PDA

View Full Version : எல்லாம் ஒரு கணக்குதான்...

Raaga
30-06-2006, 06:29 PM
இந்த விடுகதைக்கு விடை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

அப்படி எந்த உதவியுமின்றி சீக்கிரத்தில் கண்டு பிடித்தால் பதிலை எவ்வளவு நேரத்தில் கண்டு பிடித்தீர்கள் என்று மட்டும் எழுதுங்கள்...

பதிலை உடனடியாக எழுத வேண்டாம், திங்கள் கிழமையிலிருந்து பதிலை விளக்கங்களுடன் இங்கே எழுதலாம்...

எல்லொருக்கும் படித்து தேட வாய்ப்பு தர வேண்டாமா என்ன ...

ஆரம்பிக்கலாமா, இப்போது கிழே படியுங்கள்...

விடுகதை

ஒரு தெருவிலே, 5 வீடுகள் வரிசையாக இருக்கின்றது, ஐந்தும் வெவ்வேறு நிறத்திலே உள்ளது

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மனிதர் வசிக்கின்றார், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேரு நாட்டை சார்ந்தவர்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பானம் அருந்துவார்கள், ஒவ்வொரு விதமான சிகரெட் பிடிப்பார்கள்,
வெவ்வேரு விதமான மிருகம் வீட்டிலே வைத்துள்ளார்கள்

ஒவ்வொருவரும், இன்னொருவர் பிடிக்கும் மார்க் சிகரெட் பிடிப்பதில்லை, இன்னொருவர் குடிக்கும் பானம் அருந்துவதில்லை,
இன்னொருவர் வைத்திருக்கும் மிருகம் போல் வைத்திருப்பதில்லை.

உதவிக்குறிப்புகள் :

ஆங்கிலேயர் சிகப்பு நிற வீட்டிலே வசிக்கின்றார்

சுவீடன் நாட்டவர் ஒரு நாய் வைத்திருக்கின்றார்

டானிஷ் டீ விரும்பி குடிப்பார்

பச்சைநிற வீடு, வெள்ளைநிற வீட்டின் இடது புறத்திலே உள்ளது

பச்சைநிற வீட்டிலே வாழ்பவர் காபி குடிப்பார்

பால்மால் மார்க் சிகரெட்டு பிடிப்பவர் ஒரு புறா வைத்திருக்கின்றார்

நடுவில் அமைந்துள்ள வீட்டிலுள்ளவர் பால் குடிப்பார்

மஞ்சள்நிற வீட்டுக்காரர் டனில் சிகரெட் பிடிப்பார்

நார்வெஜ் நாட்டை சார்ந்தவர் முதல் வீட்டிலே வசிக்கின்றா

மார்ல்போரொ சிகரெட் பிடிப்பவர், பூனை வைத்திருப்பவரின் பக்கத்து வீட்டுக்காரர்

குதிரை வைத்திருப்பவர், டனில் சிகரெட் பிடிப்பவருக்கு பக்கது வீடுக்காரர்

வின்ஃபில்டு சிகரெட் பிடிப்பவர் பீர் குடிப்பார்

நார்வெஜ் நாட்டவர், நீலநிற வீட்டிற்க்கு பக்கத்து வீட்டுக்காரர்

ஜெர்மனிகாரர் ரோத்மான்ஸ் மார்க் சிகரெட் பிடிப்பார்

மார்ல்போரொ மார்க் சிகரெட் பிடிப்பவரின் பக்கத்து வீட்டுகாரர் தண்ணீர் குடிப்பார்

கேள்வி :

தொட்டி மீன் யாருடையது

இணைய நண்பன்
01-07-2006, 08:56 PM
தொட்டி மீன் அவருடையது...ம்...திங்கட்கிழமை சொல்கிறேன் விபரமாக..அதுவரை மெளன விரதம்....

அறிஞர்
02-07-2006, 03:25 AM
பேனா பேப்பர் எடுத்து.. படம் வரைந்து கண்டு பிடிக்கவேண்டிய விடை....

தாமரையும், பிரதீப்பும் சொல்வார்கள்... அதன் பின் நான் சொல்கிறேன்

Raaga
02-07-2006, 01:08 PM
அறிஞரே,

இந்த விடுகதை உங்களுக்கு பிடித்தமான உலக மகா அறிஞரில் ஒருவரான எய்ன்ஸ்டெயின் அவர்களால் எழுதப்பட்டது...

இதை உலகத்தில் 98 % மனிதர்களல் எந்த உதவியும் இன்றி குறுகிய காலத்தில் கண்டுபிடிக்க இயலாது என அவர் கூறினார் என சொல்லப்படுகிறது...

கவனக்கூர்மை உள்ளவர்கள் இதை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்...

