PDA

View Full Version : வணக்கம் அனைவருக்கும்!



மச்சக்காளை.
05-07-2006, 06:51 PM
தமிழ் மன்றத்தினர் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் ஆர்வம் கொண்ட ஒரு அன்பன்.
புதுமைளை தெரிந்துகொள்ள துடிக்கும் ஒரு இனிய இளைஞன்!!!

இளசு
05-07-2006, 10:50 PM
வாருங்கள் நண்பரே..

மன்றம் எங்கிலும் உங்கள் கருத்துகள். ஆக்கங்கள் மணக்க வாழ்த்துகள்.

இணைய நண்பன்
06-07-2006, 08:05 AM
உங்களை அன்புடன் வரவேற்கிறோம் நண்பா!புதுமைகளைத் தெரிந்து கொள்வது மற்றுமல்ல தெரிந்த புதுமைகளையும் மண்றத்தில் பகிர்ந்து கொள்ளலாமே.

இனியவன்
06-07-2006, 08:14 AM
மச்சக்காளை
நகைச்சுவை நடிகர் முத்துக்காளை உங்க சொந்தமா?
வாங்க வாங்க காளையைப் போல பாய்ஞ்சு வாங்க,

மதி
06-07-2006, 08:19 AM
வரவேற்கிறோம் மச்சக்காளை..!

aren
06-07-2006, 08:58 AM
மச்சக்களை அவர்களே, வாங்க. உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
06-07-2006, 11:18 AM
வாங்க மச்சக்காளை
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் தவறாது இடுங்கள்.

தாமரை
06-07-2006, 01:04 PM
வாங்க வாங்க மச்சக்காளை..
அசை போட இங்கே நிறைய இருக்கு,,,

அறிஞர்
06-07-2006, 09:44 PM
வாருங்கள் காளையே.....
புதுமைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்... கலக்குங்கள்

றெனிநிமல்
06-07-2006, 10:06 PM
வருக மச்சக்காளை தருக ஆக்கம் தருக.

ஓவியா
07-07-2006, 02:40 AM
மக்கா மச்சக்காளையை
இந்த யக்கா பசு வரவேற்க்கின்றது....
(சும்மா ஒரு கடிதான்...;) ;) )

வாருங்கள் அன்பரே
மன்றம் முழுவதும் உலாவி, அன்பர்களின் படப்பினை படித்து மகிழ வாழ்த்துக்கள்,
மறவாமல் உங்கள் படைப்பினை அள்ளி வழங்கவும் ...

வருக, வருக, வருக
உங்கள் வரவு மன்றத்தை சிறபிக்கட்டும்..... :D

மயூ
08-07-2006, 07:59 AM
வாங்க மச்சக்காளை.....
உங்கள் புதுமைதேடும் பசிக்கு விருந்துபோட இங்கு பலர் இருக்கின்றார்கள்.....

RAJA SEKARAN
17-07-2006, 04:56 AM
தமிழ் மன்றத்தினர் அனைவருக்கும் வணக்கம்!

vckannan
17-07-2006, 05:56 AM
உறுப்பினர்களுக்கு வணக்கங்கள்
மன்றதின் பணிகளை பாராட்டுகின்றேன்

புதிதாக பதிவுசெய்பவர்களுக்கு மன்றத்தினை பற்றி சிறு
அறிமுக பக்கன்ங்கள் (HTMள்) இருந்தால் இன்னும் சிறப்பாக
இருக்கும் என்று கருதுகிறேன் (பக்கங்கள் இருந்து நான்
கவனிக்காமல் விட்டிருந்தால் ....மன்னிக்கவும்)

வாழ்த்துகளுடன்
கண்ணன்

pradeepkt
17-07-2006, 07:23 AM
கண்ணன், ராஜசேகரனுக்கும் வரவேற்புகள்.
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகத்தைக் கொடுங்கள்.
கண்ணன், நீங்களே மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொள்ளலாம்! :)