PDA

View Full Version : ஹயாத் வந்திருக்கிறேன்



Hayath
06-07-2006, 06:08 AM
என் பெயர் ஹயாத்.....

நம் தமிழ் நண்பர்கள் அனைவரையும் தமிழ்மன்றத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படிக்கவும், படைக்கவும் வந்திருக்கிறேன்.நன்றி.

இனியவன்
06-07-2006, 06:20 AM
வாருங்கள் ஹயாத்.
உங்கள் பெயரைப் போலவே மன்றத்தை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.

இணைய நண்பன்
06-07-2006, 07:07 AM
மண்றத்திற்குள் அன்புடன் வரவேற்கிறோம்.உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி

aren
06-07-2006, 07:57 AM
ஹயாத் வாங்க. எப்படியிருக்கீங்க. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மன்றத்தில் உங்கள் படைப்புகளை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

தொடங்குங்கள், உங்களுடைய சிறப்பான படைப்புகளை.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
06-07-2006, 09:38 AM
வாங்க ஹயாத். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
படிக்கவும் படைக்கவும் வாழ்த்துகள்.

தாமரை
06-07-2006, 12:03 PM
வாங்க ஹயாத்.. நல்வரவு..

அறிஞர்
06-07-2006, 08:42 PM
கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு பின் வரும் அன்பர் ஹயாத்தை அன்புடன் வரவேற்கிறோம்..... தொடர்ந்து பங்களியுங்கள்

றெனிநிமல்
06-07-2006, 09:04 PM
வணக்கம் வாருங்கள்.

இளசு
06-07-2006, 09:54 PM
நல்வரவு ஹயாத். நலமா நண்பரே..?
உங்கள் பங்களிப்பால் மன்றம் மிளிரட்டும்..

ஓவியா
07-07-2006, 01:24 AM
வாருங்கள்.

வணக்கம்
(இருகரம் கூப்பி) உங்கள் வரவு நல்வரவாகுக

விகடன்
22-03-2007, 07:29 PM
வாங்கோ ஹெயாத். வாங்கோ.

உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்கள் பணி இங்கும் ஜொலிக்க எனது வாழ்த்துக்கள்.

ஓவியா
22-03-2007, 07:35 PM
ஜாவா நலமா?

சரி
நண்பர் ஹெயாத் வந்து போய் ரொம்ப மாதமாகின்றது (06-07-2006, 06:08 AM ). பார்த்தால் விசாரித்தொம் என்று சொல்லுங்கள்.

ஓவியன்
22-03-2007, 07:37 PM
அட நம்ம ஹயாத்!!!

உங்கள் அறிமுகம் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் இங்கே உங்களை அறிந்தவர்கள் சிலர்!.

எங்கும் உங்கள் வெற்றிக் கொடி பறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஓவியா
22-03-2007, 07:41 PM
அட நம்ம ஹயாத்!!!

உங்கள் அறிமுகம் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் இங்கே உங்களை அறிந்தவர்கள் பலர்!.

இங்கும் உங்கள் வெற்றிக் கொடி பறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஓவியன் நலமா?

அட தாங்களாவது ஹயாத்தை பார்த்தால் ஒரு முறை வந்து போக சொல்லுங்கள்.....போன வருடம் வந்தவர். இந்த வருடம் காணவில்லை :icon_give_rose: மறவாமல் ஓவியா விசாரித்ததாக சொல்லுங்கள்...

விகடன்
22-03-2007, 07:46 PM
ஜாவா நலமா?

சரி
நண்பர் ஹெயாத் வந்து போய் ரொம்ப மாதமாகின்றது (06-07-2006, 06:08 AM ). பார்த்தால் விசாரித்தொம் என்று சொல்லுங்கள்.

கட்டாயம்.
இதைத்தவிர எனக்கு வேறென்ன வேலை!

ஓவியன்
22-03-2007, 07:46 PM
ஓவியன் நலமா?

அட தாங்களாவது ஹயாத்தை பார்த்தால் ஒரு முறை வந்து போக சொல்லுங்கள்.....போன வருடம் வந்தவர். இந்த வருடம் காணவில்லை :icon_give_rose: மறவாமல் ஓவியா விசாரித்ததாக சொல்லுங்கள்...

வந்துட்டாரில்லே!
இனி தூள் பறத்துவார் பாருங்களேன்!!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

ஓவியா
22-03-2007, 07:54 PM
அண்பு நண்பர்களே இருந்தாலும் குசும்புதான் உங்களுக்கு......

நானோ அவர் வந்து மாதகனக்க்ககாக போகுதுனு சுசகமாக சொல்லுறேன்.

நீங்க என்னானா.....அச்சோ :sport-smiley-002:

ஓவியன்
22-03-2007, 08:08 PM
அண்பு நண்பர்களே இருந்தாலும் குசும்புதான் உங்களுக்கு......

நானோ அவர் வந்து மாதகனக்க்ககாக போகுதுனு சுசகமாக சொல்லுறேன்.

நீங்க என்னானா.....அச்சோ :sport-smiley-002:


அப்படீங்களா!!?
நாங்க 8 இஞ்சி ரியூப் பல்ப் தானே!
உங்களைப் போல கெட்டிக்காரி இல்லை தானே!:medium-smiley-002:

அறிஞர்
22-03-2007, 08:11 PM
எதுக்கு இந்த பதிவில் தேவையற்ற கருத்துக்கள்... அன்பர்களே...

