PDA

View Full Version : என் கேள்விக்கு என்ன பதில்



vimal100
30-06-2006, 03:51 AM
அன்புள்ள நன்பர்களே நாம் ஒரு சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொண்டு
இருக்கும் பொழுது மின்சாரம் நின்றுவிட்டால் விட்டதிலிருந்து மீண்டும் டவுன்
லோட், செய்ய முடியுமா இதற்க்கு ஏதேனும் இலவச சாப்ட்வேர்
உள்ளதா.. அன்புடன்
விமல்
தமிழ்நாடு

sarcharan
30-06-2006, 05:16 AM
download accelerator plus மூலம் முடியும் என்று நினைக்கிறேன்

pradeepkt
03-07-2006, 05:18 AM
நினைக்க எல்லாம் வேண்டாம் முடியும்...

மதி
03-07-2006, 05:57 AM
நினைக்க எல்லாம் வேண்டாம் முடியும்...
ம்ம்..முடியும்...