PDA

View Full Version : மடியில் ஒரு வெடி...

தாமரை
28-06-2006, 10:01 AM
செய்தி ஆங்கிலத்தில் இருப்பதால் சுட்டியைத் தந்துள்ளேன்..
படிக்கும் வரை சஸ்பென்ஸ் இருக்கட்டுமே....

http://www.theinquirer.net/?article=32550

மயூ
28-06-2006, 10:17 AM
யப்பான் காரன் தப்பிச்சான்!

மதி
28-06-2006, 10:33 AM
அடடா..! நல்ல வேளை..
வேறு சமயமாக இருந்திருந்தால்..அப்பப்பா...!!!!!!!!!

தாமரை
28-06-2006, 10:37 AM
அடடா..! நல்ல வேளை..
வேறு சமயமாக இருந்திருந்தால்..அப்பப்பா...!!!!!!!!!
அதாவது ?:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
28-06-2006, 10:43 AM
ஒரு வேலை அது தீவிர**** கும்பலின் செயலோ...

:confused: :confused: ;) ;) :) :) :D :D

மதி
28-06-2006, 11:15 AM
அதாவது பெயருக்கேற்றார் போல உபயோகித்து இருந்தால் என்கிறீர்களா?:rolleyes: :rolleyes: :rolleyes:
அதே..அதே..:D :D

pradeepkt
28-06-2006, 11:55 AM
தம்பி மதி,
இப்படியே பேசிட்டுப் போனீன்னா அடுத்து செல்வன்கிட்ட சொல்லி உனக்கும் மடியில் ஒரு வெடி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்...

மதி
28-06-2006, 12:18 PM
தம்பி மதி,
இப்படியே பேசிட்டுப் போனீன்னா அடுத்து செல்வன்கிட்ட சொல்லி உனக்கும் மடியில் ஒரு வெடி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்...
ஏனுங்க..நானு நல்லாருக்கரது புடிக்கலியா..! ஏற்கனவே ஆளனுப்பிருக்கீங்க.. இப்ப இது வேறயா?

sarcharan
28-06-2006, 12:37 PM
அடடா..! நல்ல வேளை..
வேறு சமயமாக இருந்திருந்தால்..அப்பப்பா...!!!!!!!!!

தம்ப்பீ(வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில் உச்சரிக்கவும்!!!) மதி,

என்ன உங்களுக்குமா இந்த மாற்றம்!!!

பாத்து பண்பட்டவர் பகுதிக்கு மாத்தீர போறாங்க..

மதி
28-06-2006, 12:39 PM
[/COLOR][/B]

தம்ப்பீ(வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில் உச்சரிக்கவும்!!!) மதி,

என்ன உங்களுக்குமா இந்த மாற்றம்!!!

பாத்து பண்பட்டவர் பகுதிக்கு மாத்தீர போறாங்க..

அங்கிள் சரவணா..........!

நான் எதுவும் தப்பாவே சொல்லல..நீங்க தான் பண்பட்டவர் மாதிரி புரிஞ்சுகிட்டீங்க..!

இனியவன்
28-06-2006, 02:17 PM
டெல் அப்ப டல்லாயிடச்சுன்னு சொல்லுங்க.

pradeepkt
29-06-2006, 04:59 AM
டெல் அப்ப டல்லாயிடச்சுன்னு சொல்லுங்க.
அட நீங்க வேற...
டெல் டமால் ஆனதுதானே இங்க பிரச்சினை... :D

இனியவன்
29-06-2006, 05:03 AM
பரவாயில்லை மால் உள்ளவன்
புதுசா வாங்கிக்குவான்.
நம்மால முடிஞ்சது
கொஞ்சம் பெரு மூச்சு மட்டும் தான்......

sarcharan
26-07-2006, 12:35 PM
செய்தி ஆங்கிலத்தில் இருப்பதால் சுட்டியைத் தந்துள்ளேன்..
படிக்கும் வரை சஸ்பென்ஸ் இருக்கட்டுமே....

http://www.theinquirer.net/?article=32550

இச்செய்தியைப்பற்றி துப்பு துலக்கும் போது கிடைத்த நெஞ்சை உலுக்கும் தகவல்.

காரணம் செல்வன் டெல்வன் ஆவதுதான் என்று அறிந்த அதுக்கே ஹார்ட் அட்டாகே வந்துடுத்தாம் என்று நமது துப்பறியும் துறையினர் அறிவித்துள்ளனர்

இப்ப என்ன செய்வீங்க....இப்ப என்ன செய்வீங்க....:) :)

பி.கு: வந்துட்டாருய்யா!!!!! வந்துட்டாருய்யா!!!!! என்று யாரோ புலம்பும் சத்தம் நம் காதுகளில் கேட்குது....

pradeepkt
27-07-2006, 11:55 AM
யாரப்பா அது பொலம்புறது... இது மட்டும்தான் புரியலை???
சரவணா???

vckannan
31-07-2006, 09:11 AM
ஆத்தாடி இனிமே மிட்டிங்குனாலே நடுங்க வேண்டியது தான்

தாமரை
02-08-2006, 07:25 AM
இச்செய்தியைப்பற்றி துப்பு துலக்கும் போது கிடைத்த நெஞ்சை உலுக்கும் தகவல்.

காரணம் செல்வன் டெல்வன் ஆவதுதான் என்று அறிந்த அதுக்கே ஹார்ட் அட்டாகே வந்துடுத்தாம் என்று நமது துப்பறியும் துறையினர் அறிவித்துள்ளனர்

இப்ப என்ன செய்வீங்க....இப்ப என்ன செய்வீங்க....:) :)

பி.கு: வந்துட்டாருய்யா!!!!! வந்துட்டாருய்யா!!!!! என்று யாரோ புலம்பும் சத்தம் நம் காதுகளில் கேட்குது....

INQ reader's amazing snaps

By INQUIRER newsdesk (http://javascript<b></b>:__doPostBack('article_body$lnkEmailForm','')): Wednesday 21 June 2006, 13:22
ord=Math.random();ord=ord*10000000000;http://m1.2mdn.net/1181127/transparent_backup1x1.gif
AN INQUIRER READER attending a conference in Japan was sat just feet away from a laptop computer that suddenly exploded into flames, in what could have been a deadly accident.

From: Thamarai Selvan [mailto:stselvan@yahoo.com]
Sent: Wednesday, June 21, 2006 8:03 PM
To: MS, Sanjeev
Subject: Re: Face to face meeting - Dell R&D Bangalore

Dear Sanjeev,

Thank you for the mail. The discussion with Harris went well and I am looking forward to meet Mr. Kef. Tuesday June 27th 11:00 am is O.K. for me.

Regards,
Thamarai Selvan

இவை இரு வேறு செய்திகள்.. இவை இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.