PDA

View Full Version : குறுஞ்சிரிப்பு ,,, ,,, ,,,இனியவன்
20-06-2006, 05:00 PM
1) "மச்சான்..டேய்..
நீ சிரிச்சா ரஜினி!...
பேசினா வைரமுத்து!!...
ஆடுனா பிரபுதேவா!!!...
பாடுனா ஜேசுதாஸ்!!!!..
படுத்தா உசிலைமணி !!!!..
வெயிட்டைக் குறைடா மாப்ளே "

2) "மச்சான்!
நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்.
நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!
ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி
ஏப்பம் விடுட்டியேடா...
நீ நல்லா இருப்பியா?"

அன்பர்களே இன்னும் வரும் நிறைய,,,
நீங்களும் தொடரலாம்,,, ,,,

அறிஞர்
20-06-2006, 11:11 PM
எஸ்.எம்.எஸ்.. சிரிப்புக்களா.. அன்பரே.... கலக்குங்க.....

நண்பர்களை பழிவாங்க.. இது ஒரு புது யுக்தி.....

இளசு
20-06-2006, 11:21 PM
விகடனில் ரசித்து படித்த பகுதி இது..

இப்போது நின்றுவிட்டதா என்ன?

மன்றத்தில் தொடர்வது மகிழ்ச்சி..

நன்றி இனியவன்...

Mano.G.
21-06-2006, 08:19 AM
இனியவனே
அருமை அருமை
நானும் சில நண்பர்களுக்கு
அந்த இரண்டாவது கடியை
அனுப்பவேண்டும்

தொடருங்கள்

மனோ.ஜி

sarcharan
21-06-2006, 09:06 AM
1) "மச்சான்..டேய்..
நீ சிரிச்சா ரஜினி!...
பேசினா வைரமுத்து!!...
ஆடுனா பிரபுதேவா!!!...
பாடுனா ஜேசுதாஸ்!!!!..
படுத்தா உசிலைமணி !!!!..
வெயிட்டைக் குறைடா மாப்ளே "

2) "மச்சான்!
நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்.
நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!
ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி
ஏப்பம் விடுட்டியேடா...
நீ நல்லா இருப்பியா?"

அன்பர்களே இன்னும் வரும் நிறைய,,,
நீங்களும் தொடரலாம்,,, ,,,


ஆனந்த விகரனில் படித்ததாக ஞாபகம்.......

மயூ
21-06-2006, 10:13 AM
கண்ணும் கண்ணும் நோக்கியா
ஜப்பான் கப்பிட்டல் டோக்கியோ
நாயர் கடை காப்பியா
நீ என்ன டொங்கியா
டொங்கியா.....! மங்கியா...!:angry: :angry:

thiruppam
21-06-2006, 01:19 PM
மிகவும் அருமை,
படித்தேன்
ரசித்தேன்
சிரித்தேன்

தாமரை
21-06-2006, 01:26 PM
மயூ ரேஸரே(பிளேடே)!

இதயத்தை இங்கே போட்டு விட்டு
என்ன செய்கிறீர் (உங்க அவதாரத்தை சொன்னேன்)

pradeepkt
21-06-2006, 03:36 PM
செல்வன்
மோட்டோரோலா புது போனுக்கு மோட்டோ ரேசர்னு பேரே உங்களைப் பாத்துதான் வச்சாங்களாமே...
இப்ப உங்களுக்குத் தம்பி மயூ ரேசர்??? :D

pradeepkt
21-06-2006, 03:37 PM
வாங்க திருப்பம்,
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.

அறிஞர்
21-06-2006, 05:01 PM
செல்வன்
மோட்டோரோலா புது போனுக்கு மோட்டோ ரேசர்னு பேரே உங்களைப் பாத்துதான் வச்சாங்களாமே...
இப்ப உங்களுக்குத் தம்பி மயூ ரேசர்??? :D மோட்டோ ரேசர் புது போனா... ஒரு வருடம் ஆகிவிட்டால் பழைய மாடல்தானே :cool: :cool: :cool: :cool:

இனியவன்
21-06-2006, 05:04 PM
3) "நான் துண்டைக் கையில் எடுத்தா
குளிக்கப் போறேன்னு அர்த்தம்...
துண்டைக் கழுத்தில் போட்டால்
ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...
துண்டை இடுப்பில் கட்டினால்
கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...
துண்டைத் தலையில் போட்டால்
கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

4) "நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ
அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...
பின்னே?
ரெண்டு கழுதைகளைச்
சேர்ந்தாப்புல பார்த்தா
அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

றெனிநிமல்
21-06-2006, 08:51 PM
ஹா ஹா ஹா வயிறுவலிக்கின்றது.:D :D

தாமரை
22-06-2006, 07:01 AM
செல்வன்
மோட்டோரோலா புது போனுக்கு மோட்டோ ரேசர்னு பேரே உங்களைப் பாத்துதான் வச்சாங்களாமே...
இப்ப உங்களுக்குத் தம்பி மயூ ரேசர்??? :D
மோட்டோ ரேஸர் எத்தனை மாடல்களை மொட்டையடித்து ஃபோன் ஆஃப் தெ இயர் அவார்டு வாங்கிச்சே.. மறந்தீர்களா?


