PDA

View Full Version : ஆர்கூட்- பெயரில் திருட்டு



sarcharan
11-07-2006, 10:59 AM
ஆர்கூட்- பெயரில் திருட்டு


http://ork0t.com/


மேற்கூறப்பட்ட வலைதளம் ஆர்கூட் போலவே இருக்கும். இது உங்கள் நுழைவுச்சொல்லை அவர்களது சர்வரில் பதித்து வைக்கும்.(
The above is fake site which can be used to hack orkut accounts. It will store your passwords.)

பார்ப்பதற்க்கு ஆர்கூட் (www.orkut.com) போலவே முதல்பக்கம் கொண்டது.

Open this site and check how beautifully they have replicated the orkut home page. But DO NOT GIVE YOUR username and password.

This is a "carbon-copy" of orkut which is used by hackers to hack orkut accounts. Please make sure that you are not giving away your orkut username info to some hacker by logging on such a fishing attempt.

மதி
11-07-2006, 11:04 AM
அடேங்கப்பா...!
நூதனமான திருட்டு தான்.
தகவலுக்கு நன்றி சரவணன்..

அறிஞர்
11-07-2006, 12:32 PM
புது சைட்டை திறந்தால் வேறு கலரில் வருது......

ஏமாறாமல் இருக்க நல்ல தகவல்.. நன்றி அன்பரே

pradeepkt
11-07-2006, 12:54 PM
வெளங்காத பயலுக!
எந்த இடத்துலதான் திருட்டு வேலை செய்யிறதுன்னு வெவஸ்தையே கிடையாது. இன்னொரு பக்கம் பார்த்தால் ஆர்கூட் மூலமாக இணைய உலாவிகள் பெரும்பாலானோரின் தனிப்பட்ட விவரங்கள் கூகிளிடம் உள்ளன. அவற்றில் பல பொதுவிலும் வைக்கப் படுகின்றன. இதைப் பத்தி யாராவது யோசித்தீர்களா?

இனியன்
11-07-2006, 02:03 PM
சும்மா டக்கரான தகவலுங்க.
தூங்கும் போது கூட
காலாட்டிக் கிட்ட
தூங்கணும்னு பெரிசுங்க சொல்லியிருக்காங்க.
நன்றி.

அறிஞர்
11-07-2006, 02:17 PM
வெளங்காத பயலுக!
எந்த இடத்துலதான் திருட்டு வேலை செய்யிறதுன்னு வெவஸ்தையே கிடையாது. இன்னொரு பக்கம் பார்த்தால் ஆர்கூட் மூலமாக இணைய உலாவிகள் பெரும்பாலானோரின் தனிப்பட்ட விவரங்கள் கூகிளிடம் உள்ளன. அவற்றில் பல பொதுவிலும் வைக்கப் படுகின்றன. இதைப் பத்தி யாராவது யோசித்தீர்களா? இது உண்மைதான்.. என்னைப்பற்றி நான் சரியான தகவல்கள் சொல்லாதபோதும்.. என் பொரைபைலை கண்டவர் பலர்.....

ஓவியா
11-07-2006, 02:19 PM
தகவலுக்கு நன்றி சரவணன்

அறிஞர்
11-07-2006, 04:08 PM
தகவலுக்கு நன்றி சரவணன் உமக்கு ஆர்கூட் ஐடி இருக்கா... :D :D :D :D

ஓவியா
11-07-2006, 05:49 PM
உமக்கு ஆர்கூட் ஐடி இருக்கா... :D :D :D :D


இதுக்கு முன்னாடி இல்லை.....
(படிசுட்டோம்மில்ல) இனிமேலும் இருக்காது......:cool:

அறிஞர்
11-07-2006, 09:09 PM
இதுக்கு முன்னாடி இல்லை.....
(படிசுட்டோம்மில்ல) இனிமேலும் இருக்காது......:cool: ஆர்கூட் என்றால் என்ன... சொல்லுங்களேன்..... ஏதோ அவியல், கூட்டு போல அதுவும் ஒன்றா.... :rolleyes: :rolleyes: :rolleyes:

sarcharan
13-07-2006, 10:28 AM
இதுக்கு முன்னாடி இல்லை.....
(படிசுட்டோம்மில்ல) இனிமேலும் இருக்காது......:cool:




