PDA

View Full Version : Unified Modelling Language



sarcharan
13-07-2006, 01:27 PM
Unified Modelling Language(UML) பற்றிய ஒரு சிறு விளக்கம்

பதிவிறக்க சுட்டியை தட்டுங்கள்:
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=62

அறிஞர்
13-07-2006, 01:31 PM
இது பற்றி விளக்கம் கொடுத்தால்.. அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே... அன்பரே

தாமரை
13-07-2006, 01:32 PM
Unified Modelling Language(UML) பற்றிய ஒரு சிறு விளக்கம்

பதிவிறக்க சுட்டியை தட்டுங்கள்:
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=62

ஆஹா சரவணா என்ன இது ஒரே நாளில இத்தனை பதிவேற்றங்கள்? என்னவோ திட்டமிருக்கு..;) ;)

sarcharan
13-07-2006, 01:38 PM
ஆஹா சரவணா என்ன இது ஒரே நாளில இத்தனை பதிவேற்றங்கள்? என்னவோ திட்டமிருக்கு..;) ;)


2 தினங்களுக்கு முந்திதான் எங்களோட ஒரு project வெளியாகியது. இப்போ அதோட emer-release ம் முடிஞ்சி போச்சி . வேலை இல்லாம் இருக்கா அதுதான்..... ஹி ஹி

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் கொள்கைதான் ஹி ஹி