PDA

View Full Version : கற்பதற்கு உதவி செய்யுங்கள்.



arul5318
22-07-2006, 07:16 AM
பவர் பொயின் என்ற சொப்ற் வெயாறைப் தமிழில் படிக்க ஏதாவது வழிகள் உண்டா அல்லது இந்த வெப் தளத்தில் யாராவது தெரிந்தவர்கள் சொல்லித்தாங்களேன் மிகவும் உதவியாக இருக்கும்

நான் மட்டுமல்ல மற்ற நண்பர்களும் பார்த்துப் பயன் பெற இது உதவியாக இருக்கும். நன்றி

மஸாகி
23-07-2006, 04:41 AM
நண்பரே
கவலையை விடுங்கள்
ஆரம்பிச்சிட்டாப் போச்சு..

கடவுள் அருள் புரியட்டுமாக..

நட்புடன்
மஸாகி
23.07.2006

arul5318
25-07-2006, 07:01 PM
நண்றி நண்பரே