PDA

View Full Version : ஒரு தெரு நாயின் அடி மனதிலிருந்து

роЗрогрпИроп роирогрпНрокройрпН
29-06-2006, 10:28 AM
வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.

என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். Уநாய் நன்றியுள்ள ஜீவன்Ф என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, Уநன்றி கெட்ட நாயேФன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்.

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹдம்!

எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.

என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க Сதொப்பைТ இல்லைன்னுட்டாங்க.

மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு УPedigreeФ சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.

என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் Сநாய் நைண்டி பைவ்Ф கியிருப்பேன் இல்லையா.
நன்றி - விக்னேஷ் ராம்

рооропрпВ
29-06-2006, 10:50 AM
அருமை இக்ரம்.
வித்தியாசமான கற்பனை....
பாடசாலையில் ஒரு புத்தகப்பை பேசுகின்றது போன்ற கட்டுரைகள் எழுதியது ஞாபகம் வருகின்றது......

родро╛рооро░рпИ
29-06-2006, 11:06 AM
என்னமோ நல்லாயிருங்க.. ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..

உங்களுக்குன்னு அப்பப்ப சாதம் வச்சாலும் எங்க பாப்பா ஆய் போன டயபரைத் தானே திருடி தின்ன பாக்கறீங்க.. ஏதோ எங்களால முடிஞ்ச எலும்புத் துண்டு போட்டதுக்கு, வீட்டுப் பக்கத்தில இருக்கிற காலி இடத்தை ஆக்ரமிப்பு பண்ணி இப்ப குழந்தை குட்டிகள் அப்படின்னு ஆயி சௌக்கியமா இருக்கீங்க..

போஸ்ட் மேன் பேர்ல போஸ்ட் இருக்குதான் ஒத்துக்கறேன்.. அதுக்காக அவர் போஸ்ட் கம்பம் போலத்தான் நிக்கணுமா? நகர்ந்தா குலைச்சு கடிச்சு ஒரு வழி ஆக்கிடறீங்களே.. உங்களால போஸ்ட்மேன் தெரு முக்கிலிருந்து மிஸ்டு கால் விட்டு வந்து லட்டரைக் கலெக்ட் பண்ணிக்குங்கன்னு சொல்றார்..

நன்றி கெட்ட நாயே திட்டறது தப்பான்னு உங்க ஆதங்கம்.. இங்க மனுஷங்க கிட்டதான் நன்றியே இல்லியே.. இருந்தாதானே கெட முடியும்.. இல்லாதது எப்படி கெட முடியும்..

உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ மட்டும் பணங்காசு பாக்கறதில்லையா? ஏ.சி கார்ல போறவங்களைப் பார்த்தா சும்மா விட்டுட்டு இந்த டூ வீலர்ல போற பசங்களை விரட்டி விரட்டி கொலைக்கிறியே இது உனக்கே ஞாயமா?

ஏதோ பணக்கார நாயிங்க அப்படித்தான் விட்டுத்தள்ளு.. எங்கத் தலைவர் மட்டும் வரட்டும் உங்களுக்கும் இட ஒதுக்கீடு, இலவச நிலம், உங்க எடத்துக்கே ரேஷன் அரிசி எல்லாம் வந்திடும்... மத்த கட்சி கொடி பிடிச்சவனை மட்டும் அந்த ஸ்கூல் பக்கம் வரவிட்டுடாதே!!!..

பாப்பமா...

роУро╡ро┐ропро╛
29-06-2006, 11:11 AM

நன்றி விக்னேஷ் ராம்
அருமையான பதிவு

நன்றி விஷ்டா

பின் குறிப்பு
இனியா விஷ்டா
தழ்மையான வேண்டுகோள்
மற்றவரின் பதிவை பதிக்கும் பொழுது
எழுதியவரின் பெயரை கொஞ்சம் வர்ணம் இடவும்.
(யாருடையா பதிவு என்று கன்பியூஷ் ஆகுது மக்கா)

роЗрогрпИроп роирогрпНрокройрпН
29-06-2006, 11:19 AM
அது தானே பார்த்தேன் எங்க ஓவியாவைக் காணவில்லைண்ணு...
வந்துட்டாய்யா வந்துட்டா....

роУро╡ро┐ропро╛
29-06-2006, 11:24 AM
அது தானே பார்த்தேன் எங்க ஓவியாவைக் காணவில்லைண்ணு...வந்துட்டாய்யா வந்துட்டா....

:) :) என்னா கண்ணு :) :)

என்னமோ நல்லாயிருங்க.. ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..

