PDA

View Full Version : இசைஞானியின் இசையில் மன்றமணிகளின் கதம்பம

ஓவியா
25-07-2006, 01:16 PM
அன்மய காலமாக மன்றதில் உலாவிவரும் முக்கியா தலைப்பின் நிலவரத்தின் படி,
இசைஞானியின் இசையில் டும் டும் கொட்ட காத்திருக்கும் மன்ற மணிகள்
கானவில் பாடும் ஒரு கலர்க்கதம்படூயட்....:D :D :D

சரவணன்................தவிக்குது தயங்குது ஒரு மனது
பிரதீப்.......................தினம் தினம் தூங்காமலே
பெஞ்சு...............ஒரு சுகம் காணாமலே
இனியவன் ...............அது தொடர்ந்து
மதி ........................என்னை படர்ந்து
மயூரேசன் ............ஏதோ சொல்கின்றது
ராகவன் .................மனம் எங்கோ செல்கின்றது

...........................விஷ்தா .............தவிக்குது தயங்குது ஒரு மனது

பிரதீப் .................ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே
ஓவியா ...............எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே
இனியவன் ..............மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
சரவணன் ................எண்ணிய சுகம் என்னுடன் வரும் :D :D :D லாலலலலா லாலலலலா
முகிலன்..................கனி இதழ் சுவைதனில் காதல் நீராடு

...........................தீபன் .............தவிக்குது தயங்குது ஒரு மனது

ராகவன் ..................பொங்கும் ஆசை காற்றிலே நனைந்ததெந்தன் உள்ளமே
பெஞ்சு ...........எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே
விஷ்தா ............தோன்றுகின்ற தாகமே தொடறுகின்ற காலமே
மதி .......................பார்ப்பதில் சுகம் பலவித ரகம் :D :D :D லாலலலலா லாலலலலா
பிரதீப் .................பசிக்கோரு உணவேன பாவை நீ வா வா

மயூரேசன் ...................கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே
ஓவியா ..................மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே
சரவணன் .........................சிலையை போன்ற தோற்றமே தினமும் என்னை வாட்டுமே
முகிலன் ..........................இன்னிசை சுகம் இன்பத்தை தரும் :D :D :D லாலலலலா லாலலலலா
பெஞ்சு ....................இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா

சரவணன்................தவிக்குது தயங்குது ஒரு மனது
பிரதீப்.......................தினம் தினம் தூங்காமலே
தீபன்..............ஒரு சுகம் காணாமலே
இனியவன் ...............அது தொடர்ந்து
பெஞ்சு. ............என்னை படர்ந்து
ஓவியா .......ஏதோ சொல்கின்றது
மதி ........................மனம் எங்கோ செல்கின்றது

நதியைத் தேடி வந்த கடல்,

பின் குறிப்பு
பாடகர்கள் அனைவரும் டும் டும் கொட்டாதவர்கள் என்ற கனிப்பின்படியே வந்த சிந்தனை.....
சும்மா ஒரு லூலூவாய்க்குதான்.. ....:D :D

தாமரை
25-07-2006, 01:22 PM
தேவைதான்.. இப்போ அடுத்து என்ன பாட்டு வரப்போகுதோ.. முக்கியமா பிரதீப்பு இதுக்கு பதிலடி குடுக்க துடித்துக் கொண்டிருக்கிறார்..

இனியவன்
25-07-2006, 01:22 PM
[SIZE="5"]

[B]பின் குறிப்பு
சும்மா ஒரு லூலூவாய்க்குதான்..:D

நல்லா சத்தமா o
போட வைத்த கதம்பப் பாடல்.
கற்பனை மலரட்டும்.

தாமரை
25-07-2006, 01:43 PM
சரவணன்................தவிக்குது தயங்குது ஒரு மனது
சரவணன் ................எண்ணிய சுகம் என்னுடன் வரும் :D :D :D லாலலலலா லாலலலலா
சரவணன் .........................சிலையை போன்ற தோற்றமே தினமும் என்னை வாட்டுமே
சரவணன்................தவிக்குது தயங்குது ஒரு மனது

சரவணனுக்கு பெண் பார்த்தாச்சு அதனால தவிக்கிறார் தயங்குகிறார், எண்ணிய சுகம் வரும் அப்படின்னு பாடறார்.. சிலையைப் போன்ற தோற்றம் வாட்டுதுங்கிறார். 100% சரி

மயூரேசன் ............ஏதோ சொல்கின்றது
மயூரேசன் ...................கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே

மயூரேசன் சிம்பிளா கனவு காண்கிறார்.. கனவில வந்த தேவி ஏதோ சொல்றார்.. 100% சரி

ராகவன் .................மனம் எங்கோ செல்கின்றது
ராகவன் ..................பொங்கும் ஆசை காற்றிலே நனைந்ததெந்தன் உள்ளமே

அதாவது ராகவன் எனக்கு திருமண ஆசை வந்திடுச்சி, மனசு ரக்கை கட்டி பறக்குதுன்றார். அவருக்கு லைன் கிளியர் 100% சரி..

விஷ்தா .............தவிக்குது தயங்குது ஒரு மனது
விஷ்தா ............தோன்றுகின்ற தாகமே தொடறுகின்ற காலமே

விஷ்தா வுக்கு நீண்ட காத்திருப்பா???

பிரதீப்.......................தினம் தினம் தூங்காமலே
பிரதீப் .................ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே
பிரதீப் .................பசிக்கோரு உணவேன பாவை நீ வா வா
பிரதீப்.......................தினம் தினம் தூங்காமலே

தினம் தினம் தூங்காமல் இருக்கறது சரிதான்.. ஆனால் பசிக்கோரு உணவேன பாவை நீ வா வா என்பது ராகவனுக்கு மிக மிக பொருந்துமெனத் தோன்றுகிறது :rolleyes: :rolleyes:

இனியவன் ...............அது தொடர்ந்து
இனியவன் ..............மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
இனியவன் ...............அது தொடர்ந்து என்னை படர்ந்து

மலர்ந்திடாத ஆசை மலர்ந்து தொடர்ந்து படர்ந்து ... ஆசை மட்டும் வளருதுன்றீங்க.. என்ன இனியவன் சரியா??

முகிலன் ..........................இன்னிசை சுகம் இன்பத்தை தரும் :D :D :D லாலலலலா லாலலலலா
முகிலன்..................கனி இதழ் சுவைதனில் காதல் நீராடு

ஆமாம் ஆமாம்.. முகிலரே உம்மை இப்படி சொல்லிட்டாங்களே...

