PDA

View Full Version : சில ஆலோசனைகள்

prabhafriend
18-06-2006, 09:37 PM
நாம் எந்த ஒரு Linkஐ சொடுக்கினாலும் அது அந்த பதிப்பின் முதல் பக்கத்திற்கே போகிறது . ஒருவர் ஒருமுறை பார்த்த பதிப்பெல்லம் மறுமுறை செல்லும் பொழுது . அந்த பதிப்பின் கடைசி பக்கத்திற்கு செல்லுமாறு வடிவமைத்தால் நன்றாக இருக்கும் . அதில் ஏதும் நடைமுறை சிக்கல் இருந்தால் சொல்லவும் . என்னால் முடிந்த ஆலோசனை தருகிறேன் .

இணைய நண்பன்
18-06-2006, 09:44 PM
பதிப்பின் வரிசை
-----------------
நண்பா எனக்கு ஒரு சந்தேகம்.அதாவது கருத்துக்களம் ஒன்றில் புதிய ஆக்கங்கள் பதியும் போது பழைய ஆக்கங்கள் கீழ் நோக்கிச் செல்கிறது.அப்படி இல்லாமல் பழைய பதிப்புக்கள் அதே இடத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

prabhafriend
18-06-2006, 09:47 PM
சரியாக சொல்லத் தெயவில்லை நண்பா :D

ஓவியா
18-06-2006, 09:50 PM
நாம் எந்த ஒரு Linkஐ சொடுக்கினாலும் அது அந்த பதிப்பின் முதல் பக்கத்திற்கே போகிறது . ஒருவர் ஒருமுறை பார்த்த பதிப்பெல்லம் மறுமுறை செல்லும் பொழுது . அந்த பதிப்பின் கடைசி பக்கத்திற்கு செல்லுமாறு வடிவமைத்தால் நன்றாக இருக்கும் . அதில் ஏதும் நடைமுறை சிக்கல் இருந்தால் சொல்லவும் . என்னால் முடிந்த ஆலோசனை தருகிறேன் .

சரியாக சொல்லத் தெயவில்லை நண்பா :D

:eek: :eek: :eek: தூள் மக்கா :D :D :D :D :D :D

இணைய நண்பன்
18-06-2006, 09:51 PM
பரவாயில்லை அது பற்றி அறிய முடிந்தால் அறியத்தரவும்.நன்றி

இளசு
18-06-2006, 09:54 PM
பதிப்பின் வரிசை
-----------------
நண்பா எனக்கு ஒரு சந்தேகம்.அதாவது கருத்துக்களம் ஒன்றில் புதிய ஆக்கங்கள் பதியும் போது பழைய ஆக்கங்கள் கீழ் நோக்கிச் செல்கிறது.அப்படி இல்லாமல் பழைய பதிப்புக்கள் அதே இடத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

விஸ்டா,மன்ற நிர்வாகம் சில பதிப்புகளை 'ஒட்டி' (ஸ்டிக்கி) வைத்தால்
அந்த ஆக்கங்கள் மேலேயே இருக்கும்.

பிரபா, உங்கள் ஆலோசனையை மன்றத்தலைவரிடம் சொல்கிறேன்.

prabhafriend
18-06-2006, 10:13 PM
:eek: :eek: :eek: தூள் மக்கா :D :D :D :D :D :D

என்ன குறும்பா? :D :angry: :cool:

ஓவியா
18-06-2006, 10:23 PM
என்ன குறும்பா? :D :angry: :cool:

இல்லை சார்

கோவித்து கொள்ள (கொல்ல) வேண்டாம்...அது..அது வந்து...

குறும்பு அல்ல ...................உண்மை :D :D :D

சுபன்
18-06-2006, 10:24 PM
பதிப்பின் வரிசை
-----------------
நண்பா எனக்கு ஒரு சந்தேகம்.அதாவது கருத்துக்களம் ஒன்றில் புதிய ஆக்கங்கள் பதியும் போது பழைய ஆக்கங்கள் கீழ் நோக்கிச் செல்கிறது.அப்படி இல்லாமல் பழைய பதிப்புக்கள் அதே இடத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அவற்றினை ஒட்டி வைக்கலாம். sticky.
இதைதானே நீங்க கேட்டிங்க :confused:

prabhafriend
18-06-2006, 10:26 PM
இல்லை சார்

கோவித்து கொள்ள (கொல்ல) வேண்டாம்...அது..அது வந்து...

குறும்பு அல்ல ...................உண்மை :D :D :D

தயவுசெய்து என்னை சார்னு கூப்பிடாதீங்கா . நான் ரொம்ப சின்ன பையன் .

இளசு
18-06-2006, 10:28 PM
அவற்றினை ஒட்டி வைக்கலாம். sticky.
இதைதானே நீங்க கேட்டிங்க :confused:

அன்பு சுபன்..

உங்கள் அறிமுகப் பதிவு தேடினேன். கிடைக்கவில்லை.

என் அன்பான வரவேற்புகள்..

ஓவியா
18-06-2006, 10:30 PM
தயவுசெய்து என்னை சார்னு கூப்பிடாதீங்கா .

நான் ரொம்ப சின்ன பையன் .

சரிங்க திரு. ரொம்ப சின்ன பையன்

:D :D :D

சுபன்
18-06-2006, 10:32 PM
அன்பு சுபன்..

உங்கள் அறிமுகப் பதிவு தேடினேன். கிடைக்கவில்லை.