உங்களுகுன்னு அப்பப்ப சாதம் வச்சாலும் எங்க பாப்பா ஆய் போன டயபரைத் தானே திருடி தின்ன பாக்கறீங்க.. ஏதோ எங்களால முடிஞ்ச எலும்புத் துண்டு போட்டதுக்கு, வீட்டுப் பக்கத்தில இருக்கிற காலி இடத்தை ஆக்ரமிப்பு பண்ணி இப்ப குழந்தை குட்டிகள் அப்படின்னு ஆயி சௌக்கியமா இருக்கீங்க..

போஸ்ட் மேன் பேர்ல போஸ்ட் இருக்குதான் ஒத்துக்கறேன்.. அதுக்காக அவர் போஸ்ட் கம்பம் போலத்தான் நிக்கணுமா? நகர்ந்தா குலைச்சு கடிச்சு ஒரு வழி ஆக்கிடறீங்களே.. உங்களால போஸ்ட்மேன் தெரு முக்கிலிருந்து மிஸ்டு கால் விட்டு வந்து லட்டரைக் கலெக்ட் பண்ணிக்குங்கன்னு சொல்றார்..

நன்றி கெட்ட நாயே திட்டறது தப்பான்னு உங்க ஆதங்கம்.. இங்க மனுஷங்க கிட்டதான் நன்றியே இல்லியே.. இருந்தாதானே கெட முடியும்.. இல்லாதது எப்படி கெட முடியும்..

உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ மட்டும் பணங்காசு பாக்கறதில்லையா? ஏ.சி கார்ல போறவங்களைப் பார்த்தா சும்மா விட்டுட்டு இந்த டூ வீலர்ல போற பசங்களை விரட்டி விரட்டி கொலைக்கிறியே இது உனக்கே ஞாயமா?

ஏதோ பணக்கார நாயிங்க அப்படித்தான் விட்டுத்தள்ளு.. எங்கத் தலைவர் மட்டும் வரட்டும் உங்களுக்கும் இட ஒதுக்கீடு, இலவச நிலம், உங்க எடத்துக்கே ரேஷன் அரிசி எல்லாம் வந்திடும்... மத்த கட்சி கொடி பிடிச்சவனை மட்டும் அந்த ஸ்கூல் பக்கம் வரவிட்டுடாதே!!!..

பாப்பமா...

:D :D :D :D :D :D :D :D

роЗройро┐ропро╡ройрпН
29-06-2006, 04:44 PM
நாய் தன் வரலாற்றில்
லொள்ளியிருப்பது
நாயந்தானுங்க....

bioalgae
30-06-2006, 03:08 AM
அருமையான சிந்தனை. வேளி நாட்டு ஜாதி நாய்களை வளர்பதில் அதிகம் ஆர்வம் மக்களிடம் உள்ளது ஆனால் தமிழ் நாட்டில் பிறந்த அதிக ஆற்றல் உள்ள ராஜபாளையம் இப்போழுது அழிந்து வருகிறது. இது வறுத்தமான செய்தி

родро╛рооро░рпИ
30-06-2006, 04:14 AM
அருமையான சிந்தனை. வேளி நாட்டு ஜாதி நாய்களை வளர்பதில் அதிகம் ஆர்வம் மக்களிடம் உள்ளது ஆனால் தமிழ் நாட்டில் பிறந்த அதிக ஆற்றல் உள்ள ராஜபாளையம் இப்போழுது அழிந்து வருகிறது. இது வறுத்தமான செய்தி
ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..
என்று சொன்னது இதுக்குத்தானுங்கண்ணா!.. வறுத்துருவாங்கண்ணா!!!

роУро╡ро┐ропро╛
30-06-2006, 03:39 PM
ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..
என்று சொன்னது இதுக்குத்தானுங்கண்ணா!.. வறுத்துருவாங்கண்ணா!!!

:D :D :D :eek: :eek: :eek:

роЗро│роирпНродрооро┐ро┤рпНроЪрпНроЪрпЖро▓рпНро╡ройрпН
02-07-2006, 05:00 AM
நியாயமான வருத்தத்திற்கு செல்வனின் வழக்கமான "லொள்ளு" ரசிக்கும்படி இருந்தது.

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
17-05-2007, 12:43 PM
வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.

என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். Уநாய் நன்றியுள்ள ஜீவன்Ф என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, Уநன்றி கெட்ட நாயேФன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்.

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹдம்!

எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.

என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க Сதொப்பைТ இல்லைன்னுட்டாங்க.

மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு УPedigreeФ சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.

என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் Сநாய் நைண்டி பைவ்Ф கியிருப்பேன் இல்லையா.

நன்றி : நிலாச்சாரல்

роЕроХрпНройро┐
17-05-2007, 12:45 PM
சுட்டியின் லொள்ளுக்கு மன்னிக்கவும்... குறும்புக்கு அளவேயில்லையா...?

வித்தியாசமான பார்வைக்குப் பாராட்டுக்கள்...

