PDA

View Full Version : பூ__பெண்



tya
26-06-2006, 06:34 PM
http://photos1.blogger.com/blogger/3127/2153/320/Manisha11.jpg
**************************அழகிய மலர்*************************
பூவே அவள்மேல் சாயாதே
மலரே அவளை நீ நுகராதே
கதிரே அவளை நீ நெருங்காதே
தளிரே பெண்ணை நீ வருடாதே

உன் இதழ்கள் என்ன அழகடி
அவள் உதட்டில் விரியுது மலரடி
என் இதயம் சரியுது அவள் விழியடி
என்றும் இசைப்பேன் அவளின் திசையடி..........
http://www.psy.pdx.edu/~nicole/Family/Images/Butterfly-Ani.gif

இளசு
26-06-2006, 09:12 PM
இளமையும் வசந்தமும் இணைந்தால்
எல்லாமே உச்ச அழகுதானே..

வாழ்த்துகள் தயா..

tya
27-06-2006, 02:51 PM
நன்றி இளசு

ஓவியா
27-06-2006, 03:38 PM
தயா கவிதை அழகாக இருக்கு..

பெண்கள் கவிதை எழுதினால்...
உடனே பட்டாம் புச்சு வந்திடுமோ...:D :D

தளிரே பெண்ணை நீ வருடாதே

காதல் உயில் என்ற கவிதையில் வைரமுத்து சார் சொன்னது

அன்பே இது காதல் உயில்....
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிரவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை தளிர்கலே
என்று தப்பாக என்னி இருப்பேன்

:) :D :)

பென்ஸ்
27-06-2006, 04:09 PM
அட போட்டு தாக்குங்க மக்கா..... கலக்குறிங்க....

பொய் சொல்லவும் திறமை வேணும்...
அது உங்களுக்கு நல்லாவே இருக்கு...

ஓவியா
27-06-2006, 04:12 PM
அட போட்டு தாக்குங்க மக்கா..... கலக்குறிங்க....

பொய் சொல்லவும் திறமை வேணும்...
அது உங்களுக்கு நல்லாவே இருக்கு...

பெஞ்சு சார்..
இது யாருக்கு...தயாவுக்க? :confused:

றெனிநிமல்
27-06-2006, 08:03 PM
வாழ்த்துக்கள் தயா.
இணைந்திருங்கள்.