பெஞ்சு...............ஒரு சுகம் காணாமலே
பெஞ்சு ...........எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே
பெஞ்சு ....................இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா
ரொம்ப விவகாரமான மேட்டர்
ஒரு சுகம் காணாமலே இது பென்ஸுக்கும் அவர் புலம்பலுக்கும் பொருத்தம் தான் மத்த வரிகளை சரவணனுக்கு குடுத்துருங்க.. இப்பவே ஆசை தீர பாடிக்கட்டும்.. கல்யாணம் ஆயிட்டாதான் வாயைத் திறக்கவே முடியாதே!!!!
தீபன்..............ஒரு சுகம் காணாமலே

பென்ஸூக்குப் போட்டியா தீபன்???:confused: :confused: கிட்ட நெருங்க முடியாதே:D :D
மதி ........................என்னை படர்ந்து
மதி .......................பார்ப்பதில் சுகம் பலவித ரகம் :D :D :D லாலலலலா லாலலலலா
மதி ........................மனம் எங்கோ செல்கின்றது

ம்ம். கனவுகளை இவருக்கு கொடுத்து விட்டிருக்கலாம்

ஓவியா ...............எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே
ஓவியா ..................மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே
ஓவியா .......ஏதோ சொல்கின்றது

உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும்..

ஓவியா
25-07-2006, 01:50 PM
அய்யோ அண்ணா..
உங்கள் விமர்சனம் சூப்பர் :D :D ..... நன்றி

எல்லா பாடகர்களும் சுவையாய் ஏதாவது எழுதினா நல்ல இருக்கும் மக்கா.....:)

இனியவன்
25-07-2006, 01:55 PM
சரவணன்................

இனியவன் ...............அது தொடர்ந்து
இனியவன் ..............மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
இனியவன் ...............அது தொடர்ந்து என்னை படர்ந்து

மலர்ந்திடாத ஆசை மலர்ந்து தொடர்ந்து படர்ந்து ... ஆசை மட்டும் வளருதுன்றீங்க.. என்ன இனியவன் சரியா??

உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும்..

ரொம்பச் சரிங்க.

gragavan
26-07-2006, 05:58 AM
அடடா! அடடா! இதென்ன இதென்ன!

sarcharan
26-07-2006, 09:11 AM
அடடா! அடடா! இதென்ன இதென்ன!
ஹ்ம்ம் ஓவியா புள்ளிய வெச்சுட்டீங்க.. செல்வன் கோலம் போட்டுட்டார்..

எல்லாம் சரி இதுலயும் பென்ஸ ஓட்டணுமா...

அவரோட கனவுகளுக்கும் கூடவா தடை....;)

இளசு
26-07-2006, 10:44 PM
மன்றத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே
மனதில் இது போன்ற கற்பனைகள் ஊறும்..

பாட்டு படிச்ச ஓவியாவுக்கும் - எசப்
பாட்டு தந்த செல்வனுக்கும்
பாராட்டுகள்..பாராட்டுகள்..

mukilan
27-07-2006, 02:49 AM
எனக்கும் அதுதான் என்னனு புரியலை. அம்மணி எனக்கும் இந்தப் பாடல்கட்ட்கும் சம்பந்தம் என்னன்னு சொல்லுங்களேன்.

pradeepkt
27-07-2006, 05:47 AM
அட என்னங்க முகில்ஸூ.. சும்மா கேள்வி கேட்டுக்கிட்டு..
ஓவியாவுக்கு நிறைய நேரம் இருக்கு போல :D :D

முக்கியமா, இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிச்ச பாட்டு. ஜெயச்சந்திரனும் ஷைலஜாவும் இசைஞானியின் இசையில் சும்மா பின்னி இருப்பார்கள். நன்றி ஓவியா...

செல்வன், நான் துடித்துக் கொண்டிருப்பதாக யார் சொன்னது????

மதி
27-07-2006, 06:02 AM

எனக்கென்னவோ அவர்.
'த'வன்னாக்கு பதில் 'து'வன்னா போட்டிருக்காரோன்னு சந்தேகம்..:D :D :D

gragavan
27-07-2006, 08:36 AM
எனக்கென்னவோ அவர்.
'த'வன்னாக்கு பதில் 'து'வன்னா போட்டிருக்காரோன்னு சந்தேகம்..:D :D :Dநல்ல பாயிண்ட் மதி...சூப்பரு.

sarcharan
27-07-2006, 08:48 AM
எனக்கென்னவோ அவர்.
'த'வன்னாக்கு பதில் 'து'வன்னா போட்டிருக்காரோன்னு சந்தேகம்..:D :D :D
என்ன மதி இப்படி பகிரங்கமாக சொல்லிக்கிட்டு....

gragavan
27-07-2006, 10:23 AM
என்ன மதி இப்படி பகிரங்கமாக சொல்லிக்கிட்டு....என்ன சரவணன் பகீர் அங்கமா இருக்குறத பகிரங்கமாச் சொல்லித்தானே ஆகனும்....:D :D :D

pradeepkt
27-07-2006, 10:49 AM
இன்னிக்கு நானா... சரி சரி, நீங்க மாட்டாமலா போயிருவீங்க...:mad: :mad:

ஓவியா
27-07-2006, 02:11 PM
அடடா! அடடா! இதென்ன இதென்ன!

ஏன் இவ்வலவு சிக்கனம் அன்பரே..

கொஞ்சம் ஏதாவது விமர்சனம் எழுதினால் தான் என்னவாம்......:cool: :cool:

ஓவியா
27-07-2006, 02:14 PM
நல்லா சத்தமா o
போட வைத்த கதம்பப் பாடல்.
கற்பனை மலரட்டும்.

இதுவும் ஓ..தான்
நன்றி இனியவன்.....

ஓவியா
27-07-2006, 02:19 PM
எனக்கும் அதுதான் என்னனு புரியலை. அம்மணி எனக்கும் இந்தப் பாடல்கட்ட்கும் சம்பந்தம் என்னன்னு சொல்லுங்களேன்.

கனடாவில் சும்மா ஒரு தனி ஆளா சுத்திக்கிட்டு இல்லாமா
கொஞ்சம் கனவு கானுங்கள்னு சொன்னேன்...:)

நீங்கள் பல்கலைகலக்கத்துல் ஒரு பெண்னை டாவடிக்கிறதா
நான் கனவு கண்டேன் அதான்... :D :D

மன்றதில் அடிக்கடி வந்து போகும் அனைத்து நன்பர்களையும் வைத்து வடித்த கர்ப்பனை ராசா....:cool:

ஓவியா
27-07-2006, 02:21 PM
ஹ்ம்ம் ஓவியா புள்ளிய வெச்சுட்டீங்க.. செல்வன் கோலம் போட்டுட்டார்..

எல்லாம் சரி இதுலயும் பென்ஸ ஓட்டணுமா...