роЕроХрпНройро┐
17-05-2007, 01:36 PM
மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது... வெளியே போய்விட்டு வந்தேன். நாயின் அடிமனதிலிருந்து ஞாபகம் வந்து வீதியில் தனியே சிரித்தபடி வந்தேன்...

родро╛рооро░рпИ
17-05-2007, 01:45 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6598

இந்தத் திரியில் என் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். படிச்சுட்டு சிரியோ சிரின்னுச் சிரிங்கோ!

рокрпЖройрпНро╕рпН
17-05-2007, 01:45 PM
சுட்டி...

இதை நான் வலை பூவில் வாசித்து இருக்கிறென்....
மேலும் அதன் சொந்தகாரர் இதை ஒருமுறை மன்றத்தில் பதித்தும் இருக்கிறர்....

வலைபூவில் இருந்து வெட்டி இங்கு ஒட்ட வேண்டாம்....
அப்படியே வெட்டி ஒட்ட நல்ல பதிவு என்று தோன்றினால், அந்த படைப்பாளி பெயரை கொடுத்தி நன்றி என்று இடவும்...
முடிந்தால் அதன் சுட்டியையும் கொடுக்கவும்....

நன்றி...

роЖродро╡ро╛
17-05-2007, 02:39 PM
சுட்டியின் லொள்ளுக்கு மன்னிக்கவும்... குறும்புக்கு அளவேயில்லையா...?

வித்தியாசமான பார்வைக்குப் பாராட்டுக்கள்...

இது சுட்டியில் லொள்ளூ அல்ல... வேறு ஒருவருடைய சொந்த படைப்பு./...

பென்ஸ் சொன்னதுபோல வலைப்பூ பதிப்புகளை இங்கே கொட்டினால் உங்கள் பதிப்பு கூட அடுத்தவருடையது ஆகிவிடும்...
நாம் எப்போதுமே தனித்தன்மையோடு இருக்க வேண்டும்

நன்றி

ро╖рпА-роиро┐роЪро┐
17-05-2007, 04:26 PM
ஆமாம் சுட்டி... நீங்கள் ரசித்ததை நம் உறவுகளும் ரசிக்கவேண்டும் என்று விரும்பி இட்டிருக்கிறீர்கள்.. ஆனால் அதன் சுட்டியை இங்கு கொடுத்திருக்கலாம்.. பரவாயில்லை.. இனிமேல் இது நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

роЕро▒ро┐роЮро░рпН
17-05-2007, 04:41 PM
சுட்டி..... படித்து கொடுத்தீர்கள்..

இதைப்போலவே.. மாடு, கழுதை.... குதிரை... மனதில் தோன்றியவைகளை எழுதி...... மனோஜ் போல் கொடுங்களேன்...

родро╛рооро░рпИ
17-05-2007, 04:44 PM
ஆனால் என்னுடைய சொந்த சரக்குக்கு பின்னூட்டம் போட மறந்துட்டீங்களே!

ро╖рпА-роиро┐роЪро┐
17-05-2007, 04:45 PM
ஆனால் என்னுடைய சொந்த சரக்குக்கு பின்னூட்டம் போட மறந்துட்டீங்களே!

நீங்ககூட நிறைய சரக்குக்கு பின்னூட்டமிட மறக்கறீங்களே செல்வரே!:sport009:

рооройрпЛроЬрпН
17-05-2007, 04:51 PM
சுட்டி சுட்டதா சூடாத இருக்கு ஆனா மன்றம் சுட்டியதை கவனமாக வைத்துகொள்ளுங்கள்

роЕро▒ро┐роЮро░рпН
17-05-2007, 04:54 PM
என்னமோ நல்லாயிருங்க.. ஆனால் ஜாக்கிரதை நேரங்கெட்ட நேரத்தில ஹோட்டல் பக்கம் மட்டும் போகாதீங்க.. அது உங்களுக்கும் ஆபத்து எங்களுக்கும் ஆபத்து..

உங்களுக்குன்னு அப்பப்ப சாதம் வச்சாலும் எங்க பாப்பா ஆய் போன டயபரைத் தானே திருடி தின்ன பாக்கறீங்க.. ஏதோ எங்களால முடிஞ்ச எலும்புத் துண்டு போட்டதுக்கு, வீட்டுப் பக்கத்தில இருக்கிற காலி இடத்தை ஆக்ரமிப்பு பண்ணி இப்ப குழந்தை குட்டிகள் அப்படின்னு ஆயி சௌக்கியமா இருக்கீங்க..

போஸ்ட் மேன் பேர்ல போஸ்ட் இருக்குதான் ஒத்துக்கறேன்.. அதுக்காக அவர் போஸ்ட் கம்பம் போலத்தான் நிக்கணுமா? நகர்ந்தா குலைச்சு கடிச்சு ஒரு வழி ஆக்கிடறீங்களே.. உங்களால போஸ்ட்மேன் தெரு முக்கிலிருந்து மிஸ்டு கால் விட்டு வந்து லட்டரைக் கலெக்ட் பண்ணிக்குங்கன்னு சொல்றார்..

