PDA

View Full Version : வணக்கம்



விஜய்
27-06-2006, 05:08 PM
வணக்கம் எல்லோருக்கும். என் பெயர் வெண்ணிலா காதலன் பெயர் விஜய். தாயகத்தில் இருந்து உங்களோடு இணைந்துள்ளேன். என்னை வரவேற்பிங்களா?

அறிஞர்
27-06-2006, 06:20 PM
வாருங்கள் வெண்ணிலா... காதலனின் பெயரில் வலம் வரும் தங்களை.. அன்புடன் வரவேற்கிறோம்..... எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்

றெனிநிமல்
27-06-2006, 07:57 PM
வணக்கம் விஜய்.
உங்கள் ஆக்கங்களைக் காணும் ஆவலில் நாங்கள்.

இளசு
27-06-2006, 09:15 PM
நல்வரவு விஜய் - வெண்ணிலா அவர்களே..

எங்கும் உங்கள் ஆக்கங்கள் காண ஆவல். வாழ்த்துகள்..

மயூ
28-06-2006, 07:17 AM
வெண்ணிலாவின் தேரில் ஏறிவந்த விஜய் வருக வருக....

விஜய்
28-06-2006, 09:26 AM
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள். :) :) :) :) :)

தாமரை
28-06-2006, 09:45 AM
வாருங்கள்.. உங்கள் படைப்புகளை பரிமாறுங்கள்... பசியோடு...

ஓவியா
28-06-2006, 10:39 AM
மிஷ் வேண்ணிலாய்வை (மிஷ்ட்டர் விஜயாக என்னி)
வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்
:) :) ;) ;) :) :)

உங்கள் காதலுக்கு என் வாழ்த்துக்கள்..
(ம்ம்ம் எல்லாம் அடுத்த்வங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமேனு தான்)

pradeepkt
28-06-2006, 11:49 AM
வணக்கம் வெண்ணிலா விஜய்.
உங்கள் எண்ணம் போல் வாழ்வு அமைய வாழ்த்துகள்.

bioalgae
29-06-2006, 08:40 AM
மிக்க நன்றி அன்பரே எனக்கு தமிழ் மீது அதிகம் ஆர்வம் உண்டு அதிலும் இலக்கிய நாவல் மீது அதிகம் காதல் உண்டு. மேலும் எனக்கு அதிகம் தமிழ் நாவல் படிக்க ஆர்வம் உள்ளது. இந்த தளதினால் அது நிறைவேறும் என நம்புகிறேன்

இணைய நண்பன்
29-06-2006, 11:39 AM
வணக்கம்.
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

sarcharan
29-06-2006, 01:25 PM
வணக்கம் வெண்ணிலா விஜய்.:D :D
வணக்கம் வருக வருக!
உங்களையும் வரவேற்கின்றோம்
உங்கள் எண்ணம் போல் வாழ்வு அமைய வாழ்த்துகள்

(டான்ஸ் ஆடுவீங்களா விஜய்!!!!!!;) ;) ;) )

சுபன்
30-06-2006, 10:42 PM
வாருங்கள் வெண்ணிலா. மன்றத்திற்கு வரவேற்கிறோம்

இனியவன்
01-07-2006, 06:14 AM
விஜயநிலா வுக்கு
மன்றத்தின் சார்பில்
வரவேற்பும்
வாழ்த்தும்.