PDA

View Full Version : உலக தமிழ் நன்பர்களே வணக்கம்.விமல்



vimal100
02-07-2006, 08:43 PM
உலக தமிழ் உறவுகளுக்கு என் முதல் வணக்கம்
என் பெயர் விமல்.
வாழ்விடம். தமிழ்நாடு
தொழில் டிவி மெக்கானிக்

எனக்கு நல்ல நன்பர்கள் தேவை

அன்புடன்

தே.விமல்

தமிழ்நாடு

இணைய நண்பன்
02-07-2006, 09:19 PM
வரவேற்கிறோம் விமல் அவர்களே. நிச்சயமாக உங்களுக்கு நல்ல நண்பர்கள் இந்த மன்றத்தின் மூலம் கிடைப்பார்கள்.உங்கள் திறமைகளையும் மன்றத்தில் வெளிப்படுத்துங்கள்.நன்றி!

றெனிநிமல்
02-07-2006, 09:29 PM
வணக்கம் விமல்.
வாருங்கள் உங்களையும் தமிழ்மன்றம் முற்றம் சார்பாக வரவேற்கின்றோம்.

இளசு
02-07-2006, 10:37 PM
வருக நண்பர் விமல்,

மன்றத்தின் பல பகுதிகளிலும் உலாவி, கருத்துகள் , ஆக்கங்கள் பதிய
வாழ்த்துகள்.

pradeepkt
03-07-2006, 07:20 AM
வணக்கம் விமல்.
திறந்த மனதோடு வந்தால் நண்பர்களுக்கா பஞ்சம்?

மயூ
03-07-2006, 07:40 AM
வாருங்கள் விமல்!
வேண்டாம் வேண்டாம் எனும் அளவுக்கு அன்பர்கள் கிடைக்கப்பேகுது பாருங்கோ.....

ஓவியா
03-07-2006, 04:27 PM
அன்பு விமலுக்கு வணக்கம்

வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகுக

எங்களுடன் இணந்து தமிழ் சுவையை எழுதி, படித்து மகிழுங்கள்

அன்பர்களுடன் தித்திக்கும் நட்பு என்ற மதுவில்
மூழ்கிட வாழ்த்துக்கள்...:)

இனியவன்
03-07-2006, 04:35 PM
உம்முடைய சேவை நாட்டுக்கு ரொம்பத் தேவை ஓய்
அதான் சீக்கிரம் கலர் டிவி கொடுக்கப் போறாங்கல்ல,,
அப்ப அய்யா இனிமே பிஸிதானா?
பரவாயில்லை அப்பப்ப மன்றத்துக்கு வாங்க
மனதோடு பேசுங்க,,,,,

அறிஞர்
03-07-2006, 06:29 PM
பல நாடுகளிலிருக்கும் நல்ல நண்பர்களை.. சந்திக்கும் இடத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி விமல்..... வாருங்கள்.. எங்களனைவருடன் இணைந்து கலக்குங்கள்

ஆதவா
03-02-2007, 09:16 AM
நண்பர் விமலை நான் வரவேற்கிறேன்.............. உள்வரவு... நல்வரவு

ஷீ-நிசி
03-02-2007, 04:44 PM
விமலுக்கு வரவேற்புகள், வாழ்த்துக்கள்..

மதுரகன்
03-02-2007, 05:05 PM
உங்கள் வரவு நல்வரவாகுக விமல்...
உங்கள் பதிப்புக்களை வழங்குங்கள்...

thoorigai
04-02-2007, 04:59 AM
வாருங்கள் தொலைக்காட்சி விற்பன்னரே,
தொல்லை தாரா தமிழ் மன்ற நண்பர்கள் உண்டிங்கு ஏராளம்.
நல்வரவு

ஓவியா
09-02-2007, 04:27 PM
வணக்கம் விமல்

உங்கள் வரவு நல்வரவாகுக :)

தமிழ்த்தாய்க்கு தொண்டாற்ற எமது இனிய வாழ்த்துக்கள்.

அறிஞர்
09-02-2007, 04:39 PM
வணக்கம் விமல்

உங்கள் வரவு நல்வரவாகுக :)

தமிழ்த்தாய்க்கு தொண்டாற்ற எமது இனிய வாழ்த்துக்கள்.
இவருக்கு முன்பே... வரவு தெரிவித்து இருக்கிங்க.. இப்ப மீண்டுமா..

ஓவியா
09-02-2007, 04:47 PM
இவருக்கு முன்பே... வரவு தெரிவித்து இருக்கிங்க.. இப்ப மீண்டுமா..

ஆமாம் அறிஞ்சரே,

இவர் ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்துள்ளார்,
அதான் உற்சாகமூட்டுகிறேன்


அப்படியே
சைக்கல் கேப்பில், உங்களுக்கும் ஒரு வாழ்த்து போட்டுடுறேன் ;)

தங்களின் தமிழ் தொண்டினை பாராட்டுகிறேன் அறிஞர் சார் :D

விகடன்
10-02-2007, 03:45 AM
விமல் அவர்களே வருக... வருக.

கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்புக்கள் இங்கே நிறைவேறும். உங்களால் மன்றமும், மன்றத்தால் நீங்களும் சிறப்புற வாழ்த்துகிறேன்