PDA

View Full Version : வேலை!!!



தாமரை
28-06-2006, 04:30 AM
என்னை
உன் இதயத்தில் வைத்தாய்

உன் இதயத்தை
எனக்கே தந்தாய்

நீ என்ன
பேக்கேஜிங் செக்ஷனில்
வேலை செய்கிறாயா???:eek: :eek: :eek:

தாமரை....

ஓவியா
28-06-2006, 11:25 AM
என்னை
உன் இதயத்தில் வைத்தாய்

உன் இதயத்தை
எனக்கே தந்தாய்

நீ என்ன
பேக்கேஜிங் செக்ஷனில்
வேலை செய்கிறாயா???:eek: :eek: :eek:

தாமரை....


இதை படித்து விட்டு
வீட்டில் இதயத்தை (பாய்-பாஷ்)
பொட்டலம் கட்டாமல் இருந்தால் சரி

(ஏர்கனவே ஒருவர் மெடிக்க(ல்)ள்.
இப்ப அடுத்த லிஷ்ட் யாருனு சொல்லியாச்சு)

:D :D

தாமரை
28-06-2006, 11:42 AM
இதை படித்து விட்டு
வீட்டில் இதயத்தை (பாய்-பாஷ்)
பொட்டலம் கட்டாமல் இருந்தால் சரி

(ஏர்கனவே ஒருவர் மெடிக்க(ல்)ள்.
இப்ப அடுத்த லிஷ்ட் யாருனு சொல்லியாச்சு)

:D :D
இதயத்திற்கு
பை பாஸ் என்றால் கொழுப்பு காரணம்:) :) :) :)
பாய் பாஸ் என்றாலும் கொழுப்புதான் காரணம்.:eek: :eek: :eek:
:D :D :D

ஓவியா
28-06-2006, 11:46 AM
இதயத்திற்கு
பை பாஸ் என்றால் கொழுப்பு காரணம்:) :) :) :)
பாய் பாஸ் என்றாலும் கொழுப்புதான் காரணம்.:eek: :eek: :eek:
:D :D :D

:eek: :eek: :eek: :D :D :D :D :D :D

மதி
28-06-2006, 11:55 AM
இதயத்திற்கு
பை பாஸ் என்றால் கொழுப்பு காரணம்:) :) :) :)
பாய் பாஸ் என்றாலும் கொழுப்புதான் காரணம்.:eek: :eek: :eek:
:D :D :D
அடடா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

pradeepkt
28-06-2006, 12:00 PM
அடடா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
சுவேதாவுக்கு ஒரு பொருத்தமான அண்ணன் வந்துட்டான்யா...
செல்வன், இந்த பேக்கேஜிங் ஒழுங்கா ஆகாமத்தானே பல பயலுக்கு டேமேஜிங் செக்ஷன்ல அட்மிஷன் கொடுத்திருக்காங்க... :eek:

தாமரை
28-06-2006, 12:02 PM
சுவேதாவுக்கு ஒரு பொருத்தமான அண்ணன் வந்துட்டான்யா...
செல்வன், இந்த பேக்கேஜிங் ஒழுங்கா ஆகாமத்தானே பல பயலுக்கு டேமேஜிங் செக்ஷன்ல அட்மிஷன் கொடுத்திருக்காங்க... :eek:
நீங்க டேமேஜர் ராகவனை சொல்லலை இல்லியா?:D :D :D :D

மதி
28-06-2006, 12:24 PM
சுவேதாவுக்கு ஒரு பொருத்தமான அண்ணன் வந்துட்டான்யா...
செல்வன், இந்த பேக்கேஜிங் ஒழுங்கா ஆகாமத்தானே பல பயலுக்கு டேமேஜிங் செக்ஷன்ல அட்மிஷன் கொடுத்திருக்காங்க... :eek:

அந்த லிஸ்ட்ல நானில்ல..நீங்க??

பென்ஸ்
28-06-2006, 02:53 PM
வாங்கையா வாங்க.... எத்தனபேரு கிளம்பி இருக்கீங்க....

இது பார்த்தீபன் , வடிவேலுகிட்ட குடிக்க காசு வாங்கின கதை மாதிரி இல்லை இருக்கு....

ஆமா இதுல பார்த்தீபன் செல்வன்னு தெரியுது... வடிவேலு யாரு....

"அடடா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!" ந்னு யாரோ சத்தம் போடுறாங்களே அவங்களா????

இணைய நண்பன்
28-06-2006, 02:53 PM
என்னை
உன் இதயத்தில் வைத்தாய்

உன் இதயத்தை
எனக்கே தந்தாய்



தாமரை....