இந்த மன்றத்தில் கண்டுபிடித்தவர்கள் யாவரும் எத்தனை நாழிகையிலே கண்டுபிடித்தீர்கள் என் கூறுங்கள்...

என்னால் இதை ஒன்றரை மனி நேரத்தில் கண்டுபிக்க முடிந்தது...

தாமரை
03-07-2006, 03:40 AM
பேனா பேப்பர் எடுத்து.. படம் வரைந்து கண்டு பிடிக்கவேண்டிய விடை....

தாமரையும், பிரதீப்பும் சொல்வார்கள்... அதன் பின் நான் சொல்கிறேன்
இதை 6 மாதங்களுக்கு முன்பே தீர்த்து விட்டேன்.. அடுத்தவருகு வாய்ப்பளிக்கிறேன்.

தாமரை
04-07-2006, 05:05 AM
இதை 6 மாதங்களுக்கு முன்பே தீர்த்து விட்டேன்.. அடுத்தவருகு வாய்ப்பளிக்கிறேன்.

மஞ்சள்---நீலம்-----சிவப்பு--பச்சை------வெள்ளை
Norway---Danish----English--German-----Sweden
water-----tea-------milk-----coffee ------Beer
Dunhilல்---Marlbaro--palmal---Rothmans----Winfield
Cat-------Horse----dove-----fish---------Dog

:D :D :D :D
ஆங்கிலேயர் சிகப்பு நிற வீட்டிலே வசிக்கின்றார்
சுவீடன் நாட்டவர் ஒரு நாய் வைத்திருக்கின்றார்
டானிஷ் டீ விரும்பி குடிப்பார்
பச்சைநிற வீடு, வெள்ளைநிற வீட்டின் இடது புறத்திலே உள்ளது
பச்சைநிற வீட்டிலே வாழ்பவர் காபி குடிப்பார்
பால்மால் மார்க் சிகரெட்டு பிடிப்பவர் ஒரு புறா வைத்திருக்கின்றார்
நடுவில் அமைந்துள்ள வீட்டிலுள்ளவர் பால் குடிப்பார்
மஞ்சள்நிற வீட்டுக்காரர் டனில் சிகரெட் பிடிப்பார்
நார்வெஜ் நாட்டை சார்ந்தவர் முதல் வீட்டிலே வசிக்கின்றா
மார்ல்போரொ சிகரெட் பிடிப்பவர், பூனை வைத்திருப்பவரின் பக்கத்து வீட்டுக்காரர்
குதிரை வைத்திருப்பவர், டனில் சிகரெட் பிடிப்பவருக்கு பக்கது வீடுக்காரர்
வின்ஃபில்டு சிகரெட் பிடிப்பவர் பீர் குடிப்பார்
நார்வெஜ் நாட்டவர், நீலநிற வீட்டிற்க்கு பக்கத்து வீட்டுக்காரர்
ஜெர்மனிகாரர் ரோத்மான்ஸ் மார்க் சிகரெட் பிடிப்பார்
மார்ல்போரொ மார்க் சிகரெட் பிடிப்பவரின் பக்கத்து வீட்டுகாரர் தண்ணீர் குடிப்பார்

கேள்வி :

தொட்டி மீன் யாருடையது

பச்சை வீட்டில் உள்ள ஜெர்மனியாருடையது...

தாமரை
04-07-2006, 06:07 AM
அறிஞரே,

இந்த விடுகதை உங்களுக்கு பிடித்தமான உலக மகா அறிஞரில் ஒருவரான எய்ன்ஸ்டெயின் அவர்களால் எழுதப்பட்டது...

இதை உலகத்தில் 98 % மனிதர்களல் எந்த உதவியும் இன்றி குறுகிய காலத்தில் கண்டுபிடிக்க இயலாது என அவர் கூறினார் என சொல்லப்படுகிறது...

கவனக்கூர்மை உள்ளவர்கள் இதை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்...

இந்த மன்றத்தில் கண்டுபிடித்தவர்கள் யாவரும் எத்தனை நாழிகையிலே கண்டுபிடித்தீர்கள் என் கூறுங்கள்...

என்னால் இதை ஒன்றரை மனி நேரத்தில் கண்டுபிக்க முடிந்தது...

இதை முடிக்க 3 முறை அனைத்து கண்டிஷன்களையும் படிக்க வேண்டி இருந்தது...

முத்ல் முறையில் நார்வே மஞ்சள் வீடு, நீல வீடு, பால், பச்சை வெள்ளை வீடுகள், சிவப்பு வீடு, இங்கிலாந்துக்காரர், என் பல விவரங்கள் வெளிப்பட, மொத்தம் 1/2 மனி நேரத்தில் வரிசைப்பட்டு விட்டது..