொன்னது போல நீங்கள் உங்கள் கதை கட்டுரை கவிதைகளை பதித்து கொண்டு வாருங்கள். மற்றவர்கள் எழுதியதும் படித்து உங்கள் கருத்துக்களை இடுங்கள். நாளிடைவில் நீங்கள் பண்பட்டவராக மாறுவீர்கள். தொடருந்து மன்றத்திற்கு வாருங்கள். பங்களியுங்கள். வாழ்த்துக்கள்.

அறிஞர்
14-12-2006, 02:55 PM
பென்ஜமின் சொன்னது போல நீங்கள் உங்கள் கதை கட்டுரை கவிதைகளை பதித்து கொண்டு வாருங்கள். மற்றவர்கள் எழுதியதும் படித்து உங்கள் கருத்துக்களை இடுங்கள். நாளிடைவில் நீங்கள் பண்பட்டவராக மாறுவீர்கள். தொடருந்து மன்றத்திற்கு வாருங்கள். பங்களியுங்கள். வாழ்த்துக்கள். இதுபோல் கேள்வி கேட்டவரே.. பதிலளிப்பது..... சிறப்பாக உள்ளது.. :rolleyes:

leomohan
14-12-2006, 03:03 PM
இதுபோல் கேள்வி கேட்டவரே.. பதிலளிப்பது..... சிறப்பாக உள்ளது.. :rolleyes:


பண்பட்டுவிட்டேன் என்பதை காட்டுகிறது அல்லவா :)

இளசு
14-12-2006, 08:59 PM
கண்ணன் மற்றும் காயத்ரி ஜெகன்னாதன் ஆகியோருக்கு

வரவேற்புகள்.


நண்பர்கள் சொல்வதுபோல் தொடர்ந்து தமிழில் கருத்துகள், படைப்புகள் தாருங்கள்... மற்ற தகுதிகள் தேடி வரும்..

வாழ்த்துகள்..

omnlog03
22-01-2007, 11:05 AM
அய்யா, தயவு செய்து எனக்கு தமிழ் புத்தகங்கள் இறக்கம் செய்து கொள்ள அனுமதி அளியுங்கள்.

ஷீ-நிசி
22-01-2007, 11:25 AM
அய்யா, தயவு செய்து எனக்கு தமிழ் புத்தகங்கள் இறக்கம் செய்து கொள்ள அனுமதி அளியுங்கள்.

நீங்கள் தொடர்ந்து தமிழ் மன்றம் வருகை புரிந்து, உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துகளை பதியுங்கள். உங்களுக்கு பண்பட்டவர் என்ற அடைமொழி கிடைத்தபின் தானாக நீங்கள் எல்லா பகுதிகளும் சென்று பார்வையிடலாம், பதிவிறக்கிக்கொள்ளலாம்.

அறிஞர்
22-01-2007, 04:48 PM
ஷீ-நிசி சொல்வது சரியே.. விரைவில் தாங்கள் பண்பட்டவராக மாறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது..

omnlog03
23-01-2007, 02:15 PM
மன்னிக்கவும் நான் ஒரு படைப்பாளி அல்ல. ஒரு படிப்பாளி மட்டுமே. உங்கள் படைப்புகளை ரசிக்க விமரிசிக்க முடியுமே தவிர படைக்க முடியாது. அனுமதி கிடைக்குமா? நான் பல இணைய தளங்கள் சென்றுள்ளேன். ஆனால் இது போல் அனுமதிக்காக காத்திருந்ததில்லை.

ஷீ-நிசி
23-01-2007, 02:31 PM
மன்னிக்கவும் நான் ஒரு படைப்பாளி அல்ல. ஒரு படிப்பாளி மட்டுமே. உங்கள் படைப்புகளை ரசிக்க விமரிசிக்க முடியுமே தவிர படைக்க முடியாது. அனுமதி கிடைக்குமா? நான் பல இணைய தளங்கள் சென்றுள்ளேன். ஆனால் இது போல் அனுமதிக்காக காத்திருந்ததில்லை.

நண்பரே.. கோபப்படவேண்டாம். மன்றத்தின் விதிமுறைகளில் இதுவும் ஒன்று. இது யாரையும் காத்திருக்க வைக்கும் நோக்கம் இல்லை. உங்கள் படைப்புகளை ரசிக்க விமரிசிக்க முடியும்என்று நீங்கள் மேலே சொல்லியபடியே முதலில் உங்களால் பார்வையிடக்கூடிய பகுதிகளை விமர்சியுங்கள். தானாகவே பண்பட்டவர் தளத்தை நீங்கள் பார்வையிடுவீர்கள் சில நாட்களுக்குள்.