அப்போ அவள் கிட்ட இப்பொழுது இதயமே இல்லையா?

தாமரை
28-06-2006, 02:56 PM
அப்போ அவள் கிட்ட இப்பொழுது இதயமே இல்லையா?
என் இதயத்தை
உன்னிடம் இழந்தேனென்றேன்
மகிழ்ந்தாய்
மணம் புரிந்தாய்..
இன்று ஏன்
ஏசுகிறாய் என்னை
இதயமில்லாதவன் என்று!

பென்ஸ்
28-06-2006, 02:56 PM
அதனால் தானே இப்படி நடந்து கொள்கிறார்கள் ..
(எப்படின்னா..!!! தெரியாது????)

pradeepkt
29-06-2006, 05:01 AM
அந்த லிஸ்ட்ல நானில்ல..நீங்க??
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கறியா மதி???
இப்ப யாரு உங்கிட்ட பாவமன்னிப்பு கேக்கச் சொன்னது ?? :D :D :D

pradeepkt
29-06-2006, 05:02 AM
வாங்கையா வாங்க.... எத்தனபேரு கிளம்பி இருக்கீங்க....

இது பார்த்தீபன் , வடிவேலுகிட்ட குடிக்க காசு வாங்கின கதை மாதிரி இல்லை இருக்கு....

ஆமா இதுல பார்த்தீபன் செல்வன்னு தெரியுது... வடிவேலு யாரு....

"அடடா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!" ந்னு யாரோ சத்தம் போடுறாங்களே அவங்களா????
அட நீங்க வேற பென்ஸூ.
சில சமயத்தில உண்மைகள் ஏதாவது வழியில வெளிய வந்துதானே ஆவணும்... சின்னப் பையனை ரொம்பத்தான் ஓட்டாதீரும்... :rolleyes:

மதி
29-06-2006, 05:11 AM
அட நீங்க வேற பென்ஸூ.
சில சமயத்தில உண்மைகள் ஏதாவது வழியில வெளிய வந்துதானே ஆவணும்... சின்னப் பையனை ரொம்பத்தான் ஓட்டாதீரும்... :rolleyes:
அதானே..யாரங்கே சின்ன பையனை ஓட்டறது??:angry: :angry: :angry:

மதி
29-06-2006, 05:13 AM
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கறியா மதி???
இப்ப யாரு உங்கிட்ட பாவமன்னிப்பு கேக்கச் சொன்னது ?? :D :D :D
உண்மையிலேயே எங்கப்பா குதிருக்குல்ல இல்ல..

bioalgae
29-06-2006, 09:02 AM
காதல் செய்யும் பொழுது இதயத்தை கொடுத்தாய் -
திருமணதில் எதை கொடுத்தாய் அவளிடம்?

பென்ஸ்
29-06-2006, 09:19 AM
காதல் செய்யும் பொழுது இதயத்தை கொடுத்தாய் -
திருமணதில் எதை கொடுத்தாய் அவளிடம்?

வேறு என்ன சுதந்திரத்தை..

ஓவியா
29-06-2006, 09:38 AM
வேறு என்ன சுதந்திரத்தை..


சுதந்திரத்தை கொடுத்தீர்களா இல்லை சுதந்திரத்தை பறித்தீர்களா? ;)

தாமரை
29-06-2006, 09:40 AM
காதல் செய்யும் பொழுது இதயத்தை கொடுத்தாய் -
திருமணதில் எதை கொடுத்தாய் அவளிடம்?
என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணுமுன்னே
உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு....
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...
பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
சங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்..

மயூ
29-06-2006, 09:50 AM
அப்போ அவள் கிட்ட இப்பொழுது இதயமே இல்லையா?
அதுதானே செல்வன் அண்ணா இருக்கிறார்.
அதைவிட அழகான இதயம் உண்டோ இவ் வையகத்தே?:eek: :D :D

மயூ
29-06-2006, 09:52 AM
என் இதயத்தை
உன்னிடம் இழந்தேனென்றேன்
மகிழ்ந்தாய்
மணம் புரிந்தாய்..
இன்று ஏன்
ஏசுகிறாய் என்னை
இதயமில்லாதவன் என்று!
மணம் செய்கையில் இருந்த இதயம் பின்பு வந்த பக்கிங் செக்சன் பெண்ணிடம் போயிருக்கலாமோ?:eek: :D

மயூ
29-06-2006, 09:58 AM
காதல் செய்யும் பொழுது இதயத்தை கொடுத்தாய் -
திருமணதில் எதை கொடுத்தாய் அவளிடம்?
எதைக் கொடுத்தாய் என்பதை எதைக் கெடுத்துக் கொண்டாய் என்று கேட்டால் அருமையா பதில் பென்ஸ் அண்ணா சொன்ன மாதிரி சுதந்திரம் தான்....:D :D
அப்பப்பா எதிர் காலத்தை நினைத்தால் இப்பவே நடுநடுங்குது.....:eek:

தாமரை
29-06-2006, 10:03 AM
மணம் செய்கையில் இருந்த இதயம் பின்பு வந்த பக்கிங் செக்சன் பெண்ணிடம் போயிருக்கலாமோ?:eek: :D
இதயத்தைக் கவர்ந்தவளே இதயமில்லாதவனே என ஏசலாமா?:D :D

Raaga
29-06-2006, 10:05 AM
என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணுமுன்னே
உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு....
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...
பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
சங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்..
__________________
தாமரை செல்வன்
புதியதோர் உலகம் செய்வோம்


நீங்கள் சொல்வதை பார்த்தால்,... விட்டால் "குடு குடு" வென்று ஓடிவிடுவீர்கள் போலிருக்கிறதே...

தாமரை
29-06-2006, 10:30 AM
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்..
__________________
தாமரை செல்வன்
புதியதோர் உலகம் செய்வோம்


நீங்கள் சொல்வதை பார்த்தால்,... விட்டால் "குடு குடு" வென்று ஓடிவிடுவீர்கள் போலிருக்கிறதே...

குடுகுடு என்று ஓடுவது இளமனம்..
குடு, குடு என்று ஓட்டுவது திருமணம்..

தாமரை
29-06-2006, 10:34 AM
அதுதானே செல்வன் அண்ணா இருக்கிறார்.
அதைவிட அழகான இதயம் உண்டோ இவ் வையகத்தே? :D :D
ஆஹா தம்பி! நீயல்லவோ என் இதயக்கனி..

:D :D
ஆனால் அந்த ஸ்மைலிதான் கொஞ்சம் ஓவரா பழிச்சு காட்டுகிறது..:confused: :confused: :confused:

ஓவியா
29-06-2006, 10:35 AM
என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணுமுன்னே
உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு....
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...
பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
சங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்..

இதர்க்கு தான் மொத்தமாக மணவறையில் அவள் அப்பவிடம்,
சின்னவசுல போட்ட ஜாட்டில் இருந்து ....
பிறக்கபோகும் குழந்தையின் தொட்டில் வரை
சேர்த்து வாங்குகிரீகளே

அப்புறம் என்ன ஓய் கொடுக்க வேண்டிதானே..:D

தாமரை
29-06-2006, 10:36 AM
இதர்க்கு தான் மொத்தமாக மணவறையில் அவள் அப்பவிடம், சின்னவசுல போட்ட ஜாட்டில் இருந்து ....பிறக்கபோகும் குழந்தையின் தொட்டில் வரை சேர்த்து வாங்குகிரீகளே

அப்புறம் என்ன ஓய் கொடுக்க வேண்டிதானே..:D
அங்க கூட அப்பாதானே "குடு" க்கிறார்..

அப்பாவி

Raaga
29-06-2006, 11:40 AM
அங்க கூட அப்பாதானே "குடு" க்கிறார்..

அப்பாவி


"குடு குடு" கிழவன் ஆகும் வரை...
"குடு குடு" என்பவள் குரல் ஓயாது...
"குடு குடு" ப்பை காரன் வந்தாலும் உம் நிலை மாறாது அய்யா...

அவளுடைய "அப்பா"வி டம் அவன் பணம் கேட்டிருந்தால், அப்"பாவி"யாக அவனும் ஓர் நாள் தன் மகளுக்கு UPல ஆவி போற வரைக்கும் "குடு"க்க வேண்டியது தான்...

தாமரை
29-06-2006, 11:42 AM
"குடு குடு" கிழவன் ஆகும் வரை...
"குடு குடு" என்பவள் குரல் ஓயாது...
"குடு குடு" ப்பை காரன் வந்தாலும் உம் நிலை மாறாது அய்யா...

அவளுடைய "அப்பா"விடம் அவன் பணம் கேட்டிருந்தால், அப்"பாவி"யாக அவனும் ஓர் நாள் தன் மகளுக்கு UPல ஆவி போற வரைக்கும் "குடு"க்க வென்டியதுதான்...
இப்ப சொல்லுங்க வரதட்சணை என்பது பெண்(மாமியார்) ஆணுக்கு(அப்பாவிற்கு) செய்யும் கொடுமைதானே!!!:D :D :D

sarcharan
29-06-2006, 01:27 PM
என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணுமுன்னே
உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு....
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...
பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
சங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்..


நல்லாவே குடு-த்திருக்கீங்க போல....