ஏன் இந்த பயம் உங்களுக்கு;) ;)

pradeepkt
13-07-2006, 12:44 PM
ஆர்கூட் என்றால் என்ன... சொல்லுங்களேன்..... ஏதோ அவியல், கூட்டு போல அதுவும் ஒன்றா.... :rolleyes: :rolleyes: :rolleyes:
நம்பிட்டோம், நீங்க அப்பாவின்னு! :D

பென்ஸ்
14-07-2006, 04:00 AM
ஆர்கூட் என்றால் என்ன... சொல்லுங்களேன்..... ஏதோ அவியல், கூட்டு போல அதுவும் ஒன்றா.... :rolleyes: :rolleyes: :rolleyes:


நானும் அப்படிதான் நினச்சிருந்தேன்...
ஆனா அறிஞர்னு ஒரு மனுஷாள் தான் இதை அறிமுக படுத்தினார்...

பென்ஸ்
14-07-2006, 04:02 AM
ஏன் இந்த பயம் உங்களுக்கு;) ;)

தகவல் தருவதெல்லாம் சரிதான்..
ஆனால் மக்கள் இன்னும் அந்த கிரஷ் கால்குலேட்டரை மறக்கலை...

மதி
14-07-2006, 04:21 AM
தகவல் தருவதெல்லாம் சரிதான்..
ஆனால் மக்கள் இன்னும் அந்த கிரஷ் கால்குலேட்டரை மறக்கலை...
பென்ஸையா...சூடு பட்ட அனுபவமோ...?

ஓவியா
14-07-2006, 12:58 PM
தகவல் தருவதெல்லாம் சரிதான்..
ஆனால் மக்கள் இன்னும் அந்த கிரஷ் கால்குலேட்டரை மறக்கலை...



:) :) :) :)

மயூ
21-07-2006, 03:56 AM
ஆர்கூட்- பெயரில் திருட்டு


http://ork0t.com/


மேற்கூறப்பட்ட வலைதளம் ஆர்கூட் போலவே இருக்கும். இது உங்கள் நுழைவுச்சொல்லை அவர்களது சர்வரில் பதித்து வைக்கும்.(
The above is fake site which can be used to hack orkut accounts. It will store your passwords.)

பார்ப்பதற்க்கு ஆர்கூட் (www.orkut.com) போலவே முதல்பக்கம் கொண்டது.

Open this site and check how beautifully they have replicated the orkut home page. But DO NOT GIVE YOUR username and password.

This is a "carbon-copy" of orkut which is used by hackers to hack orkut accounts. Please make sure that you are not giving away your orkut username info to some hacker by logging on such a fishing attempt.

நேற்றுத்தான் ஆர்கூட்ல சேர்ந்தேன் அதுக்குள்ள இப்பிடி ஒரு அதிர்ச்சி தகவலா???
நன்றி சரவணன் அண்ணா.:)

மயூ
21-07-2006, 03:59 AM
பென்ஸையா...சூடு பட்ட அனுபவமோ...?
நான் என்றால் எங்கட பச்சின் றிசோர்ஸ் பேர்சன் ஆக மாறியது இந்த புண்ணியப் படைப்பால் தான்.
பெரிய ஞானிபோல மற்றவங்களுக்கு இவன் இவள லவ்வு பண்ணுறான் பொறுத்து இருந்து பாரேன் என்று சொன்னேன்.
இது வரை நான்கு நிறைவேறிவிட்டது. (அதாங்க செட் ஆகிட்டுது)
பசங்க தலையை பிச்சுக்கொண்டு என்னப் பாக்கிறாங்க.....:D :D

pradeepkt
21-07-2006, 04:49 AM
சரவணனுக்கும் அது மாதிரி சொல்லிப் பாரேன்.
அவன் தலையக் கண்டிப்பாப் பிச்சுருவாங்க.

மயூ
21-07-2006, 05:13 AM
சரவணனுக்கும் அது மாதிரி சொல்லிப் பாரேன்.
அவன் தலையக் கண்டிப்பாப் பிச்சுருவாங்க.
ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பலங்க....:D :D :D

pradeepkt
21-07-2006, 08:54 AM
ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பலங்க....:D :D :D
என்ன கொடுமை சரவணன் இது???
இதெல்லாம் நீ படிக்கிறதே இல்லையா??? :rolleyes: :rolleyes: :rolleyes:

arul5318
22-07-2006, 07:00 AM
ஐயோ தலை சுத்துது ஆர்கூட் விளங்கவே இல்லே

sarcharan
24-07-2006, 01:26 PM
சரவணனுக்கும் அது மாதிரி சொல்லிப் பாரேன்.
அவன் தலையக் கண்டிப்பாப் பிச்சுருவாங்க.