என் அன்பான வரவேற்புகள்..
:confused: :confused: :confused:
நான் வந்து 5 மாதம் ஆகிவிட்டதே. நீங்களும் வரவேற்பு ஏற்கனவே சொல்லி இருக்குறீர்களே!!!

இளசு
18-06-2006, 10:34 PM
:confused: :confused: :confused:
நான் வந்து 5 மாதம் ஆகிவிட்டதே. நீங்களும் வரவேற்பு ஏற்கனவே சொல்லி இருக்குறீர்களே!!!

ஆஹா... உங்கள் முன்பதிவுகளில் முதல் பக்கம் தேடி மோசம் போயிட்டேன் போல..

சரி... விடுப்பு முடிஞ்சு வந்தா இப்படி சில தடுக்கல்கள் சகஜந்தானே.. ஹி..ஹி...

இராசகுமாரன்
19-06-2006, 08:08 PM
நாம் எந்த ஒரு Linkஐ சொடுக்கினாலும் அது அந்த பதிப்பின் முதல் பக்கத்திற்கே போகிறது . ஒருவர் ஒருமுறை பார்த்த பதிப்பெல்லம் மறுமுறை செல்லும் பொழுது . அந்த பதிப்பின் கடைசி பக்கத்திற்கு செல்லுமாறு வடிவமைத்தால் நன்றாக இருக்கும் . அதில் ஏதும் நடைமுறை சிக்கல் இருந்தால் சொல்லவும் . என்னால் முடிந்த ஆலோசனை தருகிறேன் .
நண்பரே..

திரிகளின் மேல் சொடுக்கினால் முதல் பதிப்பிற்கு அழைத்து செல்லும். கடைசி பக்கத்திற்கு செல்ல எளிய வழி Last Post தகவல் பகுதியில் தேதி-நேரம் அருகில் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/lastpost.gif என்ற குறியை காண்பீர்கள், அதைச் சொடுக்கவும். அது தங்களை கடைசி பதிப்புக்கு அழைத்துச் செல்லும்.

நன்றி..

இனியவன்
20-06-2006, 07:52 AM
வழிகாட்டலுக்கு நன்றி.

பாரதி
07-12-2006, 05:20 PM
அன்பிற்குரிய மேற்பார்வையாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்..

சமீப காலமாக பதிவுகள் அவற்றிற்குரிய பகுதியில் பதியப்பெறாமல், மாற்றிப்பதியப்படுகின்றன. அவற்றை சீராக்கி, உரிய பகுதிகளில் இடம் பெறச்செய்தால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக - கணினிப்பகுதி

மிக்க நன்றி.

அறிஞர்
07-12-2006, 10:02 PM
அன்பிற்குரிய மேற்பார்வையாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்..

சமீப காலமாக பதிவுகள் அவற்றிற்குரிய பகுதியில் பதியப்பெறாமல், மாற்றிப்பதியப்படுகின்றன. அவற்றை சீராக்கி, உரிய பகுதிகளில் இடம் பெறச்செய்தால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக - கணினிப்பகுதி

மிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி... கவனிக்கிறோம். தவறு கண்டால் தெரிவியுங்கள்.. நீங்களும் பதிப்பவருக்கு கூறுங்கள்.

இளசு
07-12-2006, 11:00 PM
நன்றி பாரதி..

கண்ணில் கண்ட தவறுகளை எனக்கோ, அறிஞருக்கோ உடன் தனிமடலில் சொல்லவும்.

பாரதி
08-12-2006, 04:18 PM
உடன் பதிலளித்தமைக்கு நன்றி அறிஞரே.

நல்லது அண்ணா... அப்படியே ஆகட்டும்.

vijayan_t
09-04-2007, 10:17 PM
வெளிநாட்டு இடங்களைபற்றிய தகவல்களுக்கு மற்றும், புகைப்படங்களுக்கென தனியிடங்களை மன்றத்தில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

இளசு
09-04-2007, 10:21 PM
வெளிநாட்டு இடங்களைபற்றிய தகவல்களுக்கு மற்றும், புகைப்படங்களுக்கென தனியிடங்களை மன்றத்தில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

மன்ற மென்பொருள், அமைப்பு மேம்படுத்தப்படும்போது
உங்கள் ஆலோசனை பயன்படும். நன்றி விஜயன்..

aren
10-04-2007, 12:36 AM
வெளிநாட்டு இடங்களைபற்றிய தகவல்களுக்கு மற்றும், புகைப்படங்களுக்கென தனியிடங்களை மன்றத்தில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

நல்ல யோசனை விஜயன் அவர்களே.

தலைவர் நிச்சயம் இதை கவனித்து இடம் ஒதுக்குவார் என்று நம்புவோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

தங்கவேல்
22-04-2007, 01:29 AM
தமிழில் பெயர் தெரிய என்ன செய்ய வேண்டும் ?

சுபன்
22-04-2007, 02:50 AM
தமிழில் பெயர் தெரிய என்ன செய்ய வேண்டும் ?

நிர்வாகியிடம் சொல்லி மாற்றணும்!

ஓவியா
22-04-2007, 03:52 PM
தமிழில் பெயர் தெரிய என்ன செய்ய வேண்டும் ?

நிர்வாகி இராஜகுமாரன் அவர்களுக்கு இங்கு சுட்டி என்ன பெயர் வேண்டும் என்று ஒரு மடல் கொடுங்கள்.

சுட்டி
http://www.tamilmantram.com/vb/private.php?do=newpm&u=2

நன்றி