PDA

View Full Version : கணிதம் (Vedic Mathematics)



sarcharan
13-07-2006, 12:12 PM
கணிதம் (Vedic Mathematics)

கணிதம் இப்பொழுது சுலபமாய்.....;) ;) :)


இது பற்றி உங்களது கருத்துக்களை பதியுங்கள்

சுட்டி:
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=53

pradeepkt
13-07-2006, 12:58 PM
இதெல்லாம் பள்ளிக்கூடக் காலத்துல தெரிஞ்சுருந்தா நல்லாருந்துருக்கும்.

sarcharan
13-07-2006, 01:00 PM
இதெல்லாம் பள்ளிக்கூடக் காலத்துல தெரிஞ்சுருந்தா நல்லாருந்துருக்கும்.


பள்ளிக்கூடத்துல படிக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு அப்புறம் தெரிஞ்சு என்ன தெரியாமலிருந்தா என்ன..

தாமரை
13-07-2006, 01:25 PM
ஜெனிரிக் அதாவது பொதுப்படையான சூத்திரங்களென்னும் போது அவற்றை கணிணியில் வன் / மென் பொருட்களில் உபயோகப்படுத்த ஏதுவாக இருக்கும்..

பிரம்மாஸ்திர சூத்திரம் இருந்தா பாத்து சொல்லுங்கப்பா!!!