PDA

View Full Version : வெற்றி வேல் வீர வேல்!!!



saraa
17-06-2006, 02:45 PM
வெற்றி வேல் வீர வேல்!!!

முந்தைய சோழ தலை நகரம் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைகாரன் நான்.

தற்போது அரேபிய நாட்டில் வசிக்கிறேன்

தமிழ் மீது பற்று கொண்டமையால், இவ்விடம் வந்து உள்ளென்.

உங்களை சந்தித்ததில் ம்கிழ்ச்சி

விரைவில் பல கருத்துக்குகளுடன் சந்திப்போம்

இப்போதைக்கு "டாடா"
சரா

றெனிநிமல்
17-06-2006, 03:05 PM
வணக்கம் வாருக! வருக! சரா.
உங்கள் ஆக்கபூர்வமான பதிப்புக்களை காண ஆவலுடன்....

இனியவன்
17-06-2006, 03:50 PM
சரா வுக்கு சரமாரி வாழ்த்துகள்

இளசு
18-06-2006, 09:51 PM
வாருங்கள் சரா..

வீரமுழக்கத்துடன் வந்த உங்களுக்கு உற்சாக வரவேற்பு..

ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் மன்ற உலா வர வாழ்த்துகள்..

ஓவியா
18-06-2006, 10:45 PM
வெற்றி வேல் வீர வேல்!!!

முந்தைய சோழ தலை நகரம் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைகாரன் நான். தற்போது அரேபிய நாட்டில் வசிக்கிறேன்
தமிழ் மீது பற்று கொண்டமையால், இவ்விடம் வந்து உள்ளென். உங்களை சந்தித்ததில் ம்கிழ்ச்சி
விரைவில் பல கருத்துக்குகளுடன் சந்திப்போம்

இப்போதைக்கு "டாடா"
சரா

சரி..சரி சரா டா டா

உங்கள் தமிழ் பற்று தொடரட்டும்
உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்

வேல், வேல், வேல்
வெற்றி வேல் வீர வேல்
:) :)

prabhafriend
18-06-2006, 10:53 PM
முந்தைய சோழ தலை நகரம் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைகாரன் நான்.

அட நான் கூட தஞ்சாவூர் தான் .

மயூ
19-06-2006, 06:25 AM
வரும் போதே வீர முழக்கத்துடன்.
வீரத் தமிழனே வருக! வருக!

தாமரை
19-06-2006, 06:50 AM
சரவெடியே வருக.. சாரா நிலைமையில் கருத்துக்களை தொகுத்து சராசரியாய் இல்லாமால் தமிழ் சாரல்களை தருக

gragavan
19-06-2006, 08:56 AM
வாங்க சரா வாங்க. சுற்றி நில்லாதே போ பகையே...துள்ளி வருகுது வேல் என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி.....(அப்பாடியோவ் மூச்சு வாங்குது.) வாங்க சரா வாங்க.

அறிஞர்
20-06-2006, 09:18 PM
அட நான் கூட தஞ்சாவூர் தான் . தஞ்சாவூர் மண்ணின் மைந்தர்கள் சிலர் இங்கு உலாவுவதில் மகிழ்ச்சி....

அறிஞர்
20-06-2006, 09:18 PM
வாருங்கள் அன்பரே.. தங்களின் தமிழ் பற்று இங்கும் தொடரட்டும்.....

mukilan
20-06-2006, 10:44 PM
வாங்க சரா! வந்து உங்க சரளமான தமிழ் நடையால் மன்றத்தை மகிழ்வியுங்கள்.

ஓவியா
20-06-2006, 10:49 PM
தஞ்சாவூர் மண்ணின் மைந்தர்கள் சிலர் இங்கு உலாவுவதில் மகிழ்ச்சி....

உலாவுவதில் இல்லை ஆட்டமா (தஞ்சாவூர்) ஆடுவதில் மகிழ்ச்சி
(பெருமான் நடராஜாவை போல், )

:D

pradeepkt
21-06-2006, 05:14 AM
வாங்க சரா...
நானும் இதுவரை வாழ்நாளில் பெரும்பகுதியைத் தஞ்சைக்குப் பக்கத்தில் இருந்திருக்கிறேன். அதிலும் இப்போதுதான் பாலகுமாரனின் உடையார் இறுதிப் பாகம் படித்து மனம் கனத்து இருக்கிறேன்.

மன்றத்தில் பல பகுதிகளிலும் உலாவி மகிழ்ந்து மகிழ்த்த வாழ்த்துகள்.

மயூ
21-06-2006, 09:18 AM
தஞ்சாவூரு மண்ணை யெடுத்து
தாமிர பரணி தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செய்த பொம்மையா நீங்க சாரா? :D :D :D

saraa
21-06-2006, 01:26 PM
உங்க வரவேற்ப்புக்கு நன்றி

என் படைப்புகளை பார்த்து விட்டீர்களா