ரேஸர் வெல்லும்னு என்னைப் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டாங்க...

தாமரை
22-06-2006, 07:02 AM
மோட்டோ ரேசர் புது போனா... ஒரு வருடம் ஆகிவிட்டால் பழைய மாடல்தானே :cool: :cool: :cool: :cool:
நான் வந்து 6 மாதம் ஆகப்போகிறது...

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

sarcharan
22-06-2006, 07:03 AM
செல்வன்
மோட்டோரோலா புது போனுக்கு மோட்டோ ரேசர்னு பேரே உங்களைப் பாத்துதான் வச்சாங்களாமே...
இப்ப உங்களுக்குத் தம்பி மயூ ரேசர்??? :D


ஓ!!! அதுதான் விசயகாந்து "ரேசன்" பத்தி அறிக்கை விட்டதைப்பத்தி மயூ"ரேசரு" கேட்டாரோ???

மயூ
22-06-2006, 08:18 AM
ஓ!!! அதுதான் விசயகாந்து "ரேசன்" பத்தி அறிக்கை விட்டதைப்பத்தி மயூ"ரேசரு" கேட்டாரோ???
மயூரெசன் என்றால் பிள்ளையார் என்று அர்த்தம்.
ஒர தடவை பிள்ளையார் அசுரர்களுடன் சண்டையிட மயிலை வாகனமாகப் பயன் படுத்தினார் அன்றிலிருந்து மயூரேசன் எனவும் பெயர் பெற்றார்.
இப்படி புனிதமான பேரப்போயி இந்தப் பாடு படுத்துறீங்களே!
இது தகுமா! :confused:
இது முறையா! :D :D :D

தாமரை
22-06-2006, 08:20 AM
செல்வன்
இப்ப உங்களுக்குத் தம்பி மயூ ரேசர்??? :D
மயூ ரேஸரை என் அணியில் இணைத்துக் கொள்ளச் சொல்கிறீரா?
ஒரு ரேஸருக்கே ஐவரணி என்ன ஆனது என்று தெரியும் இல்லையா?

மயூ
22-06-2006, 08:31 AM
மயூ ரேஸரே(பிளேடே)!

இதயத்தை இங்கே போட்டு விட்டு
என்ன செய்கிறீர் (உங்க அவதாரத்தை சொன்னேன்)
இதயத்தை தமிழ் மன்றத்தில் துலைத்து விட்டேன்.
சிம்பாலிக்கா சொல்லியிருக்கின்றேன். :eek:

தாமரை
22-06-2006, 08:34 AM
இதயத்தை தமிழ் மன்றத்தில் துலைத்து விட்டேன்.
சிம்பாலிக்கா சொல்லியிருக்கின்றேன். :eek:
தொலைக்கவில்லை.. தந்து விட்டேன் அல்லது இழந்து விட்டேன் என்று சொல்லுங்கள்.. தொலைச்சா உங்க கண்ணுக்கு எப்படிங்க தெரியும்??? தெரிஞ்சா கண்டுபிடிச்சாச்சுன்னு தானே அர்த்தம்...:rolleyes: :rolleyes: :rolleyes:

மயூ
22-06-2006, 08:36 AM
மயூ ரேஸரை என் அணியில் இணைத்துக் கொள்ளச் சொல்கிறீரா?
ஒரு ரேஸருக்கே ஐவரணி என்ன ஆனது என்று தெரியும் இல்லையா?
யார் யார் அந்த ஐவர் அணியில் இருக்கின்றனர்?
1.இராகவன் அண்ணா
2.பிரதீப் அண்ணா
3.சரவணன் அண்ணா
மற்ற மூவர் யார்?:confused: :confused:

தாமரை
22-06-2006, 08:40 AM
யார் யார் அந்த ஐவர் அணியில் இருக்கின்றனர்?
1.இராகவன் அண்ணா
2.பிரதீப் அண்ணா
3.சரவணன் அண்ணா
மற்ற மூவர் யார்?:confused: :confused:
1. மணியா
2. பரம்ஸ்
3. முகிலன்
4. பிரதீப்
5. ராகவன்
6. சரவணன்
7. மதி
8. மன்மதன்
9. சேரன்
இப்போ
10. அல்லி
11. சுவேதா
12. மைதிலி
லிஸ்ட்டு ரொம்ப பெரிசு....