அவரோட கனவுகளுக்கும் கூடவா தடை....;)

சாரே நீங்கள் தான் பிள்ளையார் சுழி போட்டது..:D

ஓவியா
27-07-2006, 02:32 PM
தேவைதான்.. இப்போ அடுத்து என்ன பாட்டு வரப்போகுதோ.. முக்கியமா பிரதீப்பு இதுக்கு பதிலடி குடுக்க துடித்துக் கொண்டிருக்கிறார்..

முக்கியமா, இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிச்ச பாட்டு. ஜெயச்சந்திரனும் ஷைலஜாவும் இசைஞானியின் இசையில் சும்மா பின்னி இருப்பார்கள். நன்றி ஓவியா...

பீரதீப்
உங்கள் பதிலடி நல்லதான் இருக்கு....

நீங்கள் பாட்டுக்கு பாட்டில் இந்த பாடலை பாடி இருந்தீர்
மற்றும் உங்கள் விமர்சனம் கண்டே இந்த பாடலை நான் தேர்வு செய்தேன்....:D :D

எனக்கும் இந்த பாடல் ரொம்ப-ரொம்ப பிடிக்கும்..
சும்மா ஒரு நூறு முறை கேட்டுள்ளேன்...
சைலஜாவின் பேபி குரல் அருமை..
ஜெயச்சந்திரனும் ரொம்ப கிரங்கி பாடி இருப்பர்....

ஓவியா
27-07-2006, 02:35 PM
எனக்கென்னவோ அவர்.
'த'வன்னாக்கு பதில் 'து'வன்னா போட்டிருக்காரோன்னு சந்தேகம்..:D :D :D

மதி
நீங்கள் ஏன் விமர்சனம் எழுதாமால் தலைமறைவா உள்ளீர்.....:D

உங்கள் விமர்சனத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன்... :)

ஓவியா
27-07-2006, 02:49 PM
என்ன சரவணன் பகீர் அங்கமா இருக்குறத பகிரங்கமாச் சொல்லித்தானே ஆகனும்....:D :D :D

பிரதீப்...
என் தோழிகள் சொன்னது
நல்ல ஒல்லி பீச்சனா பார்த்து...இது அவுட் ஒப் லிஷ்ட் / லாஷ் சான்ஷ்...:D
ஆண்கள் நல்லா வாட்ட சாட்டமா இருந்தால்தான் அழகு...
கவலைபடாம அதே கடையின் அருசியை மேன்டேன் பன்னவும் மக்கா

கனவு கண்டேன்...
எந்த கடை அரிசி சப்பிட்டா சதை பிடிக்குக்ம்னு..
யாரோ கடை கடையா...கையில் மயிலிரகை வைத்து கொண்டு தேடுவதுபோல்...:D

மதி
27-07-2006, 03:48 PM
மதி
நீங்கள் ஏன் விமர்சனம் எழுதாமால் தலைமறைவா உள்ளீர்.....:D

உங்கள் விமர்சனத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன்... :)
கூடிய விரைவில்...

ஓவியா
27-07-2006, 04:05 PM
மன்றத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே
மனதில் இது போன்ற கற்பனைகள் ஊறும்..

பாட்டு படிச்ச ஓவியாவுக்கும் - எசப்
பாட்டு தந்த செல்வனுக்கும்
பாராட்டுகள்..பாராட்டுகள்..

ஆ ஆ

மோதிர கையால் குட்டு பட மாட்டோமா என்று இருக்கயில்
இப்ப பாராட்டுகளே பெற்று விட்டேனே...:D :D :D :D :D

நன்றி இளசு......

தாமரை
28-07-2006, 11:16 AM
பிரதீப்...
என் தோழிகள் சொன்னது
நல்ல ஒல்லி பீச்சனா பார்த்து...இது அவுட் ஒப் லிஷ்ட் / லாஷ் சான்ஷ்...:D
ஆண்கள் நல்லா வாட்ட சாட்டமா இருந்தால்தான் அழகு...
கவலைபடாம அதே கடையின் அருசியை மேன்டேன் பன்னவும் மக்கா

கனவு கண்டேன்...
எந்த கடை அரிசி சப்பிட்டா சதை பிடிக்குக்ம்னு..
யாரோ கடை கடையா...கையில் மயிலிரகை வைத்து கொண்டு தேடுவதுபோல்...:D

அதுசரி பிரதீப் வாட்ட சாட்டமாவா இருக்காரு.. வட்டமா இல்லை இருக்காரு..

மயிலறகை வைத்திருப்பவர் டிரெட் மில் வாங்கி அது திரெட் மில் (நொந்து நூலாயிடுச்சாம்:D :D )...ஆயிடுச்சாம்..

pradeepkt
31-07-2006, 04:10 AM
அதுசரி பிரதீப் வாட்ட சாட்டமாவா இருக்காரு.. வட்டமா இல்லை இருக்காரு..

மயிலறகை வைத்திருப்பவர் டிரெட் மில் வாங்கி அது திரெட் மில் (நொந்து நூலாயிடுச்சாம்:D :D )...ஆயிடுச்சாம்..
இது பெரிய திரெட்-டால்ல (பயமுறுத்தல்) இருக்கு :D :D
செல்வன், இதெல்லாம் ஓவரு!!!

gragavan
31-07-2006, 10:25 AM
இது பெரிய திரெட்-டால்ல (பயமுறுத்தல்) இருக்கு :D :D
செல்வன், இதெல்லாம் ஓவரு!!!விட்டா பிரெட்-மில்லே கேப்பாரே தாமரை.

அறிஞர்
01-08-2006, 10:18 PM
கலக்கலா சிந்தித்து, ஓவ்வொருத்தருக்கும் ஏற்ற மாதிரி... எழுதிய ஓவியாவுக்கு வாழ்த்துக்கள்...

ஒவ்வொருக்கும் தனி தனியா பிரித்து.... கலாய்த்த செல்வனின் பாணி சூப்பர்.....
----

அது என்ன அம்மிணி திருமணமாகதவர்களுக்கு மட்டும் தனி கவனிப்பு... உங்க இனம் என்பதாலா...

செல்வனுக்காக ஒரு சிறப்பு பாட்டு கொடுங்க....

மதி
02-08-2006, 11:16 AM
யக்கா...
ரொம்ப நாள் கழிச்சு இதை பொறுமையாய் படிக்க வாய்ப்பு கிடைத்தது. (நாங்களும் வேல பாக்குறோமில). மன்றத்தின் மேலும், இணைய உறவுகளின் மேலும் தாங்கள் கொண்டுள்ள பற்றையும் அன்பையும் இது தெரிவிக்கிறது..

