PDA

View Full Version : THis is PILLAI



aeropillai
26-06-2006, 11:29 AM
Dear Friends,

Happy to know about this site and New friends.

Vaalga tamil

PILLAI

இணைய நண்பன்
26-06-2006, 11:36 AM
அன்புடன் வரவேற்கிறேன் (மண்றத்தின் செல்லப்) பிள்ளை அவர்களே..
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்.

தாமரை
26-06-2006, 12:25 PM
Dear Friends,

Happy to know about this site and New friends.

Vaalga tamil

PILLAI

எழுத்துரு உதவியின் மூலம் தமிழில் பதிய முயற்சி செய்யுங்கள்..
உங்களின் பங்களிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

றெனிநிமல்
27-06-2006, 07:53 PM
வணக்கம் வருக வருக!
உங்களையும் வரவேற்றுக் கொள்கின்றோம்.

இளசு
27-06-2006, 09:16 PM
வாருங்கள் நண்பரே

விரைவில் உங்கள் தமிழ்ப்பதிவுகள் காண ஆசை.

வாழ்த்துகள்.

அறிஞர்
27-06-2006, 10:14 PM
வாருங்கள் பிள்ளை...

எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) தங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்...

மயூ
28-06-2006, 07:15 AM
வாருங்கள் அன்பரே இந்தப் பக்கத்தைபாருங்கள் தமிழில் எழுத உங்களுக்கு உதவலாம்.....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

ஓவியா
28-06-2006, 12:49 PM
:) :) உங்கள் வரவு நல்வரவாகுக :D :D

இனியவன்
28-06-2006, 02:09 PM
தமிழை தழைக்கச் செய்யும் முயற்சியில் இன்னொரு புதிய நண்பர். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

விஜய்
28-06-2006, 10:17 PM
வணக்கம் வாருங்கள்

pradeepkt
29-06-2006, 05:20 AM
வாங்க பிள்ளை.
மன்றத்தின் செல்லப் பிள்ளையாக வாழ்த்துகள்.

sarcharan
29-06-2006, 01:15 PM
வாங்க பிள்ளை.
வணக்கம் வருக வருக!
உங்களையும் வரவேற்கின்றோம்.


பி.கு: நீங்க கிளி(ப்)பிள்ளை , பல கிளிகளோடு பழகும் நல்ல பிள்ளையா????


ஹி ஹி சும்மா லுலுவாயிக்கி....