PDA

View Full Version : எல்லோருக்கும் வணக்கம்



arul5318
18-06-2006, 02:35 PM
நான் புதியவன் 17/06/2006 ல் உங்கள் மன்றத்தில் சேர்ந்து கொண்டேன் முதற்கண் எல்லோருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நான் இலங்கையைப்பிறப்பிடம்மாக கொண்டவன் உண்மையிலே இந்த இணையத்தளம் நல்ல பயன் தரக்கூடிய தகவல்களைக்கொண்டிருப்பதுடன் எனக்கு நல்ல நண்பர்களையும் தந்திருக்கிறது என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

றெனிநிமல்
18-06-2006, 06:58 PM
வணக்கம் அருள் வருக வருக!
அடடா! வந்தவுடனே நண்பர்களை கண்டு விட்டீர்களா?
இணைந்திருங்கள்.

அறிஞர்
22-06-2006, 02:05 PM
வாருங்கள் அருள்... புதிய உறவுகள் மலரும் மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி.......

இளசு
22-06-2006, 10:30 PM
வரவேற்பும் வாழ்த்துகளும் அருள் அவர்களே...

பல ஆக்கங்கள் - கருத்துகளை எதிர்பார்க்கிறோம்..

தாமரை
23-06-2006, 04:40 AM
வாருங்கள், தாருங்கள், சேருங்கள் - அருள்

pradeepkt
23-06-2006, 05:52 AM
வணக்கம் அருள்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மயூ
23-06-2006, 05:59 AM
நான் புதியவன் 17/06/2006 ல் உங்கள் மன்றத்தில் சேர்ந்து கொண்டேன் முதற்கண் எல்லோருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நான் இலங்கையைப்பிறப்பிடம்மாக கொண்டவன் உண்மையிலே இந்த இணையத்தளம் நல்ல பயன் தரக்கூடிய தகவல்களைக்கொண்டிருப்பதுடன் எனக்கு நல்ல நண்பர்களையும் தந்திருக்கிறது என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அடடா!
நம்ம ஈழத்து சிங்கங்கள் வரிசையில் புதிய ஒரு வரவு வருக அன்பரே...:D

இணைய நண்பன்
23-06-2006, 09:49 AM
வாழ்த்துக்கள் அருள்.தாங்களின் வரவு நல்வரவாகட்டும்.

sarcharan
23-06-2006, 11:51 AM
வணக்கம் அருள் வருக வருக!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மன்றத்தாருடன் இணைந்திருங்கள்

Mano.G.
23-06-2006, 12:34 PM
வருங்கள் அருள்
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்சி
இங்கு முகமறியா உறவுகளை காணலாம்
உங்கள் பங்களிப்பும் மிக மிக முக்கியம்.



மனோ.ஜி

ஓவியா
24-06-2006, 12:48 PM
வணக்கம் அருள்,
நலமா?

வாருங்கள்
உங்களை இரு கரம் கூப்பி வரவேர்கின்றேன்
உங்கள் வரவு நல்வரவாகுக.....

எங்களுடன் இணைந்து கலக்குங்கள்.....:D

saraa
24-06-2006, 02:08 PM
வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்

இனியவன்
24-06-2006, 04:49 PM
அருளுக்கு வற்றாத அன்பு என்றும் உண்டு.

arul5318
24-07-2006, 05:25 AM
என்னை வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.