PDA

View Full Version : விண்டோஸ் - 98 உதவி...???



பாரதி
14-07-2006, 02:00 PM
அன்பு நண்பர்களே,

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ்-98க்கான உதவிகளை ஜுலை 11ம் தேதி முதல் நிறுத்தி விட்டதாக செய்தி. 2003-ஆம் வருடமே உதவிகளை நிறுத்தப்போவதாக அறிவித்த அந்நிறுவனம், உபயோகிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக உதவியைத் தொடர்ந்தது. இனிமேல் விண்டோஸ் -98ல் வரும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொலைபேசியிலோ, இணையத்திலோ கிடைக்காதாம்..!

மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியைத்தட்டுங்கள்.

http://news.bbc.co.uk/2/hi/technology/5164450.stm

praveen
21-02-2007, 07:42 AM
அவர்கள் தராவிட்டால் என்ன, உலகம் முழுவதும் இன்னும் windows 98 பாவிப்பவர்களுக்காக

http://www.msfn.org/board/index.php?showforum=91

சென்று பாருங்கள். அனைத்தும் கிடைக்கும்.