PDA

View Full Version : தெரிந்தவர் சொல்லவும்

arul5318
18-06-2006, 02:28 PM
இன்ரர்நெற்றில் தமிழ் பாடல்கள் இருக்கின்றன அதனை பதிவிறக்கம் செய்ய முடியாமலுள்ளது அதனை MP3 யாக ரெகோடிங் செய்து எடுக்க முடியுமா தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

prabhafriend
19-06-2006, 12:11 AM
tamilbeat.com

சுவேதா
09-07-2006, 02:36 AM
ஓம் அப்படி செய்யலாம் அதற்கு ஒரு ப்ரோகிராம் உள்ளது all sound recording இணையத்தில் பாடலை ஒளிக்க வைத்து இதில் பதிவு செய்யலாம்!

ravi_apn
02-08-2006, 07:11 PM
try lankasri.com

உதயா
03-08-2006, 04:02 AM
கேள்வியை கொஞ்சம் விளக்கமாக கேளுங்களே! எனக்கு என்ன கேட்கிறீர்கள் என்று புறியவில்லை.

svenkat
03-08-2006, 06:51 AM
நிச்சயம் முடியும், கூகிளாண்டவரை அணுகினால் அவர் கண்டிப்பாக உதவுவார்

siva
03-08-2006, 07:47 AM
நீங்கள் எந்த இணையத் தளத்திலிருந்து பாடல்களை செய்ய முடியவில்லை? சற்று விளக்கமாக கூறுங்கள்.

மயூ
03-08-2006, 08:48 AM
கேள்வியை கொஞ்சம் விளக்கமாக கேளுங்களே! எனக்கு என்ன கேட்கிறீர்கள் என்று புறியவில்லை.
நான் நினைக்கின்றேன் இவர் ராகா.காம் போன்ற வெப் தளங்களில் பாடலைக் கேட்கலாம ஆனால் பதிவிறக்க முடியாது. இப்படியா சந்தர்பத்ததில் சில மென்பொருட்களின் உதவியுடன் ஆன் லைனில் ஒலிக்கும் பாடலை ஒலிப்பதிவு செய்யலாம் ஆயினும் இது சட்ட விரோதமானது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஓவியா
03-08-2006, 03:46 PM
நிச்சயம் முடியும், கூகிளாண்டவரை அணுகினால் அவர் கண்டிப்பாக உதவுவார்

:eek: :eek: ;) ;) ;)
நான் தேடிகொண்டிருந்த தளம்...
தயவு செய்து லின்க் கொடுக்கவும்.....:D :D

saravanan_p76
11-10-2006, 08:55 AM
KbAk; Nkkhpfhh;by; nuf;fhh;bq; nra;a Ntz;Lkh my;yJ rP b apy; nuf;fhh;bq; nra;a Ntz;Lkh

pradeepkt
11-10-2006, 09:18 AM
சரவணன் என்னமோ சொல்ல வராரு ஆனா என்னன்னுதான் புரியலை.

ஓவியா
11-10-2006, 05:27 PM
சரவணன் என்னமோ சொல்ல வராரு ஆனா என்னன்னுதான் புரியலை.

உங்களுக்கே புரியலனா,
எப்படி சார் எங்கள மாதிரி சின்னபசங்களுக்கு புரியும்...:p

அவர் எப்படி பதிவது என்று முயற்ச்சி செய்துல்லாரோ...

உதயா
15-11-2006, 05:37 PM
நான் தேடிகொண்டிருந்த தளம்...
தயவு செய்து லின்க் கொடுக்கவும்....
இதோ நான் தருகிறேம் கூகுள் ஆண்டவர் (http://www.google.com/) இங்கே இருக்கிறார்

ஓவியா
15-11-2006, 06:02 PM
இதோ நான் தருகிறேம் கூகுள் ஆண்டவர் (http://www.google.com/) இங்கே இருக்கிறார்

:D :D :D :D

வந்தவுடனே கடியா.......
வாருக வெற்றி......அடிக்கடி இதை போல் வந்து அருள் புரியவும்

நன்றி

ssanthabai
21-11-2006, 09:55 AM
plz try tamilmp3world.com
to download a old and new songs

ஆதவா
15-12-2006, 02:55 PM
படப் பாடல்களை தயவுசெய்து download செய்யாதீர்கள்...