மயூ
22-06-2006, 08:45 AM
1. மணியா
2. பரம்ஸ்
3. முகிலன்
4. பிரதீப்
5. ராகவன்
6. சரவணன்
7. மதி
8. மன்மதன்
9. சேரன்
இப்போ
10. அல்லி
11. சுவேதா
12. மைதிலி
லிஸ்ட்டு ரொம்ப பெரிசு....
மொத்தத்தில மற்றய தமிழ் மன்ற உறவுகள் எல்லாம் ஒரு பக்கம் நீங்க மட்டும் ஒரு பக்கம்.
இப்ப எதுக்கு என்ன மட்டும் உங்க கூட சேர்த்து விட முயற்சி செய்றாங்க?:confused: :confused:
ஆனா இந்த மயூ ரேசர் கிட்ட மோதினா!
ஹி ஹி....
என்னாகுமென்னு உங்களுக்கே தெரியும் ஒன்னுமே ஆகாது.....:D :D

bioalgae
30-06-2006, 04:54 AM
மனம் விட்டு சிரிதால் நோய் விட்டு போகும் ஆகையால் நிறையா எழுதவும்

ஓவியா
30-06-2006, 05:42 PM
யார் யார் அந்த ஐவர் அணியில் இருக்கின்றனர்?

1.இராகவன் அண்ணா
2.பிரதீப் அண்ணா
3.சரவணன் அண்ணா
மற்ற மூவர் யார்?:confused: :confused:

கணக்கு பண்னினா 6 என்று அல்லவா வருகிறதே...;) ;) ;)

இனியவன்
30-06-2006, 07:08 PM
5) "நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.
நல்ல வெயில்நேரம்...
ஃபேன்கூட இல்லாத ரூமில்
குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..
சரி சரி...புரியுது!
எருமையால
மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

6) "அன்புக் காதலா...
என்னை விட்டு நீ
ரொம்ப தூரம் போயிட்டாலும்,..
என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..
போன்கூட பன்னலைன்னாலும்,..
எத்தனை வருசமானாலும் சரி...
மறக்கமுடியுமா உன்னை???
நான் முதன்முதலில்
பார்த்த குரங்கு நீதானே?!"

அறிஞர்
02-07-2006, 04:35 AM
6) "அன்புக் காதலா...
என்னை விட்டு நீ
ரொம்ப தூரம் போயிட்டாலும்,..
என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..
போன்கூட பன்னலைன்னாலும்,..
எத்தனை வருசமானாலும் சரி...
மறக்கமுடியுமா உன்னை???
நான் முதன்முதலில்
பார்த்த குரங்கு நீதானே?!"

இதுக்கு பேருதான்.. வஞ்சக புகழ்ச்சியோ......கலக்குங்க...

அறிஞர்
02-07-2006, 04:51 AM
யார் யார் அந்த ஐவர் அணியில் இருக்கின்றனர்?
1.இராகவன் அண்ணா
2.பிரதீப் அண்ணா
3.சரவணன் அண்ணா
மற்ற மூவர் யார்?:confused: :confused:

1. மணியா
2. பரம்ஸ்
3. முகிலன்
4. பிரதீப்
5. ராகவன்
6. சரவணன்
7. மதி
8. மன்மதன்
9. சேரன்
இப்போ
10. அல்லி
11. சுவேதா
12. மைதிலி
லிஸ்ட்டு ரொம்ப பெரிசு....

கலட்டா செய்வதற்காக ஐயவரணி பகுதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97285#post97285) ஆரம்பிக்கப்பட்டது... அது ஒருத்தரை ஒருத்தர்.... அன்பாக வாரிக்கொள்வது.... எந்த விதத்திலும் அடுத்தவரை மரியாதை குறைவாக வர்ணிக்க அனுமதிப்பது இல்லை....


ஆரம்பித்த போது..


ஐய்வரணி - மணியா, பூ, சேரன், பரம்ஸ், மன்மதன்....

பிறகு தோன்றியது அதற்கு எதிரணி (அன்பான அணி) - அறிஞர், கவிதா, மைதிலி, தேம்பா


ஐய்வரணியை அய்வரணி என வம்பிழுப்பது உண்டு...
அவர்களும் எதிரணியை... மகளிரணி என சொல்வது உண்டு....


நடுவில் சிலர் கலகம் மூட்ட மூன்றாம் அணி.. நாரதர் அணி..என ஆரம்பிக்க முயன்றனர்... ஆனால் வெற்றி பெறவில்லை....


பிறகு... உறுப்பினர் எண்ணிக்கை அதிகமானது.. இராகவன், பிரதீப், முகிலன், சுவேதா..... என பலர் இணைந்தனர்... இப்பொழுது... எந்த அணியில் யார் யார்.. இருக்கிறார்கள் என தெரியவில்லை.


இனி புதிய அணியாக கூடுங்கள்..... எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளுங்கள்.....


ஐய்வரணி, அன்பரணி... என எதிர் எதிராக மரியாதையுடன் ஐய்வரணி பகுதியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97285#post97285) விமர்சியுங்கள்..

இனியவன்
18-07-2006, 09:38 AM
"அன்பே...
நான் சூரியன்...
நீ நிலா!
நிலா சூரியன்கிட்டேயிருந்து
வெளிச்சத்தை வாங்கும்.
நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...
ஆனா ரெண்டு பேருமே
திருப்பித் தரமாட்டீங்க!"

அன்பான உன் ஆலோசனைக்கு மிக்க நன்றி!
அது சரி..
முடிஞ்சவன் சாதிக்கிறான்...
முடியாதவன் போதிக்கிறான்!"