PDA

View Full Version : டாவின்சி கோட்- தடை நீக்கம்

mukilan
08-07-2006, 05:30 AM
வலைப் பதிவுகளிலும், நம் மன்றத்திலும் விவாதத்தில் கொள்ளப்பட்ட படம் இது. இதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இப்படத்தை வெளியிடவும் தடை நீக்கவும் கோரி சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தார் தொடுத்த வழக்கில் அத் திரைப்படத்தின் மீதான தடை நீக்கப் பட்டுள்ளது. இனி இப்படத்தை திரையிடலாம் எனத் தெரியவருகிறது.

மயூ
08-07-2006, 06:46 AM

இலங்கையில் கேஸ் ஃபைல் பண்ணமாட்டாங்களாப்பா?????:confused: :confused: :confused:

mukilan
09-07-2006, 10:35 PM
நீங்களே பண்ணிடலாமே மயூரேசன்.

மயூ
10-07-2006, 04:19 AM
நீங்களே பண்ணிடலாமே மயூரேசன்.
ஃபினான்ஸ் சப்போர்ட் செய்வீங்களா.....:confused:
எல்லாத்துக்கும் முன்னாடி ஐயா எப்பவோ படத்தை திருட்டு டிவிடி யில பார்த்தாச்சு.....:D :D :D
http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_23.html

pradeepkt
10-07-2006, 05:41 AM
அடப்பாவி மக்கா... திருட்டு விசிடியில பாக்குறதை என்னமோ இமயமலையில ஏறி எவரெஸ்ட்டைத் தொட்ட ரேஞ்சுக்குச் சொல்றீயேப்பா :D

எப்படியானாலும் படம் ஒன்றும் அவ்வளவு சுகமில்லை!

மயூ
10-07-2006, 12:24 PM
அடப்பாவி மக்கா... திருட்டு விசிடியில பாக்குறதை என்னமோ இமயமலையில ஏறி எவரெஸ்ட்டைத் தொட்ட ரேஞ்சுக்குச் சொல்றீயேப்பா :D

எப்படியானாலும் படம் ஒன்றும் அவ்வளவு சுகமில்லை!

தடுத்தால் நிற்பதெற்கென்ன நான் காவிரியா?
நான் கற்றீனா சூறாவளி......:eek: :eek: :eek: :D

pradeepkt
11-07-2006, 05:05 AM
தடுத்தால் நிற்பதெற்கென்ன நான் காவிரியா?
நான் கற்றீனா சூறாவளி......:eek: :eek: :eek: :D
சரி, அதுக்கு இன்னான்றே இப்போ :D
இங்ஙன சுனாமிகளே சும்மா இருக்கு... நீ வேற! :D

மதி
11-07-2006, 06:12 AM
ஏற்கனவே மக்கள் இந்த படத்த..விசிடியில பார்த்திருப்பாங்க..
இப்ப ரிலீஸ் பண்ணினா..யார் பார்க்கப் போறாங்க?

ஓவியா
11-07-2006, 06:21 AM
ஏற்கனவே மக்கள் இந்த படத்த..விசிடியில பார்த்திருப்பாங்க..
இப்ப ரிலீஸ் பண்ணினா..யார் பார்க்கப் போறாங்க?

வேறயாரு நாந்தேன்
நான் இன்னும் பார்க்கவில்லை

என்னைப்போல் எத்தனையோ நீதிக்கு தலை வணங்கும் அப்பாவி மக்கள் இன்னும் பார்க்கவில்லையே......

மதி
11-07-2006, 06:33 AM
வேறயாரு நாந்தேன்
நான் இன்னும் பார்க்கவில்லை

என்னைப்போல் எத்தனையோ நீதிக்கு தலை வணங்கும் அப்பாவி மக்கள் இன்னும் பார்க்கவில்லையே......
அடடா சொல்லவேயில்ல..
உங்க ஊருலேயுமா தட செஞ்சிருந்தாங்க..கேள்விபடவேயில்ல...
ஹ்ம்ம்.. இனிமேலாச்சும் பாத்துட்டு..படத்த பத்தி உங்க விமரிசனத்த சொல்லுங்க...:cool: :cool: :cool:

ஓவியா
11-07-2006, 06:48 AM
அடடா சொல்லவேயில்ல..
உங்க ஊருலேயுமா தட செஞ்சிருந்தாங்க..கேள்விபடவேயில்ல...
ஹ்ம்ம்.. இனிமேலாச்சும் பாத்துட்டு..படத்த பத்தி உங்க விமரிசனத்த சொல்லுங்க...:cool: :cool: :cool:

யப்பூ அது ஊரில் இல்லை வீட்டில்........:cool: :cool: :cool:

மயூ
11-07-2006, 10:51 AM
என்னைப்போல் எத்தனையோ நீதிக்கு தலை வணங்கும் அப்பாவி மக்கள் இன்னும் பார்க்கவில்லையே......
ஹச்சும்!
அப்பா சும்மா தும்மல் அவ்வளவுதான்...:D :D