PDA

View Full Version : மகிழ்ச்சி.



ramamoorthi21
15-07-2006, 06:06 AM
மிக்க மகிழ்ச்சி.

gragavan
15-07-2006, 08:26 AM
வாங்க ராமமூர்த்தி. தமிழ்மன்றம் உங்களை வரவேற்கிறது. இங்கு உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் சிறக்கட்டும்.

றெனிநிமல்
16-07-2006, 03:25 PM
வாருங்கள் மூர்த்தி.

இளசு
16-07-2006, 09:01 PM
வருக ராமமூர்த்தி அவர்களே..

மன்றமெங்கும் படித்து, பங்களித்து பயன் உலா வர வாழ்த்துகள்..

pradeepkt
17-07-2006, 06:11 AM
ராமமூர்த்திக்கு வரவேற்புகள்.
உங்களைப் பற்றி ஒரு ரெண்டு வரிகள் சொல்லலாமே?

தாமரை
17-07-2006, 06:12 AM
வருக ராமமூர்த்தி அவர்களே!. தங்களைப் பற்ரி சிறிது எழுதலாமே!!

ஓவியா
17-07-2006, 11:55 AM
வாருங்கள் நன்பரே
உங்கள் வரவு நல்வரவாகுக

இனியவன்
18-07-2006, 08:28 AM
ராமமூர்த்திக்கு வரவேற்பு.
மன்றத்தை அலங்கரிக்க அன்புடன் வருக.

அறிஞர்
18-07-2006, 02:19 PM
ராம மூர்த்தி.... மகிழ்ச்சியாய் பிரவேசித்துள்ளது.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.. வாருங்கள்

sarcharan
19-07-2006, 05:32 AM
வாங்க ராமமூர்த்தி. :)

தமிழ்மன்றம் உங்களை வரவேற்கிறது.

இங்கு உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் சிறக்கட்டும்.:) :)

ராமமூர்த்தி அவர்களே!. தங்களைப் பற்றிய சிறிகுறிப்பை எழுதிவீர்களா???

மயூ
20-07-2006, 05:37 AM
வாங்க ராமமூர்த்தி உங்கள் படைப்புகளைத் தாருங்கள்.