அது போகட்டும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி கொடுத்து அதை நல்லதொரு கதம்பமாக்கி இருக்கீங்க. தொடரட்டும்..
உண்மையை சொல்லனும்னா சில பேருக்கு சில வரிகள் நல்லாவே பொருந்தி இருக்கு..

அறிஞர்
02-08-2006, 01:39 PM
உண்மையை சொல்லனும்னா சில பேருக்கு சில வரிகள் நல்லாவே பொருந்தி இருக்கு..ஆட்களை பார்க்காமல், பேசாமல்... இப்படி பொருத்தி எழுதியிருக்கிறார்.....

பார்த்தால், பேசினால்.. அவ்வளவோதான்.. நம் மக்களின் செயல்கள் எல்லாம் பாட்டில் முழுமையா பிரதிபலிக்கும்.

ஓவியா
02-08-2006, 02:24 PM
அதுசரி பிரதீப் வாட்ட சாட்டமாவா இருக்காரு.. வட்டமா இல்லை இருக்காரு..

மயிலறகை வைத்திருப்பவர் டிரெட் மில் வாங்கி அது திரெட் மில் (நொந்து நூலாயிடுச்சாம்:D :D )...ஆயிடுச்சாம்..

பூமி, சூரியன், நிலா....அனைத்தும் உருண்டைதான்.....
நமக்காக என்னமா உழைக்கின்றது.....

இப்பவே நூலுணா....அப்ப கல்யாணத்திர்க்கு அப்பாலா....

ஓவியா
02-08-2006, 02:29 PM
கலக்கலா சிந்தித்து, ஓவ்வொருத்தருக்கும் ஏற்ற மாதிரி... எழுதிய ஓவியாவுக்கு வாழ்த்துக்கள்...
ஒவ்வொருக்கும் தனி தனியா பிரித்து.... கலாய்த்த செல்வனின் பாணி சூப்பர்.....
----

அது என்ன அம்மிணி திருமணமாகதவர்களுக்கு மட்டும் தனி கவனிப்பு... உங்க இனம் என்பதாலா...
செல்வனுக்காக ஒரு சிறப்பு பாட்டு கொடுங்க....

நன்றி அறிஞரே

செல்வன் அண்னாவுக்கு...............:eek: :eek: :eek:

செல்வன் அண்னாவுக்கு பாட்டா......யோசிக்கின்றேன்...
ஆனால் அவர் அதுக்கு பதில் பாட்டு பாடுவாறே அதை நினைத்தல் தான்.......குபு குபுனு பயம் வருது.....:D :D :D

ஓவியா
02-08-2006, 02:37 PM
யக்கா...
ரொம்ப நாள் கழிச்சு இதை பொறுமையாய் படிக்க வாய்ப்பு கிடைத்தது. (நாங்களும் வேல பாக்குறோமில). மன்றத்தின் மேலும், இணைய உறவுகளின் மேலும் தாங்கள் கொண்டுள்ள பற்றையும் அன்பையும் இது தெரிவிக்கிறது..

அது போகட்டும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி கொடுத்து அதை நல்லதொரு கதம்பமாக்கி இருக்கீங்க. தொடரட்டும்..
உண்மையை சொல்லனும்னா சில பேருக்கு சில வரிகள் நல்லாவே பொருந்தி இருக்கு..

மதி ........................என்னை படர்ந்து
மதி .......................பார்ப்பதில் சுகம் பலவித ரகம் :D :D :D லாலலலலா லாலலலலா
மதி ........................மனம் எங்கோ செல்கின்றது

ஆமாம் ஆமா......
இது சேம் சயிட் கோலும் கூட......:D :D :D

அறிஞர்
02-08-2006, 04:00 PM
செல்வன் அண்னாவுக்கு பாட்டா......யோசிக்கின்றேன்...
ஆனால் அவர் அதுக்கு பதில் பாட்டு பாடுவாறே அதை நினைத்தல் தான்.......குபு குபுனு பயம் வருது.....:D :D :D
அப்ப... குபு..குபுன்னு பாட்டுக்கு பாட்டு பாடவேண்டியதுதான்...

mukilan
07-08-2006, 07:08 PM
கனடாவில் சும்மா ஒரு தனி ஆளா சுத்திக்கிட்டு இல்லாமா
கொஞ்சம் கனவு கானுங்கள்னு சொன்னேன்...:)

நீங்கள் பல்கலைகலக்கத்துல் ஒரு பெண்னை டாவடிக்கிறதா
நான் கனவு கண்டேன் அதான்... :D :D

மன்றதில் அடிக்கடி வந்து போகும் அனைத்து நன்பர்களையும் வைத்து வடித்த கர்ப்பனை ராசா....:cool:
பல்கலைக் கழகத்தில டாவடிக்கிறதா கனவு கண்டீங்களா? அந்தப் பொண்ணு பேரைச் சொல்லுங்களேன். கறுப்பரா, தெற்காசிய மங்கோலிய இனத்தவரா வெள்ளை இனத்தவரா இல்லை நமது இந்தியத் துணைக் கண்டத்தவரா, கொஞ்சம் சொல்லுங்களேன்.

நான் நிறையக் கனவில் கண்ட பொண்ணுங்களுக்கு எல்லாம் உடனே கல்யாணம் ஆகிடும். அப்படி ஒரு ராசி எனக்கு. :D :D
எப்படியோ கனவு காணச் சொல்றீங்க நான் செஞ்சுடறேன். அத்தோட அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுங்கற செய்தியையும் மன்றத்தில் அடுத்த நாள் சொல்றேன்.:D :D :rolleyes:

பென்ஸ்
07-08-2006, 07:25 PM

வெல்கம் டு டீ கிளப்....

mukilan
07-08-2006, 07:27 PM
ஓ கெளப் கெளப்புன்னு நீங்க கெளப்புறது எல்லாம் இதுதானா? நான் அங்க வர்றதிலே அப்படி என்ன சந்தோசம் ஒங்களுக்கு

பென்ஸ்
07-08-2006, 07:30 PM
அட நான் மட்டும்தான் அப்படின்னு நினச்சுகிட்டு இருந்தேன்...

அப்படியில்லை என்றதும் சந்தோசம் தாங்கலை....

அப்படியே இந்த வாரம் கடைசியில நயகரா வாறேன்...
நீங்களும் வாறியலா...
நான் இந்த பக்கம் இருந்து கையசைக்கிறென்..
நீங்க அந்த பக்கம் இருந்து கையசைக்கலாம்....

ஓவியா
21-08-2006, 02:49 PM
வெல்கம் டு டீ கிளப்....

உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பி வைக்கின்றேன்...
கனவு கான.......................... ஓக்கேவா ..................:D :D :D

ஓவியா
21-08-2006, 02:51 PM
பல்கலைக் கழகத்தில டாவடிக்கிறதா கனவு கண்டீங்களா? அந்தப் பொண்ணு பேரைச் சொல்லுங்களேன். கறுப்பரா, தெற்காசிய மங்கோலிய இனத்தவரா வெள்ளை இனத்தவரா இல்லை நமது இந்தியத் துணைக் கண்டத்தவரா, கொஞ்சம் சொல்லுங்களேன்.

நான் நிறையக் கனவில் கண்ட பொண்ணுங்களுக்கு எல்லாம் உடனே கல்யாணம் ஆகிடும். அப்படி ஒரு ராசி எனக்கு. :D :D
எப்படியோ கனவு காணச் சொல்றீங்க நான் செஞ்சுடறேன். அத்தோட அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுங்கற செய்தியையும் மன்றத்தில் அடுத்த நாள் சொல்றேன்.:D :D :rolleyes:

அடபாவமே...
கவலை வேண்டாம்....
நடப்பது நல்லவைக்குதானு நினைத்துக்கொள்ளவும்....:)

முகி ஒரு உதவி

என் படத்தை அனுப்பி வைக்கவா......:eek: :eek:
தயவு செய்து கொஞ்சம் கனவு கானவும்......:D :D :D

ஓவியன்
23-09-2007, 07:44 PM
செல்வனுக்காக ஒரு சிறப்பு பாட்டு கொடுங்க....

செல்வன் அண்ணா பெங்களூரிலே இருந்து கட்டைக் குரலிலே பாடுகிறார்..........

எடுத்து நான் விடவா என் பாட்டை தோ. தோ தோழா..
ஆஹா..

குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ..சோ..சோடா
ஓஹோ...

எட்டுகட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
மன்ற நெஞ்சிலே ஒட்டுவேன்

எடுத்து நான் விடவா என் பாட்டை தோ... தோ.. தோழா..

குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ..

ஓவியன்
23-09-2007, 07:54 PM
அமரன் பிரான்ஸிலே வைன் போத்தலுடன் இந்தப் பாடல் பாடுவதாகக் கேள்வி....... :D

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே.........

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே..........

ஓவியன்
23-09-2007, 08:04 PM
அண்மைக் காலத்திலே அபூர்வமாக புத்தி தெளிந்த ஓவியன் இப்படிப் பாடுகிறார்..........!!! :D

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

ஓவியன்
23-09-2007, 08:21 PM
அக்னி அடிக்கடி நிலைக் கண்ணாடிக்கு முன்னர் நின்று இந்தப் பாடலைப் பாடுவது வழக்கமாம்............!!! :D

போடா போடா புண்ணாக்கு..
போடாதே தப்பு கணக்கு..

ஓவியன்
23-09-2007, 08:37 PM
புறமுது கண்ட லொள்ளர்புரி மகாராஜா லொள்ளுவாத்தியார் கனவிலே பாடுகிறார்....... :D

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் சந்தோசம் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு இன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழாமல்
இருக்கமாட்டார்....
அவர் கண்ணீர்க் கடலிலே விழாமல்
இருக்கமாட்டார்....

ஒரு லொள்ளு செய்தால் அதைத் தெரியாமல் செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்........

ஓவியன்
23-09-2007, 08:42 PM
நம்ம மயூ இப்போதெல்லாம் கம்பஸிலே இப்படித் தான் பாடுகிறாராம்... :D

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெட்கங்கள் வர வைக்கிறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது................!

பூமகள்
24-09-2007, 06:21 PM
அண்மைக் காலத்திலே அபூர்வமாக புத்தி தெளிந்த ஓவியன் இப்படிப் பாடுகிறார்..........!!! :D

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

ஓவியர் கொஞ்ச நாட்களாய் குழம்பியபடி ஐன்ஸ்டீனைப் போலத்தான் திரிகிறாராம்...!!:D:icon_hmm:
இந்த பாடல் ஆதாரத்துடன் அதை நிரூபித்துவிட்டது..!!:icon_dance: ஹீ ஹீ...!!:lachen001:
எல்லாம் வண்ண:wub: மயம்....!! :whistling: :icon_rollout:

ஓவியன்
25-09-2007, 04:49 AM
ஆமா!

நீங்க எதோ சொல்ல வாறீங்க பூமகள்....
என்ன சொல்ல வாறீங்க என்று கொஞ்சம் புரியுது, ஆனா புரியாம இருக்கிறது தான் பெட்டர்... :D

ஓவியன்
25-09-2007, 04:58 AM
அனைவரின் நண்பரான பூமகளுக்கு இந்தப் பாடல்...

ஆயிரத்தில் நான் ஒருத்தி நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவி..
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்....
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்..
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்....

ஷீ-நிசி
25-09-2007, 05:07 AM
இங்க ஒரு பாட்டு மன்றமே போய்ட்டிருக்குதா...

நடக்கட்டும்! நடக்கட்டும்!

பூமகள்
25-09-2007, 05:13 AM
அனைவரின் நண்பரான பூமகளுக்கு இந்தப் பாடல்...

ஆயிரத்தில் நான் ஒருத்தி நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவி..
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்....
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்..
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்....

ஓவியன் அண்ணாவின் பாச மழை கண்டு பூமகள் இப்படிப் பாடுகிறாள்.

"நன்றி சொல்ல (அண்ணா) உனக்கு வார்த்தை இல்ல
எனக்கு நான் தான் கலங்குறேன்.....!!:traurig001:
காலமுள்ள வரைக்கும் மன்றத்திலே இருக்க நான் தான் விரும்புறேன்...
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே அண்ணா நீ கிடைச்சே....
....
நேரில் வந்த ஓவியமே.....!!":icon_rollout:

ஷீ-நிசி
25-09-2007, 05:19 AM

உடனே ஓவியன் பாடறார்...

கைவீசம்மா கைவீசு!
கடைக்கு போகலாம் கைவீசு!
முட்டாய் வாங்கலாம் கைவீசு!

:icon_b::icon_b::icon_b::icon_b:

ஓவியன்
25-09-2007, 05:19 AM
இங்க ஒரு பாட்டு மன்றமே போய்ட்டிருக்குதா...

நடக்கட்டும்! நடக்கட்டும்!

