PDA

View Full Version : Home-made ஹோம் தியேட்டர்



prabhafriend
19-06-2006, 02:07 AM
நண்பர்களே என்னுடைய 915 மதர் போர்டு சவுண்டு கார்டில் எப்பொழும் உள்ள மூன்று ஓட்டைகளை வைத்தே 5.1 சரவுண்டு ஒலியினை எழுப்பகூடியது . ஆனால் என்னிடம் ஹோம்-தியேட்டர் எல்லாம் கிடையாது . 4 கணணி ஸ்பீக்கர் (2 Pairs) இருக்கிறது . வேண்டுமானால் இன்னும் ஒன்று வாங்களாம் . அதை வைத்துக் கொண்டு நாமே செய்ய முடியுமா . சொல்லவும்.