மயூ
18-12-2006, 09:43 AM
படப் பாடல்களை தயவுசெய்து download செய்யாதீர்கள்...
சட்ட விரோதம்!:mad:
நம் தமிழ் சினிமா அழியநாமே காரணமாக இருக்கலாமா???:confused:

ஆதவா
18-12-2006, 09:53 AM
சரியாகச் சொன்னீர்கள் மயூரேசன்..

தீபன்
18-12-2006, 04:26 PM
சட்ட விரோதம்!:mad:
நம் தமிழ் சினிமா அழியநாமே காரணமாக இருக்கலாமா???:confused:

இஞ்ச தமிழ் சனமே அளியுது... அத பாப்பாரில்ல.. சினிமா அழியப்போகுதெண்டாமட்டும் ஏனிப்படி அலறுகிறியள்.. எங்களையும் கொஞ்சம் கவனிச்சா என்ன..?

மயூ
19-12-2006, 01:16 PM
இஞ்ச தமிழ் சனமே அளியுது... அத பாப்பாரில்ல.. சினிமா அழியப்போகுதெண்டாமட்டும் ஏனிப்படி அலறுகிறியள்.. எங்களையும் கொஞ்சம் கவனிச்சா என்ன..?
தீபன் இப்ப எப்படி நலமா!
உணவுப் பண்டம் எல்லாம் அங்க தட்டுப்பாடே என்ன மாதிரி சீவியம் போகுது!!:confused:
எனது சித்தி மாரும் அங்கதான் சரியாக் கஷ்டப்படுகினம்!!

தீபன்
19-12-2006, 04:38 PM
தீபன் இப்ப எப்படி நலமா!
உணவுப் பண்டம் எல்லாம் அங்க தட்டுப்பாடே என்ன மாதிரி சீவியம் போகுது!!:confused:
எனது சித்தி மாரும் அங்கதான் சரியாக் கஷ்டப்படுகினம்!!

இந்த அக்கறையகூட நாங்க குரல்குடுத்துதான் வாங்கவேண்டியிருக்கு... ம்ம்ம்ம் என்ன பண்ண... எது இருக்கோ இல்லையோ நேரம் மட்டும் நமக்கு இப்ப நிறய இருக்கு.. ஏனெண்ட்டா வேற ஒரு வேலையும் இல்லைதானே...

யப்பா தோழா.. றொம்ப நன்றிப்பா... நீயாவது கொஞ்சம் திரும்பி பாத்தியே..

மயூ
20-12-2006, 01:56 AM

தீபன் விரைவில் நமக்கு தீர்வு கிடைக்கும்... கொழும்பில் இருந்து கொண்டு இவன் உளறுகின்றான் என்று நினைக்காதையுங்கோ!!!
ஆனால் சிங்களவருடன் எனிமேலும் புரிந்துணர்வுடன் மரியாதையாக வாழ்வது என்பது நடக்காத காரியம் நண்பா..
எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
எப் படை தோற்கினும் நம் படை வெல்லும்

thoorigai
25-01-2007, 10:02 AM
கூல்டோட் (www.cooltoad.com) முயற்சி செய்து பாருங்கள்.
அங்கு எம்பி3 பதிவிறக்கம் செய்யலாம்

Gurudev
25-01-2007, 11:31 AM
இன்ரர்நெற்றில் தமிழ் பாடல்கள் இருக்கின்றன அதனை பதிவிறக்கம் செய்ய முடியாமலுள்ளது அதனை MP3 யாக ரெகோடிங் செய்து எடுக்க முடியுமா தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நிச்சயமாக முடியும். டவுண்லோட் பண்ணமுடியாத பாடல்களை கம்பிய்யூட்டரில் பாடவிட்டு பின் அதை Audacity 1.3.2 (Sound Editing Software) என்ற இலவச Sound Editor மூலம் Mp3 ஆக எமது ஹாட் டிஸ்க் இல் பதிவு செய்யமுடியும். நான் பரீட்ஷித்து பார்த்துள்ளேன். தமிழில் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் பண்ணி Post# 37 மற்றும் 39 ஐ பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14994&st=20