நன்றி கெட்ட நாயே திட்டறது தப்பான்னு உங்க ஆதங்கம்.. இங்க மனுஷங்க கிட்டதான் நன்றியே இல்லியே.. இருந்தாதானே கெட முடியும்.. இல்லாதது எப்படி கெட முடியும்..

உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ மட்டும் பணங்காசு பாக்கறதில்லையா? ஏ.சி கார்ல போறவங்களைப் பார்த்தா சும்மா விட்டுட்டு இந்த டூ வீலர்ல போற பசங்களை விரட்டி விரட்டி கொலைக்கிறியே இது உனக்கே ஞாயமா?

ஏதோ பணக்கார நாயிங்க அப்படித்தான் விட்டுத்தள்ளு.. எங்கத் தலைவர் மட்டும் வரட்டும் உங்களுக்கும் இட ஒதுக்கீடு, இலவச நிலம், உங்க எடத்துக்கே ரேஷன் அரிசி எல்லாம் வந்திடும்... மத்த கட்சி கொடி பிடிச்சவனை மட்டும் அந்த ஸ்கூல் பக்கம் வரவிட்டுடாதே!!!..

பாப்பமா...
அப்பாவி மனிதனின் கூக்குரல்... இந்த நாய்க்கு கேட்குமா...

அருமை செல்வரே....

роЪрпВро░ро┐ропройрпН
19-05-2007, 10:51 AM
சூப்பர் மொக்கை சும்மா கல்க்குங்க சார்

lolluvathiyar
19-05-2007, 11:26 AM
யாருடைய கதையோ தெரியல
ஆனா மிகவும் அருமையான கற்பனை
எனக்கு நாய் (அதான் லொள்ளு) ரொம்ப பிடிக்கும்
அதுவும் தெருநாய் பற்றி எழுதியது இந்த உன்மை ஆகா
பாராட்டி ஐகாஸ் 10 உம் தருகிறேன்

ро╡ро┐роХроЯройрпН
13-08-2007, 04:18 AM
என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். Уநாய் நன்றியுள்ள ஜீவன்Ф என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, Уநன்றி கெட்ட நாயேФன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்.

அதுவாங்க...
நாயென்றாலே நன்றிக்கு முன்னுதாரணமாக கருதுகிறோமல்லவா. அப்படிப்பட்ட அடிப்படை தகமையையே இல்லாதவனே என்று சொல்லிக்கொள்கிறோம். நீங்களே சொல்லுங்க. உங்களில யாராச்சும் ஒருத்தர் நன்றி கெட்டு நடந்தால் எவந்தான் மதிப்பாம். மாறாக மிதிப்பாங்கள். இல்லையா.???

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க.

எங்களுக்குள் துப்பாக்கி வைச்சு சுடுபட்டுக்கொள்ளும்போது உங்களிற்கு கல்லைப் பாவைப்பதால் பாருங்களேன். மனிதர்கள் தங்களுக்குள் கொடுக்காத உயிரின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உங்களிற்கு அளித்திருக்கிறார்கள்.

"கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹдம்!

னீங்கள் பழமொழியை தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அதாவது கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தை ஒருவன் கல்லென்று பார்ப்பானாகில் அதில் இருக்கும் நாயை தெரியாது, அதேபோல் அந்த சிற்பத்தையே நாயாக எண்ணிப் பார்ப்பானாகில் அவனிற்கு அது கல்லால் உருவாக்கப்பட்டது என்பது தெரியாது. அதாவது கல்லாக தெரியாது. ஆக மனிதனின் சிந்தனைக்கேற்ப காட்சியமைப்புக்கள் மாறுபடுகிறது. ஆகையால் மனிதா அனைத்தையும் நல்ல முறையில் சிந்திக்க கற்றுக்கொள் என்பதற்காக சொல்லப்பட்டது. இதைப்போய் ... ஹி...ஹி...ஹி...

ро╡ро┐роХроЯройрпН
13-08-2007, 04:31 AM
தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம்.

விளங்கலையே????

பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம்

இந்த வசனத்திற்கு என்னனாயே (நாய் நாகராஜனை சொல்லுறன்) அர்த்தம். நீயே வகைப்படுத்திறாய். சாதி என்ற பெயரை சொல்லவில்லை. நினைப்பது ஏதோ ஒன்றைத்தானே.

மிகவும் அனுபவிச்சு எழுதினதை ஆதரித்து விளங்கி பதித்திருக்கிறீர்கள் ரசனை மிக்கதாகத்தான் இருக்கிறது. நாய்க்கு இருக்கும் பிரச்சினைகள் இவ்வளவுதானா????