PDA

View Full Version : விரல் நுனியில் குறள் - மென்பொருள்



vckannan
19-07-2006, 12:58 PM
நண்பர்களே,

திருக்குறள் -ஆங்கிலதிலும் தமிழிலும் பொருளுடன் தரும் இந்த மென்பொருளை முயன்று பாருங்கள் - (சிறியதாகவும் உள்ளது )

விரல் நுனியில் குறள் - திருக்குறள் மென்பொருள்
http://s92430071.onlinehome.us/ViralNuniyilKural3.zip
நேசமுடன்
கண்ணன்

Mano.G.
20-07-2006, 12:59 AM
இந்த விரல் நுனியில் குறள் - திருக்குறள் மென் பொருள்
மேம்படுத்த பட்டுள்ளது

நன்றாகவும் உள்ளது

நன்றி வி.சி.கண்ணன்



மனோ.ஜி

ஓவியா
20-07-2006, 02:36 PM
அருமை அருமை

ஆனால்
கருத்துரை ஆங்கிலத்தில் பதித்துள்ளனர்,

எனக்கு
ஆங்கில விளக்கங்களில்தான் குறளின் பொருள் விளங்கியது..:)

நன்றி வி.சி.கண்ணன்

இனியவன்
20-07-2006, 03:38 PM
கண்ணுக்கும் கருத்துக்கும் பயனுள்ள தகவல்களைத் தந்த கண்ணனுக்கு நன்றி.

vckannan
31-07-2006, 09:18 AM
வரவேற்ப்புக்கு நன்றி

குறள்னாலே எல்லாருக்கும் பிடிச்சிடும்.

ஏங்க ஓவியா தமிழிலும் பொருளுரை இருக்கே கொஞ்சம் பாருங்க

senthil@webdunia.com
31-07-2006, 09:20 AM
தகவலுக்கு நன்றி கண்ணன்.

pradeepkt
31-07-2006, 10:41 AM
வணக்கம் செந்தில்.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்கள்.
அத்தோடு உங்கள் உபயோகிப்பாளர் பெயரை மாற்றப் பாருங்கள்.

srisha
16-03-2008, 12:39 PM
நண்பர்களே,

திருக்குறள் -ஆங்கிலதிலும் தமிழிலும் பொருளுடன் தரும் இந்த மென்பொருளை முயன்று பாருங்கள் - (சிறியதாகவும் உள்ளது )

விரல் நுனியில் குறள் - திருக்குறள் மென்பொருள்
http://s92430071.onlinehome.us/ViralNuniyilKural3.zip
நேசமுடன்
கண்ணன்

ஆசைபட்டு தேடிய எனக்கு தெரியவில்லையே

svenkat
16-03-2008, 12:59 PM
நன்றி கண்ணன்

sunson
10-07-2008, 01:59 PM
ஸர்வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல் வருகிறதே, என்ன செய்ய?

mukilan
10-07-2008, 02:12 PM
இங்கே முயற்சி செய்யுங்கள் நண்பரே!

http://groups.google.cz/group/thirukural/files

பூமகள்
10-07-2008, 04:07 PM
என்னிடமும் இந்த செயலியே உள்ளது..
அடுத்த வரியெண் 3-க்கான செயலி கொடுத்தமைக்கு நன்றிகள் முகில்ஸ் அண்ணா..!! :)