ஷீ - ஏங்க ஓவியன் உங்க ஊரைப் பற்றி நான் ஒரு பாட்டுப் பாடவா......?
ஓவியன் - (என்ன செய்ய கேட்டுத் தானே ஆகவேண்டும் என்று மனதினுள் நினைத்தபடி) சரி பாடுங்க ஷீ..! :D

ஷீ - ஓ மானே மானே மானே.
உனைத்தானே

ஓ மானே மானே மானே..
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஓவியன் - :confused: :confused: :confused:

ஷீ-நிசி
25-09-2007, 05:22 AM

ஹா ஹா குட் டைமிங்... நல்ல ஞாபக சக்தி பா:icon_ush:

பூமகள்
25-09-2007, 05:24 AM
சூப்பர் அப்பு......:aktion033: சும்மா கலக்குறீங்கலே ஓவியன் அண்ணாவும் அன்பர் ஷீ-நிசியும்??:icon_b:
எப்படிங்க இப்படி எல்லாம்???:eek:

ஓவியன்
25-09-2007, 05:28 AM
உடனே ஓவியன் பாடறார்...

கைவீசம்மா கைவீசு!
கடைக்கு போகலாம் கைவீசு!
முட்டாய் வாங்கலாம் கைவீசு!

ஓவியன் தங்கையுடன் மிட்டாய் வாங்க போகும் போது வீதியிலே அரை ட்ராயருடன் பட்டம் விடும் ஷீ பாடுகிறார்.... :D

கொக்கு பற பற.....
கோழி பற பற......
மைனா பற பற.....
மயிலே பற...!

மயூ
26-09-2007, 04:15 AM
ரவுண்டு கட்டி அடிச்சிருக்காங்க ஓவியா அக்கா...சரி சரி நடக்கட்டும்....

அன்புரசிகன்
26-09-2007, 04:20 AM
நான் கொடுக்கும் தொல்லையால் ஓவியன் இப்படிப்பாடுகிறார்.

அன்பே அன்பே கொல்லாதே.... :D

மயூ
26-09-2007, 04:20 AM
அது சரி ஓவியரே.. கம்பசில ஏதாவது உளவுப் பிரிவுவைத்திருக்கிறீரா???

எங்கட கம்பசில தமிழ் பெட்டைகளே இல்லை... எல்லாம் அழகான சிங்களப் பெட்டைகள்... அதுகளுக்குப் போயி... சொல்லத்தான் தவிக்கிறேன் என்றால் என்ன புரியப் போகுது...

ஒருத்திக்கு சும்மா லூசுப் பெட்டை என்று சொல்லி அவள் அதை என்னொருத்தனிட்டை மொழி மாற்றச் சொல்ல DAMN FOOL என்று அவன் மொழி மாற்ற, அவள் திரும்பி வந்து சங்கூத... ஹி.. ஹி.. இதுக்குப் பிறகுமா எனக்கு சொல்லத் துடிக்கும்....

பி.கு: உங்கள் கற்பனைக்காக நான் சிந்தித்தது.. நெசமில்லீங்கோ!!!!

மயூ
26-09-2007, 04:21 AM
நான் கொடுக்கும் தொல்லையால் ஓவியன் இப்படிப்பாடுகிறார்.

அன்பே அன்பே கொல்லாதே.... :D

நீண்ட நாளைக்குப் பிறகு அன்பைக் கண்ட மயூரேசன் பாடுகின்றார்....
என்னம்மமா கண்ணு செளக்கியமா???

அன்புரசிகன்
26-09-2007, 04:23 AM
நீண்ட நாளைக்குப் பிறகு அன்பைக் கண்ட மயூரேசன் பாடுகின்றார்....
என்னம்மமா கண்ணு செளக்கியமா???

ஆமாமா கண்ணு சவுக்கியம் தா......:icon_b:

ஓவியன்
26-09-2007, 04:25 AM
எங்கட கம்பசில தமிழ் பெட்டைகளே இல்லை... எல்லாம் அழகான சிங்களப் பெட்டைகள்... அதுகளுக்குப் போயி... சொல்லத்தான் தவிக்கிறேன் என்றால் என்ன புரியப் போகுது...!!!!

காதலுக்கு ஏதுங்க மொழிப்பிரச்சினை.....
காதலே ஒரு அழகான மொழி தானே......!
இதயம் மாத்திரம் இருந்தால் போதும் அதைப் பேசவும் புரியவும்..... :)

மயூ
26-09-2007, 04:27 AM
காதலுக்கு ஏதுங்க மொழிப்பிரச்சினை.....
காதலே ஒரு அழகான மொழி தானே......!
இதயம் மாத்திரம் இருந்தால் போதும் அதைப் பேசவும் புரியவும்..... :)
உங்களுக்குப் புரியுது ஓவியரே...
அம்மா கேள்விப்பட்டா பின்னிடுவாங்க... ஹி.. ஹி...:lachen001:

ஓவியன்
26-09-2007, 04:27 AM
நான் கொடுக்கும் தொல்லையால் ஓவியன் இப்படிப்பாடுகிறார்.

அன்பே அன்பே கொல்லாதே.... :D

ஓவியன் - நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்....? :frown:

மயூ
26-09-2007, 04:29 AM
ஓவியன் - நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்....? :frown:

அது சரி.. அது இருக்கிறதாலதானே பெரிய டாவின்சி என்று நினைச்சுக்கொண்டு....
ஆ.வி கார்டூன் ரேஞ்சுக்கு அவளைக் கீறிவிட்டு மோனாலீசா மாதிரி இருக்கா என்று கேட்கிறது!!!! :rolleyes:

ஓவியன்
26-09-2007, 04:30 AM
உங்களுக்குப் புரியுது ஓவியரே...
அம்மா கேள்விப்பட்டா பின்னிடுவாங்க... ஹி.. ஹி...:lachen001:

யாரு என்னையா.......?
ஐயோ சாமி நான் இந்த விளையாட்டுக்கே வரலை... :D

மயூ
26-09-2007, 04:32 AM
யாரு என்னையா.......?
ஐயோ சாமி நான் இந்த விளையாட்டுக்கே வரலை... :D

அது... அந்தப் பயம் இருக்கட்டும்...
அந்தப் பயத்தாலதான் கொழும்பில ஒழுங்கான பொடியா நான் சுத்தித் திரியிறன்.. இல்லாட்டி எப்பவோ தறி கெட்ட காளையாகியிருப்பமில்ல.... :cool:

ஓவியன்
26-09-2007, 04:32 AM
ஆ.வி கார்டூன் ரேஞ்சுக்கு அவளைக் கீறிவிட்டு மோனாலீசா மாதிரி இருக்கா என்று கேட்கிறது!!!! :rolleyes:

அடடா உங்களை டொபியாக் கீறினதை இன்னமும் நீங்க மறக்கலையா மயூ...? :D

மயூ
26-09-2007, 04:33 AM
அடடா உங்களை டொபியாக் கீறினதை இன்னமும் நீங்க மறக்கலையா மயூ...? :D

இப்ப எதுக்கு பழசெல்லாம்..........:smilie_abcfra::smilie_abcfra::mad:.

