PDA

View Full Version : விளக்கம் தேவை



arul5318
22-07-2006, 06:46 AM
அன்பின் நண்பர்களே

எனக்கு இந்த வெப்சைற்றில் எப்படி எனது கேள்விக்கு நண்பர்கள் விடையளித்துள்ளார்கள், புதிய கட்டுரைகள் எது என்று எப்படி அறிவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தயவு செய்து இதைப்பற்றித் தெரிந்தவர்கள் எனக்கு அறியத்தந்தால் மிக உதவியாய் இருக்கும் நன்றி.

இனியவன்
22-07-2006, 07:02 AM
அன்பின் நண்பர்களே

எனக்கு இந்த வெப்சைற்றில் எப்படி எனது கேள்விக்கு நண்பர்கள் விடையளித்துள்ளார்கள், புதிய கட்டுரைகள் எது என்று எப்படி அறிவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தயவு செய்து இதைப்பற்றித் தெரிந்தவர்கள் எனக்கு அறியத்தந்தால் மிக உதவியாய் இருக்கும் நன்றி.

கையெழுத்திட்டு உள்ளே வந்ததும் ஒரு திரை வரும்.
அதில் உள்ளவை ஆக அண்மையில் பதிக்கப்பட்டவை,
ஓவ்வொரு மன்றத்திலும் அவற்றின் தலைப்புக் தொடர்பான தகவல்கள் கிடைககும்,முயற்சியுங்கள்.