PDA

View Full Version : 1 GB Size File அனுப்பாலாம்

இணைய நண்பன்
28-06-2006, 04:10 PM
நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது.
கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 1 GB Size File அனுப்பாலாம்.அதுவும் இலவசம்...
http://www.yousendit.com/

அறிஞர்
28-06-2006, 05:01 PM
நல்ல தகவல்....

1 ஜி பி.. ஏற்றி, இறக்க எத்தனை மணி நேரம் ஆகும்

pradeepkt
29-06-2006, 05:04 AM
ஒரு ஜிபி கோப்பு அனுப்புவது சரிதான், அறிஞர் கேட்டது போல் அதை ஏற்றி இறக்க நமது பிராட் பேண்டுகள் பத்தாது. 3ஜி - 4ஜி என்று என்னென்னவோ சொல்கிறார்களே, அதுதான் வேண்டும்.

செல்வன்???

மயூ
29-06-2006, 11:12 AM
5 எம்பி பாட்டு இறக்கவே ஒரு மணிநேரமாகும் எம் பல்கலைக்கழகத்தில்.
இந்த திறத்தில் 1 ஜிபியா?? அப்பனே வேண்டாம்
தகவலுக்கு நன்றி விஸ்டா........

மயூ
29-06-2006, 11:13 AM
செல்வன்???
உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஏன் இப்ப வம்புக்கு இழுக்கிறீங்க?:confused:
வந்த என்னாகுமென்னு தெரியும்தானே?:eek:
:) :) :D :D

ஓவியா
29-06-2006, 12:25 PM
உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஏன் இப்ப வம்புக்கு இழுக்கிறீங்க?:confused:
வந்த என்னாகுமென்னு தெரியும்தானே?:eek:
:) :) :D :D

எனக்கு என்னாகுமென்னு தெரியாதே. என்னா ஆகும்?

மதி
30-06-2006, 08:29 AM
எனக்கு என்னாகுமென்னு தெரியாதே. என்னா ஆகும்?
எழுப்பிப் பாரும் தெரியும்..

மயூ
30-06-2006, 11:05 AM
எனக்கு என்னாகுமென்னு தெரியாதே. என்னா ஆகும்?
என்ன ஒருக்காப் பட்டது மறந்திடுச்சா!:confused:
பிறகு என்கூட கோவிக்ககூடாது.... முன்னாடி கோவிச்சது போல..... சரிதானே ஓவியா அக்... வேண்டாம் எந்த முறையும் சொல்லவேண்டாம்......:D

saguni
09-10-2006, 03:45 PM
மிக பயனுள்ள தகவல் தந்த உங்களுக்கு மிக்க நன்றி

praveen
21-02-2007, 07:27 AM
எல்லாம் சரி, நாம் அனுப்பும் நபருக்கு அவர்கள் இமெயில் இன்பாக்ஸ் சைசுக்கு மேல் நம் அட்டாச்மென்ட் இருந்தால் சிக்கல் தானே.

இங்கு 5 MB மேல் மொத்தத்திற்கு ஒதுக்கீடு கிடையாது, இதில் அவர் பழைய மெயில் கொஞ்சம் அழிக்காமல் வைத்திருந்தால்.

இருந்தாலும் குறித்து வைத்துக்கொண்டேன். பின் எதற்காகவாவது உதவுமில்லையா?

நன்றி தகவலுக்கு.

சுட்டிபையன்
26-04-2007, 06:10 AM
நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது.
கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 1 GB Size File அனுப்பாலாம்.அதுவும் இலவசம்...
http://www.yousendit.com/

இதெல்லாம் என்ன ஜுஜுபி கிழே உள்ள தளத்தில 2ஜிபியே அனுபலாம்

http://www.sendover.com 2ஜிபி
http://www.filefactory.com 1.5 ஜிபி
http://www.megashares.com 1.5 ஜிபி
http://www.sendspace.com 1.2 ஜிபி :weihnachten031:

அக்னி
29-04-2007, 10:00 PM
எல்லாம் சரி, நாம் அனுப்பும் நபருக்கு அவர்கள் இமெயில் இன்பாக்ஸ் சைசுக்கு மேல் நம் அட்டாச்மென்ட் இருந்தால் சிக்கல் தானே.

இங்கு 5 MB மேல் மொத்தத்திற்கு ஒதுக்கீடு கிடையாது, இதில் அவர் பழைய மெயில் கொஞ்சம் அழிக்காமல் வைத்திருந்தால்.

இருந்தாலும் குறித்து வைத்துக்கொண்டேன். பின் எதற்காகவாவது உதவுமில்லையா?

நன்றி தகவலுக்கு.

இங்கு பதிவேற்றி ஒருவருக்கு நீங்கள் எதையாவது அனுப்பினால், அனுப்பப்படுபவருக்கு சுட்டியாகத்தான் கிடைக்கும். பின் அந்த சுட்டியைச் சொடுக்கி பதிவிறக்கிக் கொள்ளலாம். மேலும், இத்தளத்தில் இலவசமாக 7 நாட்கள்தான் பதிவிலிருக்கும். பின் அழிந்துவிடும். நான் பாவித்தவரை 100MB தான் இலவசமாக அனுமதிக்கிறார்கள்.

aren
30-04-2007, 02:19 AM
இந்த தளத்தை நிறைய கம்பெனிகள் பெரிய டாக்குமெண்டுகளை அனுப்புவதற்கு உபயோகின்றன.

ஆனால் பின்விளைவுகள் ஏதாவது வருமா என்று தெரியாது.

தமிழ்ப்புயல்
14-06-2007, 01:57 PM
தகவலுக்கு நன்றி!

இணைய நண்பன்
14-06-2007, 07:45 PM
காலத்திற்க்கு காலம் ஒவ்வொரு வலை அமைப்பும் file அளவை அதிகரித்து கொண்டு செல்லும்.இதோ கீழ்வரும் தளம் மூலம்
10 GBஅனுப்பலாம்.
http://www.sendyourfiles.com/

shivasevagan
15-06-2007, 06:44 AM
நல்ல தகவல்கள்.

sreeram
10-11-2007, 05:05 AM
இலவச(Free Upload Service) பதிவேற்றி இறக்கும் தளம் சுட்டி கொடுத்ததற்கு நன்றி,,,,.