PDA

View Full Version : வணக்கம்



sunny
27-07-2006, 12:30 PM
வணக்கம்

மன்றத்தில் இணைவதில் பெரு மகிழ்ச்சி.

sunny:)

அறிஞர்
27-07-2006, 02:04 PM
வாருங்கள்.. சன்னி... தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி...

தொடர்ந்து.. பதிவுகளை கொடுங்கள்...

இனியவன்
27-07-2006, 03:13 PM
சன்னி
மன்றத்தில்
அன்னியோன்யமாய்த் திழைக்க வாழ்த்துகள்.
உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரம் தரலாம்.
விரும்பினால்.

பென்ஸ்
27-07-2006, 03:19 PM
அடட.. நம்ம சன்னி.... என்ன நலமா....????

(இரண்டு வாரம் கழித்து சொல்லுவதை இப்பதே சொல்லுறானே என்று பாக்கிறிர்களா...
அட கொஞ்சம் பொறுங்க ...
இன்னும் பலமான வரவேற்ப்பு இருக்கு...
நேத்து தான் எனக்கு உங்களை தெரியாது..
இன்னைக்கு மன்றம் வந்தாச்சு இல்லையா.. அப்ப எனக்கு தெரியும்தானே...)

சன்னி உங்களை பற்றி கொஞ்சம் சொல்லலாமே.. எல்லோரும் ஆறிந்து கொள்கிறொம்....

(தெரியும்தானே .. அப்ப எதுக்கு சொல்லனும்ன்னு கேக்க கூடாது....)

ஓவியா
27-07-2006, 03:44 PM
அடட.. நம்ம சன்னி.... என்ன நலமா....????

(இரண்டு வாரம் கழித்து சொல்லுவதை இப்பதே சொல்லுறானே என்று பாக்கிறிர்களா...
அட கொஞ்சம் பொறுங்க ...
இன்னும் பலமான வரவேற்ப்பு இருக்கு...
நேத்து தான் எனக்கு உங்களை தெரியாது..
இன்னைக்கு மன்றம் வந்தாச்சு இல்லையா.. அப்ப எனக்கு தெரியும்தானே...)

சன்னி உங்களை பற்றி கொஞ்சம் சொல்லலாமே.. எல்லோரும் ஆறிந்து கொள்கிறொம்....
(தெரியும்தானே .. அப்ப எதுக்கு சொல்லனும்ன்னு கேக்க கூடாது....)

பெஞ்சு யாரை குழப்ப நினக்கின்றார்...:confused:

பென்ஸ்
27-07-2006, 04:41 PM
பாருங்க ...
தாமரை இதை குழப்பமே இல்லாம வாசித்து பதில் போடுவார்...

சன்னி எப்படின்னு பாப்போம்..


ஓவியா உங்களை நான் குழப்ப நினைக்கலை...

றெனிநிமல்
27-07-2006, 08:02 PM
வாருங்கள் சன்னி.
நல்வரவு.

மதி
28-07-2006, 03:33 AM
நல்வரவு சன்னி..

pradeepkt
28-07-2006, 05:05 AM
வணக்கம் சன்னி.
உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் தவறாது இடுங்கள்.

பரஞ்சோதி
29-07-2006, 07:09 AM
புதிய நண்பர் சன்னி அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

இளசு
29-07-2006, 09:58 PM
வாருங்கள் சன்னி. வந்தவுடன் கவிதைகள் தந்து மகிழ்த்தி விட்டீர்கள்.
வாழ்த்துகள். தொடர்ந்து கருத்துகள், ஆக்கங்கள் அளியுங்கள்.

vckannan
31-07-2006, 08:54 AM
வாங்க வாங்க சூரியரே ( sunny ந தமிழ்ல சூரியதானே )