PDA

View Full Version : வருமான வரி கால்குலேட்டர்



sarcharan
26-07-2006, 01:16 PM
வருமான வரி கால்குலேட்டர்


http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=79

அறிஞர்
26-07-2006, 02:39 PM
நன்றி சரவணன்... உபயோகமான தகவல்....

இந்தியா வந்தால் உபயோகமாக இருக்கும்.

இது போல அதிக சம்பளம் வாங்குபவர்கள்... வரிக்கட்டுவதை குறைக்க.... வழிகூறுங்கள்... (வீட்டு லோன், இன்சூரன்ஸ்.. என )

karikaalan
29-07-2006, 05:31 PM
க்ளிக்கினால் எனக்கு ஒன்றும் தெரியவில்லையே.... என்ன காரணமோ?

தற்போதைய விதிகளின்படி ஒருவர் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்கள் எந்த ஒரு சேமிப்புகளிலும் ஈடுபடுத்தலாம். அதற்கு வரிவிலக்கு உண்டு. PPF, EPF, இன்சூரன்ஸ், ம்யூச்சுவல் ஃபண்ட், என்று பற்பல.

மேலும் இன்சூரன்ஸ் பாலிசிகளை வரிக் குறைப்புக்காகப் பயன்படுத்தக்கூடாது. அவ்வளவு சரியான முதலீடு இல்லை இது. இன்சூரன்ஸை வெறும் எதிர்காலப் பாதுகாப்புக்காக மட்டுமே நாடவேண்டும்.

===கரிகாலன்

aren
29-07-2006, 08:29 PM
கரிகாலன் அவர்களை வாருங்கள்.

நீங்கள் முதலீடு பற்றி ஒரு பகுதி தொடங்கி எழுதுங்களேன். நம் மன்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆதவா
26-12-2006, 03:44 PM
download ஆக மாட்டேங்குது???

இராசகுமாரன்
26-12-2006, 05:03 PM
download ஆக மாட்டேங்குது???

மின்புத்தக புதிய மென்பொருள் மாறுதலுக்கு பின் சுட்டியை மேம்படுத்த வில்லை, இப்போது சரி செய்யப் பட்டது. இனி இறக்கிக் கொள்ளுங்கள்.

ஆதவா
26-12-2006, 06:09 PM
Warning: copy(./downloads//ec_tmp/tax calculator [19523].zip) [function.copy]: failed to open stream: Permission denied in /downloads.php on line 690
ERROR: File not found.

இந்த தகவல் மட்டுமே வருகிறது

பரஞ்சோதி
27-12-2006, 05:09 AM
ஆமாம், ஆதவன், எனக்கும் அதே தவறு தான் காட்டுகிறது.

இராசகுமாரன்
27-12-2006, 06:31 AM
கோப்புகளை பிழைச் செய்தி இல்லாமல் ஏற்றுக் கொண்டதால், சரியாகிவிட்டதாக நினைத்தேன். ஆனால், இறக்கும் போது தான் அவை சரிவர செயல்படவில்லை என்பதை அறிந்தேன். இப்போது இறக்கி பார்த்தும் சரிசெய்துவிட்டேன். இனி முயற்சித்து பாருங்கள்.

ஆதவா
28-12-2006, 04:13 PM
ஆமாம், ஆதவன், எனக்கும் அதே தவறு தான் காட்டுகிறது.

யாருங்க சிங்கத்தில உக்காந்துகிட்டு இருக்கிறது?

saguni
10-01-2007, 12:31 AM
எனக்கு இதை இறக்கிக்கொள்ள அனுமதியில்லை என வருகிறது. யாராவது உதவுங்களேன்.