PDA

View Full Version : நான் லக்கிலுக்



luckylook
26-06-2006, 12:39 PM
நான் லக்கிலுக்... இந்தக் களத்துக்கு புதியவன்... எல்லோருக்கும் வணக்கம்!

சுவேதா
26-06-2006, 12:46 PM
வாருங்கள் லக்கிலுக் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்!

இணைய நண்பன்
26-06-2006, 12:47 PM
வருக வருக லக்கி லுக்...!!
உங்கள் வருகை மண்றத்திற்கு அதிர்ஷ்ட பார்வையாக இருக்கும் என்ன...

Birundan
26-06-2006, 12:47 PM
வாருங்கள் லக்கிலுக் உங்களை இங்கும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஓவியா
26-06-2006, 12:49 PM
வணக்கம்

நன்பர் அதிஷ்ட தோற்றத்தை (லக்கிலுக்) வருக வருக என்று வரவேற்கின்றேன்

உங்கள் வரவு நல்வரவாகுக...:D :D

தாமரை
26-06-2006, 01:12 PM
உங்கள் அதிர்ஷ்டப் பார்வை மன்றத்தின் மேல் பதிந்தது.. உங்கள் படைப்புகளும் பதியட்டுமே!!!

ப்ரியன்
26-06-2006, 01:29 PM
வாங்க லக்கி லுக் :)

வலைப்பூவில் என் பின்னூட்டத்தை தொடர்ந்து இங்கே வந்தீங்களோ?

saraa
26-06-2006, 02:42 PM
வாழ்த்துக்கலுடன் வரவேற்கிறேன்

இனியவன்
26-06-2006, 03:15 PM
முகவெட்டு நாயகருக்கு
நளினமான வாழ்த்துகள்,

sarcharan
26-06-2006, 03:56 PM
நான் லக்கிலுக்... இந்தக் களத்துக்கு புதியவன்... எல்லோருக்கும் வணக்கம்!

வாருங்கள் லக்கிலுக் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்!

லக்கிலுக்!!!! இது என்ன லயன் காமிக்ஸ் பாத்திர பெயர் போல......:) :)

இளசு
26-06-2006, 10:38 PM
நல்வரவு நண்பர் லக்கிலுக் அவர்களே..

தமிழ்மன்றம் எங்கிலும் உங்கள் பதிவுகள் படர வாழ்த்துகள்.

மயூ
27-06-2006, 11:47 AM
வலைப்பதிவாளர் லக்கிலூக்கா நீங்கள்?
யாராகினும் உங்கள் வரவால் மன்றம் மேலும் மேன்மை அடையட்டும்.

அறிஞர்
27-06-2006, 06:01 PM
வாருங்கள்.... புதியவரே....களத்தில் இறங்கி கலக்குங்கள்....

றெனிநிமல்
27-06-2006, 08:55 PM
வணக்கம் வருக வருக!

dawn
21-08-2006, 05:56 AM
லக்கிலுக் மச்சி..!என்னை யாரென்று தெரிகிறதா..? சூப்பர் மச்சி..!
இங்கேயும் கலக்கலாம்..!

பரஞ்சோதி
21-08-2006, 06:11 AM
வாங்க லக்கிலூக்

உங்கள் பதிவுகளை வலைப்பதிவில் படித்திருக்கிறேன், உங்க ரசிகன் கூட...

இங்கேயும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

பரஞ்சோதி
21-08-2006, 06:13 AM
லக்கிலுக் மச்சி..!என்னை யாரென்று தெரிகிறதா..? சூப்பர் மச்சி..!
இங்கேயும் கலக்கலாம்..!

ஆஹா!

கிளம்பிட்டாங்கயா, கிளம்பிட்டாய்ங்கய்யா. இனிமே நிறுத்த முடியாதய்யா!

நடத்துங்க நடத்துங்க. நாங்க கச்சேரியில் கலந்து கொள்கிறோம்.

dawn
21-08-2006, 06:17 AM
இப்படி உசுப்பேத்தி பாக்கலாம்னு நினைக்காதீங்க..!

vckannan
21-08-2006, 06:30 AM
வாங்க வாங்க அதிஷ்டம்... அ... லக்கி
இரு கரம் நீட்டி வரவேற்கிறேன் வாங்க:)
அதிஷ்டத்த யாராவது வரவேற்காம இருப்பங்கலா:rolleyes:

"Lollu" senthil
26-08-2006, 01:51 PM
லக்கிக்கு வணக்கம்