ஓவியா
22-03-2007, 08:13 PM
புது நண்பர்கள் திகதி பார்க்காமல் வாழ்த்து பதிந்தனர்.

அவர்களிடம் தவறினை உரைத்தேன்.

இவர்களும் புது வரவுகள்.
நண்பரை பார்த்தவுடம் ஆர்வத்தில் தெரியாமல் பதிந்து விட்டனர்.

எங்கள் அனைவரையும் மன்னித்து விடுங்கள் சார்.

ஓவியா
22-03-2007, 08:21 PM
எதுக்கு இந்த பதிவில் தேவையற்ற கருத்துக்கள்... அன்பர்களே...



அப்படீங்களா!!?
நாங்க 8 இஞ்சி ரியூப் பல்ப் தானே!
உங்களைப் போல கெட்டிக்காரி இல்லை தானே!:medium-smiley-002:

:shutup:

மேலே பார்க்கவும் அறிஞசர் வெடி வயைத்து விட்டார்

அறிஞர்
22-03-2007, 08:26 PM
அன்பர்களே அரட்டை பகுதி சென்று கதையடியுங்கள்...

பதிப்பை கொடுத்தவர் இல்லாமல்.. அவர் பதிப்பில் கதைப்பதால் தான் சொன்னேன்...

விகடன்
22-03-2007, 08:30 PM
எனக்கு பரீட்சயமான ஒரு பெயரில் இருப்பதால் பழைய உறுப்பினராக இருந்தாலும் சீண்ட எண்ணியிருந்தேன். அதாவது, தமிழில் சரளமாக எழுதும் வல்லமை உள்ளவர். இருந்தும் பதிப்புக்கள் குறைந்திருந்ததாலும் எனது வரவேற்பில்லாததாலும் அவரின் பகுதியில் சற்று நகைச்சுவையுடன் கதைக்க நேரிட்டது.

ஓவியா
22-03-2007, 08:30 PM
அன்பர்களே அரட்டை பகுதி சென்று கதையடியுங்கள்...

பதிப்பை கொடுத்தவர் இல்லாமல்.. அவர் பதிப்பில் கதைப்பதால் தான் சொன்னேன்...

இல்லையய்யா நாங்கள் தான் தெரியாமல் செய்து விட்டோம்......மன்னியுங்கள் தலைவரே

leomohan
23-03-2007, 04:00 PM
என் பெயர் ஹயாத்.....

நம் தமிழ் நண்பர்கள் அனைவரையும் தமிழ்மன்றத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படிக்கவும், படைக்கவும் வந்திருக்கிறேன்.நன்றி.

நல்வரவு ஹயாத்

அறிஞர்
23-03-2007, 04:04 PM
நல்வரவு ஹயாத்
மோகன் நீங்களுமா...
ஹயாத் வந்தது... 8 மாதம் முன்.... :angel-smiley-033: :angel-smiley-033:

Hayath
23-03-2007, 05:12 PM
என்னப்பா இது என் பகுதியில் ஒரே பிரச்சனையாக இருக்கு...வந்துட்டேன்யா..வந்துட்டேன்.


நான் வேறு ஒரு தளத்தில் பிசியாக இருந்து விட்டேன்.

அறிஞர்
23-03-2007, 05:16 PM
அப்படியோவ் வந்துட்டாரு.... நம்ம ஹயாத்.

இங்கும் பதிவுகளை கொடுத்து கலக்கலாமே...

மயூ
23-03-2007, 07:20 PM
ஹயாத் வாங்க உங்கக வரவு நல்வரவாகட்டும்!!!!

இளசு
24-03-2007, 12:33 AM
என்னப்பா இது என் பகுதியில் ஒரே பிரச்சனையாக இருக்கு...வந்துட்டேன்யா..வந்துட்டேன்.


நான் வேறு ஒரு தளத்தில் பிசியாக இருந்து விட்டேன்.


வாங்க வாங்க ஹயாத்..

இப்பதான் சுடர் வரவைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்..

உங்களைக் கண்டு மகிழ்ச்சி இரட்டிப்பாயியுச்சி..

அடிக்கடி வந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்திட்டே இருங்க..


(அறிஞர் : இளசு அடிக்கடி விடுப்பில் போகட்டும்..
அப்பதான் இந்த மாதிரி நல்லவை நடக்குது...:music-smiley-016: )

ஓவியன்
24-03-2007, 03:38 AM
அப்பாடா வந்துட்டீங்களா!!
உங்களை வரவேற்கப் போயி நாம சிக்கலில மாட்டிகிட்டோம். தெய்வாதீனமா வந்து காப்பாத்திட்டீங்க.

ஆதவா
24-03-2007, 05:53 AM
வாருங்கள் ஹயாத்.... உங்கள் வரவு நல்வரவாகட்டும்..............

நம் தளத்தில் பதிவுகள் கொடுக்கலாமே!! கலக்கலாமே!!

மனோஜ்
24-03-2007, 08:21 AM
மீண்டும் வருக வருக
பதிவுகள் தருக தருக