PDA

View Full Version : இது காதலா?



இனியவன்
17-06-2006, 04:54 AM
1) உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!

2) நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!



- யுகபாரதி

தமிழன்
17-06-2006, 06:18 AM
மிகவும் அருமை காதலை கவிதையில் கொண்டு வந்துவிட்டீர்கள்.

றெனிநிமல்
17-06-2006, 12:13 PM
சுப்பர்! வாழ்த்துகள்.