PDA

View Full Version : தங்களை கவர்ந்த வீரர்

அறிஞர்
06-07-2006, 08:04 PM
2006 கால்பந்து போட்டியில் தங்களை கவர்ந்த வீரரை பற்றி கூறுங்களேன்.

10 பேர் மட்டுமே லிஸ்ட்டில் உள்ளனர். மற்றவரை சேர்க்கவேண்டுமானாலும் தெரியப்படுத்துங்கள்...

சுபன்
06-07-2006, 08:08 PM
ஜிடேன் :)

அறிஞர்
06-07-2006, 08:15 PM
என்னை கவர்ந்தவரும் ஜீடேன் தான்....

ஜிடேன் :) எப்படி கவர்ந்தார் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்

சுபன்
06-07-2006, 08:16 PM
என்னை கவர்ந்தவரும் ஜீடேன் தான்....

எப்படி கவர்ந்தார் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்
மற்றவர்கள் கூறட்டும் பின் கூறுகிறேன் :) :) :)

ஓவியா
06-07-2006, 11:58 PM
என்னை கவர்ந்த வரும் ஜீடேன்தான் (பிரான்ஸ்)

கவர்ந்தார், கவர்ந்தார், கவர்ந்தார்....:)

அதிகம் அலட்டிக்கொள்ளாமல்,
மிகவும் சாதுர்யமாக விளையாடுவது பிடிக்கும்,
காரசாரமாக இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரு மரியாதையுடனே பழகுவார்....
சகா ஆட்டக்காரர்களின் அன்பை பெற்றவர்....பணிவானவர்

அறிஞர்
07-07-2006, 12:10 AM
என்னை கவர்ந்த வரும் ஜீடேன்தான் (பிரான்ஸ்)

கவர்ந்தார், கவர்ந்தார், கவர்ந்தார்....:)

அதிகம் அலட்டிக்கொள்ளாமல்,
மிகவும் சாதுர்யமாக விளையாடுவது பிடிக்கும்,
காரசாரமாக இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரு மரியாதையுடனே பழகுவார்....
சகா ஆட்டக்காரர்களின் அன்பை பெற்றவர்....பணிவானவர் முதலில் நீங்கள் மேட்ச் பார்க்கிறீர்களா.... அதை சொல்லுங்கள்... :confused: :confused: :confused:

ஓவியா
07-07-2006, 01:19 AM
முதலில் நீங்கள் மேட்ச் பார்க்கிறீர்களா.... அதை சொல்லுங்கள்... :confused: :confused: :confused:

ஆமாம் பார்த்தேனே, பார்கின்றேனே, ஏன் சார்...:confused: :confused:

அதிகம் அலட்டிக்கொள்ளாமல்,
மிகவும் சாதுர்யமாக விளையாடுவது பிடிக்கும்,
காரசாரமாக இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரு மரியாதையுடனே பழகுவார்.... சகா ஆட்டக்காரர்களின் அன்பை பெற்றவர்....பணிவானவர்
இந்த விமர்சனம் என்னுடய பார்வையில் பதிந்தவை......:cool:

அறிஞர்
10-07-2006, 04:36 PM
ஜிடேன் இந்த 2006 உலக கோப்பையின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டும் தங்க கால்பந்து பெறுகிறார்.

அதிக கோல் அடித்த ஜெர்மனியின் குலோஸ் (5) தங்க காலணி பெறுகிறார். அர்ஜெண்டினாவின் கிறிஸ்போ (4) வெள்ளி காலணி, பிரேசில் ரொனால்டோ (3) வெண்கல காலணி பெறுகிறார்கள்.

பிரேசில், ஸ்பெயின் அணிகள் சிறந்த அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது

இளசு
10-07-2006, 11:31 PM
ஆனைக்கும் அடி சறுக்குமா?

என்ன தூண்டுதல் செய்யப்பட்டாலும், மைதானத்தில் ஜிடேன் அப்படி செய்யலாமா?

ஒரு பழுத்த வீரனின் பக்குவம், கட்டுப்பாடு தளர்ந்தது ஏன்?

மனதை நெருகிறது இன்னும்...

தாமரை
11-07-2006, 04:23 AM
ஆமாம் பார்த்தேனே, பார்கின்றேனே, ஏன் சார்...:confused: :confused:

அதிகம் அலட்டிக்கொள்ளாமல்,
மிகவும் சாதுர்யமாக விளையாடுவது பிடிக்கும்,
காரசாரமாக இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரு மரியாதையுடனே பழகுவார்.... சகா ஆட்டக்காரர்களின் அன்பை பெற்றவர்....பணிவானவர்
இந்த விமர்சனம் என்னுடய பார்வையில் பதிந்தவை......:cool:

உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்
டடடா டடடா டட்டாடடா
டடடா டடடா டட்டாடடா :eek: :eek: :eek: :eek: :eek:

ஓவியா
11-07-2006, 04:33 AM
உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்
டடடா டடடா டட்டாடடா
டடடா டடடா டட்டாடடா :eek: :eek: :eek: :eek: :eek:

குருவே சமயலானந்தா
எழுத மறந்து விட்டேன்
அவர் முன்கோபி,.........:D :D :D :D

எந்த பிரச்சனையாயினும்
முட்டி மோதி தீர்த்துவிடுவார்......:D :D :D

தாமரை
11-07-2006, 04:40 AM
குருவே சமயலானந்தா
எழுத மறந்து விட்டேன்
அவர் முன்கோபி,.........:D :D :D :D

எந்த பிரச்சனையாயினும்
முட்டி மோதி தீர்த்துவிடுவார்......:D :D :D

.:eek: :eek: :eek: :eek: :eek:

தாமரை
11-07-2006, 04:43 AM
குருவே சமயலானந்தா
எழுத மறந்து விட்டேன்
அவர் முன்கோபி,.........:D :D :D :D

எந்த பிரச்சனையாயினும்
முட்டி மோதி தீர்த்துவிடுவார்......:D :D :D

தீர்ந்துவிடுவார் என்று சொல்லி இருக்க வேண்டும். பொருத்தமாக இருந்திருக்கும்.:eek: :eek: :eek: :eek: :eek: :eek:

அதைவிட, அவர் வீரர். அதனால்தான் நெஞ்சில் முட்டினார். கோழைபோல் முதுகில் முட்டவில்லை என்று சமாளித்து இருக்கலாம்.:eek: :eek: :eek: :eek: :eek:

அறிஞர்
11-07-2006, 09:27 PM
தீர்ந்துவிடுவார் என்று சொல்லி இருக்க வேண்டும். பொருத்தமாக இருந்திருக்கும்.:eek: :eek: :eek: :eek: :eek: :eek:

அதைவிட, அவர் வீரர். அதனால்தான் நெஞ்சில் முட்டினார். கோழைபோல் முதுகில் முட்டவில்லை என்று சமாளித்து இருக்கலாம்.:eek: :eek: :eek: :eek: :eek: அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.... எதிரணிவீரர்... அதான்.. கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல்... முட்டியுள்ளார்.... :p :p :p