PDA

View Full Version : Anbudan Karthik



srikarthik
19-07-2006, 12:38 PM
புதிதாக சேர்ந்துள்ள என் பெயர் கார்த்திகேயன். வணக்கம். நான் திருவண்ணாமலையை சேர்ந்தவன். மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி :)

pradeepkt
19-07-2006, 12:54 PM
வணக்கம் கார்த்திக்.

தாமரை
19-07-2006, 01:01 PM
வணக்கம் கார்த்திகேயன்.. வாங்க வாங்க.. நிறைய எழுதுங்க..

vckannan
19-07-2006, 01:02 PM
வணக்க்க........ககக......ம் கார்த்திகேயன்.

-கண்ணண்

ஓவியா
19-07-2006, 01:39 PM
வணக்கம் கார்த்திகேயன்,
நலமா?

உங்களை வருக வருக என்று வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..:D

மன்றத்தில் எங்களுடன் இணைந்து கலக்கவும்...:D

உங்கள் பங்களிப்பை வழங்கவும்..:D

sarcharan
19-07-2006, 02:09 PM
வணக்கம் கார்த்திக்(கேயன்)
வாங்க வாங்கநலமா?
உங்களை வருக வருக என்று வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..:D
மன்றத்தில் எங்களுடன் இணைந்து கலக்கவும்...:D
நிறைய பதியுங்கள்:) :p :) :)

மதி
19-07-2006, 02:32 PM
வரவேற்கிறோம் கார்த்திக்..

இனியவன்
19-07-2006, 03:56 PM
கல கலப்பான வரவேற்பு
அன்பு கார்த்திக்கு
எத்திக்கும் பரவட்டும்
உங்கள்
லக லக லக

aren
20-07-2006, 05:01 AM
வாருங்கள் கார்திக். உங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மயூ
20-07-2006, 05:36 AM
வாங்க கார்த்திக் உங்கள் வரவு நல் வரவாகட்டும்.
உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்

இளசு
23-07-2006, 09:47 PM
வாருங்கள் கார்த்திகேயன்..

கார்த்திகை தீபமாய்
தீபநகர் வரவான நீங்கள்
மன்றமெங்கும் ஒளிவீச
மனமார்ந்த வாழ்த்துகள்..

இணைய நண்பன்
24-07-2006, 05:10 AM
அன்புடன் வரவேற்கிறோம்.

அறிஞர்
24-07-2006, 09:39 PM
வாருங்கள் கார்த்திக்.. தங்களின் வரவு அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்...