View Full Version : தமிழ் எழுதி/பிழை திருத்தி
இணைய நண்பன்
24-06-2006, 09:46 AM
தமிழ் எழுதி/பிழை திருத்தி
தரவிறக்க முகவரி : http://www.ildc.in/GIST/AU-KBC/Minolai_windows.tgz
அன்பு விஸ்டா
உங்கள் கதை விமர்சனம் கண்டு உடனே இணையம் தேடி இருப்பீர்கள் போல.. அம்முயற்சிக்குப் பாராட்டும், சுட்டிக்கு நன்றியும்.
இணைய நண்பன்
25-06-2006, 07:57 AM
உங்கள் விமர்சனம் - ஆலோசனைகள் என்னை இன்னும் உற்சாகம் ஊட்டுகிறது இளசு (நிர்வாகி) நன்றி
சுவேதா
26-06-2006, 01:56 AM
இதில் எப்படி பிழைகளை திருத்துவது எனக்கு புரியவில்லையே யாராவது எப்படி திருத்துவது என்பதை புரியவைப்பீர்களா????
நான் செயலியை இயக்கினேன் ஆனால் தட்டச்சு செய்யும் போது எல்லாம ஏதோ கிரேக்க எழுத்துக்கள் போல வருகின்றது.
யுனிகோட் ஆதரவும் இல்லை போலத் தெரிகின்றது.
சுவேதா
26-06-2006, 11:47 AM
நான் செய்த போது யூனிகோட் வேலை செய்தது ஆனால் பிழை திருத்துகின்றதா என்பது புரியவில்லை....
இணைய நண்பன்
26-06-2006, 11:57 AM
முதலில் நான் செய்த போது நன்றாக வேலை செய்தது.ஆனால் இப்போது இயங்கிதில்லை . ஏன் என்று விளங்குதில்லை