PDA

View Full Version : நீங்களும் கடிக்கலாமே ??



இணைய நண்பன்
17-06-2006, 09:08 AM
சில பழைய கடிகள்..... முடிந்தால் யாராவது தொடரலாமே ...

1. நம் நண்பர் ஒருவரின் முகம் பச்சையாக இருந்தால் , அவர்.. ?

2. பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பது ஏன் ?

3. குளித்தபின் காகத்தின் எடை குறையும் .ஏன் ?

4. பஸ்ஸைப் பின்னால் தள்ளினால் என்ன ஆகும் ?

5. வவ்வால் மனிதனுக்கும், சச்சினுக்கும் என்ன தொடர்பு ?

விடைகள்...

1.பச்சைத் தமிழன்
2.அதனால் உட்கார இயலாது
3.காகம் கரையும்
4.பின் வளைந்துவிடும்
5. இருவரும் பேட் மனிதர்கள்

முத்து
மன்றத்தின் தூண்

இனியவன்
17-06-2006, 01:21 PM
மரம் ஏன் பச்சையாக இருக்கிறுது?
பாபா சரிந்து நின்றால் அவர்?

பச்சைத் தண்ணீர் ஊற்றுவாதால்,
சாய்பாபா,

இணைய நண்பன்
17-06-2006, 01:35 PM
இதோ வருது..இன்னும் வரும் பொருத்திருந்து பார்ப்போம்