புதயன புகுதலும் பழையன கழிதலும் முறையன்றோ...... :wuerg019::rolleyes::rolleyes:

ஓவியன்
26-09-2007, 04:34 AM
அது... அந்தப் பயம் இருக்கட்டும்...
அந்தப் பயத்தாலதான் கொழும்பில ஒழுங்கான பொடியா நான் சுத்தித் திரியிறன்.. .. :cool:

கொழும்பிலே சுத்தி திரிந்தால் எப்படி நீங்க ஒழுங்கான பொடியா இருப்பீங்க..? :D

மயூ
26-09-2007, 04:35 AM
கொழும்பிலே சுத்தி திரிந்தால் எப்படி நீங்க ஒழுங்கான பொடியா இருப்பீங்க..? :D

நல்ல கேள்வி... ஆனாலும் நோ கொமன்ஸ்!!! (அப்பாடா ஒரு மாதிரித் தப்பியாச்சு) :redface:

ஓவியன்
26-09-2007, 04:39 AM
நல்ல கேள்வி... ஆனாலும் நோ கொமன்ஸ்!!! :redface:

ஆமா கொமன் சென்ஸ் இருந்தா தானே பதில் சொல்லுவீங்க.... :D

மயூ
26-09-2007, 05:05 AM
ஆமா கொமன் சென்ஸ் இருந்தா தானே பதில் சொல்லுவீங்க.... :D

அது இருந்தா... இப்ப நாங்க இருக்கீற இடமெ வேற....!!!! ஹி.. ஹி...
பைதிவே யார்கிட்டையும் இதைச் சொல்லீடாதீங்க என்ன..:icon_ush::icon_ush:

ஓவியன்
26-09-2007, 03:20 PM
பைதிவே யார்கிட்டையும் இதைச் சொல்லீடாதீங்க என்ன..:icon_ush::icon_ush:

கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...
பிரித்த கதை சொல்லவா....?

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா......
உறவை பிரிக்கமுடியாதடா......!

பூமகள்
26-09-2007, 03:55 PM
அமரன் அண்ணா திடீரென்று ஓவியரைப் பார்த்து பாச வெள்ளத்தில் இப்படி பாடுறார்..

"ஓ நண்பனே நண்பனே நண்பனே...
நீ என்றுமே வெற்றியின் நண்பனே..."

ஓவியன்: :confused::confused::confused: (இதுல ஏதோ உள்கூத்து இருக்காப்ல இருக்கே...!! ஏதோ பிளான் பண்ரார் போல இருக்கே...??:lachen001:):icon_rollout:

ஓவியன்
26-09-2007, 03:57 PM
"ஓ நண்பனே நண்பனே நண்பனே...
நீ என்றுமே வெற்றியின் நண்பனே..."

ஆனா எனக்கு வெற்றி என்று ஒரு நண்பனே இல்லையே...........!! :icon_rollout:

பூமகள்
26-09-2007, 04:02 PM
ஆனா எனக்கு வெற்றி என்று ஒரு நண்பனே இல்லையே...........!! :icon_rollout:
இதற்கு பதில் சொல்ல பூமகள் ஓவியரைப் பார்த்து இப்படி பாடுகிறார்..!!

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...!!
புத்திசாலியில்லை.....!!"

அன்புரசிகன்
26-09-2007, 05:46 PM
இதற்கு பதில் சொல்ல பூமகள் ஓவியரைப் பார்த்து இப்படி பாடுகிறார்..!!

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...!!
புத்திசாலியில்லை.....!!"

இதைப்பார்த்த ஓவியன் அமரனை நோக்கி படிக்கிறார் ஒரு பாடல்....

பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப்பார்த்த கிளி....
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு....
அமரா....... எந்தன் அமரா.......

ஓவியன்
27-09-2007, 03:31 AM
உடனே அமரன் பாடுகிறார்...

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கொல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே....

ஓவியன்
27-09-2007, 03:33 AM
"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...!!
புத்திசாலியில்லை.....!!"

அடடா எனக்கு புத்தி இருக்கு என்று பூமகள் சொல்லியாச்சு!!

ஐயோ ஜாலி........ :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

ஓவியன்
27-09-2007, 07:20 AM
பழைய ஞாபங்கள் வர ஓவியன் சோகமாக ஓமானிலே கிணறு கிடைக்காத படியால் தண்ணீர் பைப்பின் அருகே நின்று பாடுகிறார்...
கமலஹாசன் போல......!!! :D :D :D

உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்...

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி..
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ... :)

பூமகள்
27-09-2007, 07:43 AM
ஓவியன் அண்ணாவை மீட்டு எடுக்க அமர் அண்ணா வருகிறார்....
அமர் அண்ணா ஓவியரைப் பார்த்து இப்படி பாடுகிறார்...

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா??
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா?? "

பூமகள்
27-09-2007, 07:47 AM
பழைய ஞாபங்கள் வர ஓவியன் சோகமாக ஓமானிலே கிணறு கிடைக்காத படியால் தண்ணீர் பைப்பின் அருகே நின்று பாடுகிறார்...
கமலஹாசன் போல......!!! :D :D :D

உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்...

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி..
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ... :)
அங்கு வரும் பூமகள் அன்பு அண்ணன் ஓவியரின் துயர் நீக்க இப்படிப் பாடுகிறார்.

"வாழும் வரை போராடு..
வழி உண்டு என்றே பாடு... ஹா ஆ....
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு.....
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே....ஓ.... ஓ.....
...
...
ஒரு காலம் உருவாகும்...
நிலைமாறும் உண்மையே....
ஒரு காலம் உருவாகும்...
நிலைமாறும் உண்மையே...."

ஓவியன்
27-09-2007, 08:00 AM
ஓவியன் அண்ணாவை மீட்டு எடுக்க அமர் அண்ணா வருகிறார்....
அமர் அண்ணா ஓவியரைப் பார்த்து இப்படி பாடுகிறார்... [/COLOR]

அமரன் என்றால் கிணற்றுக்குள், இல்லை இல்லை பைப்புக்கு மேல் தள்ளியெல்லா விட்டிருப்பார்.... :D

அன்புரசிகன்
27-09-2007, 08:07 AM
பூமகளின் பாடலால் நொந்து நூலாகி இருக்கும் ஓவியன் பூமகளைப்பார்த்து

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்கியமா...
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே
கருடன் சொன்னது...
அதில் அர்த்தம் உள்ளது.

பூமகள்
27-09-2007, 08:25 AM
அன்பு அண்ணாவின் எசப்பாடல் கேட்டு பூமகள் இப்படி தனக்குத்தானே பாடிக் கொள்கிறார்.

"வெற்றியைப் போலவே இங்கு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி..
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி...
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி...
தவறுகள் பண்ணிப்பண்ணி திருந்திய பிறகு தான்
நாகரிகம் பிறந்ததடி..
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி
பவளக் கொடி..."

