PDA

View Full Version : கணனியில் windows xp Pro' sp2 (OS)

jasmin
03-07-2006, 06:50 AM
எனது கணனியில் windows xp Pro' sp2 (OS) இருக்கிறது. அதனால் இன்டர் நெட் Speed மிகவும் கூறைந்துவிட்டது. எனக்கு பழைய windows xp Pro' sp1 (SO) னை எனது கண்னியில் நிறுவ என்ன செய்யவேண்டும்?
அன்புடன்
ஜாஸ்மின்

pradeepkt
03-07-2006, 08:43 AM
எனக்குத் தெரிந்து புதிதாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முழுமையாக நிறுவிப் பின் எஸ்பி1 நிறுவ வேண்டும். எதற்கும் எஸ்பி2 ஐ நீக்கிப் பாருங்கள்

jasmin
04-07-2006, 09:57 AM
எனது கணிணியில் முன்பு wixdows xp sp1 தான் இருந்தது. அதை format செய்துவிட்டு
wixdows xp sp2 install செய்தேன் (sp2 வை தனியாக செய்யவில்லை) wixdows xp sp2
அல்லது sp2 install செய்வதால், இன்டர் நெட் speed மிகவும் குறைந்துவிடும்.

இணைய நண்பன்
04-07-2006, 11:07 AM
இன்டெர் நெட் வேகம் குறையாம்ல் இருக்க எதை use பண்ண வேண்டும்? Old XP ? or XP sp2 ?

pradeepkt
04-07-2006, 12:17 PM
வலை வேகத்திற்கும் எக்ஸ்பி எஸ்பி 2க்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் பல தொழில்நுட்ப வலைப்பூக்களைப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.

அத்தோடு என் வீட்டிலும் எக்ஸ்பி எஸ்பி 2தான் நிறுவி இருக்கிறேன். வலை வேகம் நன்றாகத்தான் இருக்கிறது.

பாரதி
04-07-2006, 12:28 PM
எனது கணனியில் windows xp Pro' sp2 (OS) இருக்கிறது. அதனால் இன்டர் நெட் Speed மிகவும் கூறைந்துவிட்டது. எனக்கு பழைய windows xp Pro' sp1 (SO) னை எனது கண்னியில் நிறுவ என்ன செய்யவேண்டும்?
அன்புடன்
ஜாஸ்மின்

அன்பு நண்பரே, நீங்கள் பின்னர் கூறியுள்ளது போல, விண்டோஸ் எக்ஸ்-பியை நிறுவ வன் தகட்டை ஃபார்மேட் செய்து அதன் பின்னர் எளிதாக நிறுவலாமே..!

மேலும் பிரதீப் கூறியுள்ளது போல, விண்டோஸ் எக்ஸ்-பி எஸ்-பி2 ஐ நிறுவுவதால் மட்டுமே இணையவேகம் குறையும் என்பது தவறான தகவல். என்ன பிரச்சினை என்பதை கணினி வல்லுநர்களிடம் காட்டி சரி செய்து கொள்ளுங்கள்.

ravi_apn
02-08-2006, 07:13 PM
first disable fire wall settings the proplem was solved

உதயா
03-08-2006, 04:00 AM
cookies files இருக்கும் அதை நீக்கிவிட்டு, வேகம் எப்படி உள்ளது என்று பாருங்கள். Win xp -Sp2 வேகம் குறைய காரணம் இல்லை.

suraj
22-04-2007, 10:39 AM
வலை வேகத்திற்கும் எக்ஸ்பி எஸ்பி 2க்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

நான் உங்கள் முதல் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.

நீங்கள் files டவுண்லோடு பண்ணி பார்த்தீரா? பார்த்திருந்தால் தெரியும்.....உண்மையிலே டவுண்லோட் வேகம் கம்மி.

ஓவியன்
22-04-2007, 10:47 AM
நான் உங்கள் முதல் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.

நீங்கள் files டவுண்லோடு பண்ணி பார்த்தீரா? பார்த்திருந்தால் தெரியும்.....உண்மையிலே டவுண்லோட் வேகம் கம்மி.

சூராஜ் சேட்டா!

உமக்கு பிடித்த பகுதியில் புகுந்து கலக்கிறீரே வாழ்த்துக்கள்:icon_clap:

சுட்டிபையன்
22-04-2007, 10:48 AM
நான் உங்கள் முதல் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.

நீங்கள் files டவுண்லோடு பண்ணி பார்த்தீரா? பார்த்திருந்தால் தெரியும்.....உண்மையிலே டவுண்லோட் வேகம் கம்மி.

இப்போதுதானே இணையத்தில் பலவிதமான டவுண்லோட் அக்ஸலறேட்டர்கள் இலவசமாகவும், காசுக்கும் கிடைக்கின்றன

நானும் பக்2 தான் பாவிக்கிறேன் வேகமாகத்தானிருந்தது, தற்போது பக்3ம் வந்து விட்டது அதில் பல குறைபாடுகள் உள்ளன