வெற்றி
10-03-2007, 10:42 AM
இளம் புயல் ஆகி விட்டேன்...சிலர் (omnlog03) புதியவராக இருந்தும்
அனுமதி கேட்டு பண்பட்டவர் ஆகிவிடுகிறார்கள்..
எனக்கும் அனுமதி வேண்டுகிறேன்...
விரைவில் பண்பட்டவர் ஆகி
பதிவிறக்கும் செய்யும் உரிமை பெற கோருகிறேன்...

பாரதி
21-07-2007, 01:19 AM
அன்பு நிர்வாகி மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு,

என்னால் மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. தயவு செய்து ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இளசு
21-07-2007, 09:48 AM
இது நிர்வாகிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது பாரதி..

பாரதி
21-07-2007, 10:18 PM
இது நிர்வாகிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது பாரதி..

நன்றி அண்ணா!

இராசகுமாரன்
22-07-2007, 05:55 AM
அன்பு நிர்வாகி மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு,

என்னால் மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. தயவு செய்து ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ஒரு வேளை பதிவேற்றம் செய்யப் பட்டு, அங்கீகரிக்கப் படும் முன் முயற்சி செய்ததினால் இப்படி வந்திருக்கலாம்.

எந்த புத்தகத்தை முயற்சி செய்தீர்கள் என்று கூற முடியுமா?
அதில் ஏதும் பிழைச் செய்தி வந்ததா?

பாரதி
22-07-2007, 06:31 PM
ஒரு வேளை பதிவேற்றம் செய்யப் பட்டு, அங்கீகரிக்கப் படும் முன் முயற்சி செய்ததினால் இப்படி வந்திருக்கலாம்.

எந்த புத்தகத்தை முயற்சி செய்தீர்கள் என்று கூற முடியுமா?
அதில் ஏதும் பிழைச் செய்தி வந்ததா?

ஆம் இராசகுமாரன். நீங்கள் சொல்வது உண்மைதான். முதலில் விபிஸ்கிரிப்ட் புத்தகத்தை பதிவிறக்க முயற்சி செய்த போது பிழைச்செய்தி வந்தது. ஆனால் இப்போது அதற்கு பிழைச்செய்தி வரவில்லை. பதிவிறக்கி விட்டேன். மேலும் சோதனை முயற்சியாக வேதிக்மெடிக்ஸ் புத்தகத்தை பதிவிறக்க முயற்சித்தேன். ஆனால் பிழைச்செய்தி வந்தது. அதன் பின்னர் ஹெள டூ ரீட் எ பெர்ஸன் லைக் எ புக்' புத்தகத்தை பதிவிறக்க முயற்சித்தேன். மேலும் பல புத்தகங்களை பதிவிறக்க முயற்சித்த போதும் அதே பிழைச்செய்திதான் வருகிறது!

பிழைச்செய்தி இவ்வாறு வருகிறது :
Warning: copy(./downloads/eebk gerard nierenburg and henry calero how to read a person like a book [66849].) [function.copy]: failed to open stream: No such file or directory in /downloads.php on line 690
ERROR: File not found.

viji_muthu
27-07-2007, 09:15 AM
I want to down load the ebooks. Plese give me the permission

அமரன்
27-07-2007, 09:21 AM
I want to down load the ebooks. Plese give me the permission


வணக்கம் தோழி. மின்புத்தகங்களை பதிவிறக்க நீங்கள் பண்பட்டவர் தகுதி பெற்றிருக்கவேண்டும். அதற்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுத்து எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இதோ லிங் http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38


அறிமுகம் செய்தபின்னர் பதிவுப் பங்களிப்பை செய்தீர்களானால் உங்களுக்கு பண்பட்டவர் அனுமதி கிடைக்கும். தமிழில் பதியுங்கள். தமிழில் பதிந்திட..இந்த சுட்டியில் கிளிக் பண்ணுங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627

azesjaffar
27-07-2007, 03:27 PM
எப்படி பதிப்பது

அமரன்
27-07-2007, 03:30 PM
எப்படி பதிப்பது

புரியவில்லையே நண்பரே..!