ஏப்பூ பொறாமைப்படுற... அவங்கவங்களோட மச்சத்தை பொறுத்து அமையும்...

உதாரனமாக நம்ம மயூரேசன், பென்ஸூ, செல்வரு, அப்புறம் மதி...

ஹ்ம்ம் நான் அப்புறம் மதி தொடருவாருன்னு சொல்ல வந்தேன்

sarcharan
24-07-2006, 01:27 PM
ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பலங்க....:D :D :D


என்ன மயூரேசன், அப்ப பிரதீப் விரும்புறான்னு சொல்ல வர்றீங்களா... சரி சரி உங்க கூட எல்லாம் பேச இப்போ எனக்கு சமயம் இல்லை .. என்ன கனவு காண விடுங்கள்...

தாமரை
24-07-2006, 01:36 PM
என்ன மயூரேசன், அப்ப பிரதீப் விரும்புறான்னு சொல்ல வர்றீங்களா... சரி சரி உங்க கூட எல்லாம் பேச இப்போ எனக்கு சமயம் இல்லை .. என்ன கனவு காண விடுங்கள்...

அதுல கூட கல்யாண பட்ஜெட் தானே வந்து பயமுறுத்தப் போகுது...:eek: :eek: :eek: :eek:

sarcharan
24-07-2006, 01:44 PM
அதுல கூட கல்யாண பட்ஜெட் தானே வந்து பயமுறுத்தப் போகுது...:eek: :eek: :eek: :eek:


இங்கயுமா....

தாமரை
24-07-2006, 01:46 PM
இங்கயுமா....

எங்கையும்தான்...

மயூ
25-07-2006, 04:27 AM
ஐயோ தலை சுத்துது ஆர்கூட் விளங்கவே இல்லே
ஏற்கனவே பல பேரோட தலை இங்க உருளுது.
நீங்க பரவாயில்ல உங்க தலை சும்மா சுத்துது அவ்வளவு தானே? :D

மயூ
25-07-2006, 04:30 AM
என்ன மயூரேசன், அப்ப பிரதீப் விரும்புறான்னு சொல்ல வர்றீங்களா... சரி சரி உங்க கூட எல்லாம் பேச இப்போ எனக்கு சமயம் இல்லை .. என்ன கனவு காண விடுங்கள்...
கனவு காணும் வாழ்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள் :D :D :D :D

ஏதோ கனவு நிறைவேற தம்பியின் வாழ்த்துக்கள்!!!! :)

தாமரை
25-07-2006, 04:53 AM
கனவு காணும் வாழ்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள் :D :D :D :D

ஏதோ கனவு நிறைவேற தம்பியின் வாழ்த்துக்கள்!!!! :)

கல்யாணம்

சுகமான கனவுகள்
விழிதெழுந்தான் சந்தோஷமாய்
பயங்கரக் கனவு:D :D :D

pradeepkt
25-07-2006, 08:31 AM
பயங்கரம், நனவு இல்லையா?

தாமரை
25-07-2006, 09:19 AM
நனவென்றாலும் கனவாய் இருக்கக் கூடாதா என்ற நப்பாசை இருக்கக் கூடாதா என்ன?

கனவு காண்பது போல் ஒரு கனவு வருமானால் அந்தக் கனவின் கனவில் வருவதும் கனவே!.

தமிழ்ப்பிரியன்
17-12-2006, 08:00 PM
அடேஙப்பா என்னவெல்லாம் பன்றாங்க..ஒக்காந்து யோசிப்பயிங்கலோ..??

அறிஞர்
18-12-2006, 01:53 PM
அடேஙப்பா என்னவெல்லாம் பன்றாங்க..ஒக்காந்து யோசிப்பயிங்கலோ..??
நீங்களும் நல்லா உட்கார்ந்து யோசிச்சு.. நாலுபேருக்கு நல்லது பண்ணுங்க.. :D :D :D