PDA

View Full Version : பிலேக் ஹெட்ஸ்(blackheads) எப்படி போக்குவது?



siva
13-07-2006, 08:00 AM
என் மனைவியின் முகத்தில் blackheads நிறைய இருக்கின்றன. அவற்றை எப்படி போக்குவது என்று தெரிந்த நண்பர்கள் உதவுங்கள்.

pradeepkt
13-07-2006, 01:37 PM
சுவேதாக்கிட்டதான் கேக்கணும்!
வேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.

sarcharan
13-07-2006, 02:08 PM
சுவேதாக்கிட்டதான் கேக்கணும்!
வேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.


இந்த சுட்டிகள் உதவும் என்று நினைக்கிறேன்

http://www.bellaonline.com/articles/art28411.asp

http://www.hindustanlink.com/beautytex/blackheads.htm

sarcharan
13-07-2006, 02:10 PM
சுவேதாக்கிட்டதான் கேக்கணும்!
வேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.


இங்கயும் சுவேதாவா....

அது முதல்ல நம்ம புதிருக்கு பதில் கேட்டே சொல்லலை

இப்போ இதுமாதிரி கேட்டா பாவம் பச்சபுள்ள பயந்துரபோவுது...:D :D


அப்புறம் தூக்கதுல எழுந்து நடக்கும்... இது எல்லாம் தேவையா.....

சுவேதாவ்வ்வ்வ்வ்...

ஹி ஹி சும்மா லுலுவாயிக்கி

தாமரை
13-07-2006, 02:10 PM
நான் ஹெட்டில தான் முகம் இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. முகத்தில ஹெட்ஸ்-ஆ?:eek: :eek: :eek:

sarcharan
13-07-2006, 02:11 PM
நான் ஹெட்டில தான் முகம் இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. முகத்தில ஹெட்ஸ்-ஆ?:eek: :eek: :eek:


இது என்ன கலாட்டா....

தாமரை
13-07-2006, 02:30 PM
இங்கயும் சுவேதாவா....

அது முதல்ல நம்ம புதிருக்கு பதில் கேட்டே சொல்லலை

இப்போ இதுமாதிரி கேட்டா பாவம் பச்சபுள்ள பயந்துரபோவுது...:D :D


அப்புறம் தூக்கதுல எழுந்து நடக்கும்... இது எல்லாம் தேவையா.....

சுவேதாவ்வ்வ்வ்வ்...

ஹி ஹி சும்மா லுலுவாயிக்கி

ஆமாம் ஓவியா கிட்ட கேட்கலாம் இல்லையா? பல புது டிப்ஸ்களை பரிசோதித்துப் பார்க்க பென்ஸாய் ஸ்பெசிமன் தேடிகிட்டு இருக்காங்களாம்.

sarcharan
13-07-2006, 02:35 PM
ஆமாம் ஓவியா கிட்ட கேட்கலாம் இல்லையா? பல புது டிப்ஸ்களை பரிசோதித்துப் பார்க்க பென்ஸாய் ஸ்பெசிமன் தேடிகிட்டு இருக்காங்களாம்.


சரிதான் இந்தியாவுல போதாதுன்னு அங்கேயும் பென்ஸ பரிசோதித்துப் பார்க்கபோறாங்களாக்கும்,,,,,

தாமரை
13-07-2006, 02:39 PM
சரிதான் இந்தியாவுல போதாதுன்னு அங்கேயும் பென்ஸ பரிசோதித்துப் பார்க்கபோறாங்களாக்கும்,,,,,

அடடே நான் என்னவோ சொல்ல வந்தா நீங்க சொல்ரது அதை விட சுவாரஸ்யமா இருக்கே!:rolleyes: :rolleyes:

ஸ்பெசிமன் தேடும் பென்ஸே ஸ்பெசிமன் ஆனா! நினைக்கவே புல்லரிக்குது...:D :D :D

sarcharan
13-07-2006, 02:42 PM
அடடே நான் என்னவோ சொல்ல வந்தா நீங்க சொல்ரது அதை விட சுவாரஸ்யமா இருக்கே!:rolleyes: :rolleyes:

ஸ்பெசிமன் தேடும் பென்ஸே ஸ்பெசிமன் ஆனா! நினைக்கவே புல்லரிக்குது...:D :D :D


யோவ் பெஞ்சு சீக்கிரம் வாய்யா..... உம்ம பத்தி இங்க ஒரு தனித்திரியே (உம்ம பிரிச்சி திரியாக்கி....)ஓடிக்கிட்டு இருக்கு