விகடன்
03-02-2007, 09:59 AM
சில தளங்களில் இருந்து இசைக்கப்படும் பாடல்களை எந்த வகையானவை என அறிய முடிந்தால் இலகுவாக தேட முடியும் அல்லது முதலாவதாக கேட்கப்பட்ட நேரத்தை வைத்தும் பெற முடியும்,

இதுதான் வழி,
உங்களுடைய கணிணியில் இன்ரனெட் ரெம்பரரி பைல் என்ற போல்டரில் சென்று பார்த்தீர்களேயானால் அங்கு உங்களால் இணையத்திலிருந்து இறக்கப்பட்ட சகல ஆவணங்களும் (பாடல் உட்பட)காணப்படும். அதில் தேடி பிடித்துக்கொள்ள வேண்டியது உங்கள் திறமை.

விதிவிலக்கு:
பிளாஸ் பிளேயரில் இசைக்கப்படும் பாடல் ஒளிப்படங்களைப்பெற முடியாது.

தங்க கம்பி
17-02-2007, 10:16 AM
நண்பர்களே! கீழ்கண்ட தளத்துக்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். அனைத்து புதிய தமிழ்,ஹிந்தி, ஆங்கிலம் பாடல்களை MP3 வடிவில் இறக்கிக்கொள்ளலாம்.

http://www.pistatunes.com/mambo/index.php?option=com_frontpage&Itemid=1

அறிஞர்
17-02-2007, 12:50 PM
தங்க கம்பி தகவலுக்கு நன்றி.. தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கூறினால் நன்றாக இருக்குமே....

மனோஜ்
18-02-2007, 07:50 AM
நண்பர்களே Nokia வில் எடுத்த video வை vcd யாக மாற்ற என்ன செய்ய வேன்டும்
அல்லது
3gp யாக உள்ள தை எப்படி mpgv யாக மாற்றுவது

அறிஞர்
20-02-2007, 03:28 PM
ஆதவன், ஷீ-நிசி, மோகன், பாரதி உதவுங்களேன்.

ஷீ-நிசி
20-02-2007, 03:58 PM
http://file3.com/xyz/3gp-video-converter.exe
முயற்சியுங்கள்... இது trial மட்டுமே

அன்புரசிகன்
20-02-2007, 04:16 PM
3gp யாக உள்ள தை எப்படி mpgv யாக மாற்றுவது

WinAVIVideoConverter இல் முயற்சி செய்து பாருங்கள் இணையம்: http://www.winavi.com. என்னிடம் 3gp கோப்பு இல்லாததால் 100% உறுதிப்படுத்த முடியவில்லை - மன்னிக்கவும். ஆனால் Any to mpeg எனும் வசதி உண்டு. தவிர WinAVIஇல் சாதாரண முவீக்களை iPOD , 3gp மாற்றீடு வசதிகளும் உண்டு. அதற்கு வேறு மென்பொருள் பாவிக்கவேண்டும். முயற்சிசெய்து பாருங்களேன்.

ஆதவா
20-02-2007, 04:22 PM
imtoo நிச்சயம் உதவும்... katz dot ws என்ற முகவரிக்குச் சென்று imtoo என்று தேடுங்கள்... முழு பதிப்பே கிடைக்கும்...

மனோஜ்
21-02-2007, 06:28 PM
http://file3.com/xyz/3gp-video-converter.exe
முயற்சியுங்கள்... இது trial மட்டுமே
தறவிறக்கம் செய்து கன்வட் பன்னும்போழது முடியாது:eek: என்று கூறிவிட்டது ஷீ நிசி

ஆதவா
21-02-2007, 06:31 PM
தறவிறக்கம் செய்து கன்வட் பன்னும்போழது முடியாது:eek: என்று கூறிவிட்டது ஷீ நிசி

அட நான் சொன்னதை நீங்க செய்யலயா? imtoo பயன்படுத்துங்க... வெற்றி நிச்சயம்

மனோஜ்
22-02-2007, 08:16 AM
அட நான் சொன்னதை நீங்க செய்யலயா? imtoo பயன்படுத்துங்க... வெற்றி நிச்சயம்
வெற்றி ஆதவா வெற்றி மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி நன்றி