தமிழ்சுவடி
21-09-2007, 08:01 AM
நல்ல வழிகாட்டும் திரி. பங்களிப்பவர்கள் எல்லோரும் ஒரு வகையான மனதளவில் பண்பட்டவர்களாகவே அவர்களின் எழுத்திலிருந்து அறிய முடிகிறது. வாழ்த்துகள். இப்படிபட்ட ஒரு தளத்தில் நான் உறுப்பினர் என சொல்லிக்கொள்ள பெருமைப் படுகிறேன்.
இந்த மேன்மை கொண்ட தளத்தை நிர்வகிக்கும் தலைமைக்கும், மற்றும் பங்களிக்கும் ஒவ்வொரு நல் உள்ளத்திற்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்.
வாழ்க மன்றம்.

umakarthick
21-09-2007, 12:25 PM
சுஜாதா புத்தங்களி எதையும் என்னால் பதிவிரக்க முடிய வில்லை

ஜெயாஸ்தா
21-09-2007, 12:42 PM
சுஜாதா புத்தங்களி எதையும் என்னால் பதிவிரக்க முடிய வில்லை

என்ன பிழைச்செய்தி வருகிறது என்று சொன்னால் நிர்வாக நண்பர்கள் உதவுவார்கள்.

umakarthick
21-09-2007, 12:49 PM
அது அந்த அப்லோடிங்அ இணைய தளத்துக்கு தன் செல்கிறது .. என்ன செய்யலாம்?

ஜெயாஸ்தா
21-09-2007, 01:19 PM
நானும் முயற்சித்தேன். முடியவில்லை. நண்பர் அசோவுக்கு தனிச்செய்தி அனுப்பியுள்ளேன். நம் சந்தேகத்தை அவர் விரைவில் தீர்த்து வைப்பார்.

praveen
21-09-2007, 02:56 PM
பதிவேற்றியதிலிருந்து அல்லது கடைசியாக பதிவிறக்கியதிலிருந்து 30 நாள்காளாக யாருன் அந்த பைல்களை அனுகவில்லை என்றால் அந்த பைல்கள் இலவச பதிவேற்றும் தளங்களிலிருந்து நீக்கப்படுவது பொதுவான விசயம். நான் பதிவேற்றிய பைல்கள் என்றால், பிழை செய்தி காட்டுவது எந்தெந்த பைல்கள் என்று சரியாக (பொத்தம் பொதுவாக கூறாமல்) சொன்னால் சரி பார்த்து மாற்று சுட்டி சரி செய்து தருகிறேன்.


ஆனால் இந்த பிழைச்செய்தி நமது தளத்திலே பதிவேற்றியதில் வராது. நமது தளத்தில் 10 எம்.பி க்கு குறைவான பைல்களே ஏற்ற முடிகிறது.

ஜெயாஸ்தா
21-09-2007, 03:01 PM
நன்றி அசோ பிழைச் செய்தி ஏதும் வரவில்லை. கார்த்திக்கின்முந்தைய பதிவு கண்டு "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=124)" மற்றும் "மெரினா" (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=125) புத்தகளை இறக்க முயற்சித்தேன். அது நீங்கள் ஏற்றியுள்ள இலவசத்தளத்திற்கு சென்றது. ஆனால் அங்கு டவுன்லோடு ஆப்சன் எதுவுமில்லை. நான் பின் ரிஜிஸ்டர் செய்தும் பார்த்தேன். அப்படியும் டவுண்லோட் ஆப்சன் வரவில்லை. அதே போல் காலாவதியாகிவிட்டதாகவும் செய்தி வரவில்லை.

அன்புரசிகன்
21-09-2007, 03:09 PM
எந்தப்புத்தகம் என்று தெளிவாக தெரியவில்லை... சுட்டியை தந்தால் முயன்றுபார்க்கலாம்...

ஜெயாஸ்தா
21-09-2007, 03:21 PM
என் பதிவிலேயே எடிட் செய்து சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். சுட்டியமைக்கு நன்றி அன்பு..!

அன்புரசிகன்
21-09-2007, 03:27 PM
பார்த்தேன். மன்னிக்க... முதலில் கவனிக்கவில்லை.

அவை Account Information ற்கு தான் செல்கிறது. பதிவிறக்கும் பக்கத்திற்கு செல்லவில்லை.

பிரவீன்.......... அந்த புத்தகம் வைத்திருந்தால் என்னிடம் தந்தால் எனது இணையத்தில் ஏற்றி சுட்டி தருகிறேன்...

ஜெயாஸ்தா
21-09-2007, 03:40 PM
பார்த்தேன். மன்னிக்க... முதலில் கவனிக்கவில்லை.

இல்லை நண்பா உங்கள் பதிவிற்கு பிறகுதான் என் பதிவை எடிட் செய்து சுட்டி பதிந்தேன். நான் தான் வாசகங்களில் உங்களை குழப்பிவிட்டேன்.

praveen
22-09-2007, 03:30 PM
பார்த்தேன். மன்னிக்க... முதலில் கவனிக்கவில்லை.