அமரன்
28-09-2007, 07:54 PM
திரி படித்த நான்..
அய்யா பேரு அமரன்..ஆடிப்பாடி வாரேனே
அய்யா பேரு அமரன்...பாட்டுப்பாடி வாரேனே...

அ..அ..அ...அ அமரன்..அறிமுகம் எல்லாம் தேவையா

ஓவியன்
28-09-2007, 09:37 PM
திரி படித்த நான்..
அய்யா பேரு அமரன்..ஆடிப்பாடி வாரேனே
அய்யா பேரு அமரன்...பாட்டுப்பாடி வாரேனே...

அ..அ..அ...அ அமரன்..அறிமுகம் எல்லாம் தேவையா

அமரனைக் கண்ட ஓவியன் சந்தோசத்திலே பாடுகிறார்....

அய்யா வீடு திறந்து தான் கிடக்கு
உள்ளே நீ வந்து பந்தி போடு...
முத்துக்கடலென்ன மூடியா இருக்கு
மொத்தமா எடுத்து மாலை போடு....

ஓவியன்
28-09-2007, 09:40 PM
அ..அ..அ...அ அமரன்..அறிமுகம் எல்லாம் தேவையா

லொள்ளு......????
அறிமுகம் அறைமுகமா மாறப் போகுது பாத்துப் பாடுங்க......!!! :D

பூமகள்
30-09-2007, 06:16 PM
அமரன் அண்ணா பாட்டுக்குபாட்டில் பாட்டு போட்டுட்டு குஷியாக இப்படி பாடுகிறார்!!

"வெத்தல போட்ட சொக்குல நான்
கப்புனு குத்துன மூக்குல
வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்..!!
வாராவடி இறக்கம்..
வந்து நின்னா கிறக்கும்..
அமரன் பேரச் சொன்னா தானே சோடா பாட்டில் பறக்கும்...!!
ஐஸ்தாலக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க...!!"

இனியவள்
30-09-2007, 06:40 PM
பூமகளின் பாமாலையப் பார்த்த அமர்
இப்படி பாடல் பாடுகிறார்

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை
எனக்கு நான் தான் தவிக்கிறேன் :D

ஓவியன்
30-09-2007, 06:51 PM
அமரனோட பாட்டையும் கூத்தையும் பார்த்த அன்பு ரசிகனுக்கு அவை அவரது கடந்த கால ஞாபகங்களைக் கிளறி விட, அவர் இப்படிப் பாடுகிறார்....

உன்னை நினைத்தேன், பாட்டுப் படித்தேன்...
தங்கமே ஞானத் தங்கமே...

என்னை நினைத்தேன், நானும் சிரித்தேன்...
தங்கமே ஞானத் தங்கமே... ! :D

அமரன்
02-10-2007, 09:18 AM
அன்பின் அன்பில் அழாமல் அமரன்

நீதானா அந்தக்குயில்
எந்த நாட்டு சொந்தக்குயில்..

ஓவியன்
02-10-2007, 09:23 AM
அன்பின் அன்பில் அழாமல் அமரன்

நீதானா அந்தக்குயில்
எந்த நாட்டு சொந்தக்குயில்..

உடனே அமரனைப் பார்த்து அந்தக் குயில் பாடுகிறது.....

"குயிலைப் பிடித்து கூண்டிலடைத்து
கூவச் சொல்லுகிற உலகம்.....!!!" :D

அமரன்
02-10-2007, 09:25 AM
அன்புவைப் பார்த்து குரல் மாற்றி

உன்னை நான் அறிவிவேன்
என்னை அன்பு நீ யாயறிவாய்

பூமகள்
02-10-2007, 09:28 AM
குயிலின் வாய்சில் பொறாமையுற்ற அமர் அண்ணா இப்படி பாடுகிறார்.
"சின்னக் குயிலே குயிலே குரலை எனக்குத் தருவாயோ...??
உன் குரலில் புதிதாய் பாட்டுப் பரிசு தருவாயோ??
உன் இசையைக் கேட்டதால் மனம் இனிமையாகுதே..!
எண்ணச் சிறகு விரியுதே வானில் பறக்குதே
அப்படியே விட்டுவிடு பறந்து செல்ல..."

ஓவியன்
02-10-2007, 09:29 AM
அன்புவைப் பார்த்து குரல் மாற்றி

உன்னை நான் அறிவிவேன்
என்னை அன்பு நீ யாயறிவாய்

உடனே அன்புவைப் பார்த்து ஓவியன் பாடுகிறார்........

உன்னையற்றிந்தால், நீ உன்னையறிந்தால்
அமரனோடு நீ அரட்டையடிக்கலாம்......!!!! :D

அமரன்
02-10-2007, 09:33 AM
உடனே அன்புவைப் பார்த்து ஓவியன் பாடுகிறார்........

உன்னையற்றிந்தால், நீ உன்னையறிந்தால்
அமரனோடு நீ அரட்டையடிக்கலாம்......!!!! :D
பாலைவன ராஜாக்களுக்காக அமரன்..

மீண்டும் மீண்டும் வா...
வேண்டும் வேண்டும் வா
பாலைவன கத்திரி
சோலையாய் அரட்டைத்திரி..

பூமகள்
02-10-2007, 11:21 AM
மன்றம் வந்த அமரன் அண்ணாவைப் பார்த்து ஓவியர் பாடுகிறார்.
"வா வா வா வா அமரா வா...
தா தா தா தா கவிதை தா..."

அமரன்
02-10-2007, 11:24 AM
வந்தேன் வந்தேன் நானும் வந்தேன்... அட இது தேவா கானம். எனக்கு...

மாத்திபோடு..

வந்தான் அன்புரசிகனே
இனி எங்கும் அவனாட்சியே...

இது இளைய கானம்...யாருக்கு சொல்ல தேவைஇல்லை.

அமரன்
02-10-2007, 11:26 AM
பூவுக்கு ஒரு பாடல்...

எட்டில் அழகு பாட்டில் அழகு ஏட்டில் அழகு
இந்தபொண்ணு செய்யும் சுட்டி அழகு....

தேவாவின் கானம்
தருவது அண்ணா.

பூமகள்
05-10-2007, 06:33 AM
சூப்பர் அமர் அண்ணா.
எனக்கு ஒரு பாட்டு போட்டாச்சா??
இதைப் பார்த்த சந்தோசத்தில் பூமகள் இப்படி பாடி ஆடுகிறாள்.

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாட
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாட..!!
வெல்டன் அமர் நாங்க இப்ப ரெடி..
கவிதை கொஞ்சம் பிடி பிடி...!!