அவை Account Information ற்கு தான் செல்கிறது. பதிவிறக்கும் பக்கத்திற்கு செல்லவில்லை.

பிரவீன்.......... அந்த புத்தகம் வைத்திருந்தால் என்னிடம் தந்தால் எனது இணையத்தில் ஏற்றி சுட்டி தருகிறேன்...

எந்த புத்தகங்கள் என்று சரியாக தெரியாததல் JM குறிப்பிட்ட புத்தகமும் மற்றவையும் பிறிதொரு தளத்தில் ஏற்றி தந்திருக்கிறேன். ஆவன செய்யுங்கள்.


பிரவீன் உங்களால் கொடுக்கப்பட்ட சுட்டிகள் நீக்கப்பட்டது...
-அன்புரசிகன்

அன்புரசிகன்
22-09-2007, 06:17 PM
நிச்சயம் ஆவனை செய்கிறேன். சற்றெ பொறுக்கவும்.

xavier_raja
27-10-2007, 10:06 AM
மிகவும் நன்றி நண்பர்களே, ஒருசில தளங்களில் (Forums) இத்தனை போஸ்ட் செய்தால் பன்பட்டவர் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. அதுபோல் ஏதாவது இதில் உண்டா?

அன்புரசிகன்
27-10-2007, 10:17 AM
மிகவும் நன்றி நண்பர்களே, ஒருசில தளங்களில் (Forums) இத்தனை போஸ்ட் செய்தால் பண்பட்டவர் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. அதுபோல் ஏதாவது இதில் உண்டா?

நண்பரே... தொடர்ந்து பங்களியுங்கள்..... அது தானாகவே உங்களை வந்து சேரும்...

prady
04-02-2008, 03:34 AM
எவ்வாறு புத்தகங்களை பதிவிறக்குவது என்பதை அறியத் தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் (ஐஸ்?) நன்றியோ நன்றி!

அமரன்
04-02-2008, 07:48 AM
எவ்வாறு புத்தகங்களை பதிவிறக்குவது என்பதை அறியத் தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் (ஐஸ்?) நன்றியோ நன்றி!
மின்புத்தகங்களை பதிவிறக்க "பண்பட்டவர்" அனுமதி வேண்டும். உங்கள் பண்பட்டவர் அனுமதிக்கு பரிந்துரைக்கிறேன் அன்பரே! வாழ்த்துகளும் நன்றியும்.

srisha
22-02-2008, 03:36 AM
எனக்கு சிறப்பு அனுமதி பெறுவது எப்படி என்று கூறவும்.

அனுராகவன்
22-02-2008, 03:46 AM
அதற்கு ஒரு திரியில் போட வேண்டுமா??
தனி மடலில் தலைவரை கேளுங்கள்.
அதற்கு பலர் உள்ளனர்..
அவர்கள் பதில் அளிப்பார்கள்..
அல்லது தலைவருக்கு தெரிவிப்பார்கள்..

ஓவியன்
22-02-2008, 04:06 AM
அதற்கு ஒரு திரியில் போட வேண்டுமா??
தனி மடலில் தலைவரை கேளுங்கள்.
அதற்கு பலர் உள்ளனர்..
அவர்கள் பதில் அளிப்பார்கள்..
அல்லது தலைவருக்கு தெரிவிப்பார்கள்..
புதியவருக்கு விளக்கமளித்தமைக்கு நன்றி அனு...!!


எனக்கு சிறப்பு அனுமதி பெறுவது எப்படி என்று கூறவும்.

அன்பரே, நீங்கள் பண்பட்டவர் தகுதியைப் பற்றி வினவுகிறீர்களென நினைக்கின்றேன். இங்கே தமிழ் மன்றிலே பண்பட்டவர் பகுதி தங்களது படைப்புக்கள் பதிவுகளைப் பார்த்து தானே தேடி வரும், கவலைப் பட வேண்டியதில்லை......

தொடர்ந்து பங்களியுங்கள், உங்களை நாடி எல்லா பதவிகளும் தேடி வரும்... :)
மேலதிக விளக்கத்திற்கு இந்த திரியைச் சுட்டவும்....

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269682&postcount=5

gbootha_1980
22-06-2008, 08:50 AM
நண்பரே புரியவில்லையே......

ஆதவா
22-06-2008, 08:53 AM
நண்பரே புரியவில்லையே......

நண்பரே! எது புரியவில்லை என்று சொன்னீர்களென்றால் சரி செய்யலாம்..