Log in

View Full Version : வணக்கம்



தமிழன்
16-06-2006, 12:27 PM
வணக்கம்
நான் தமிழ்செல்வன் மலேசியாவிலிருந்து.

தாமரை
16-06-2006, 12:31 PM
வணக்கம்
நான் தமிழ்செல்வன் மலேசியாவிலிருந்து.
வாருங்கள் அடுத்த செல்வரே.. பெயருக்கேற்றாற் போல் வாழ்வீராக இத்தளத்தில்...

ஓவியா
16-06-2006, 01:01 PM
வணக்கம்
நான் தமிழ்செல்வன் மலேசியாவிலிருந்து.

வணக்கம் தமிழ்செல்வன்

நான் மலேசியாவின் மைந்தி....
வாருங்கள்...எங்களுடன் இணைந்து ஆனந்தப்படுங்கள்....
உங்களின் படைப்புகளால் எங்களை ஆனந்தப்படுத்துங்கள்

உங்கள் வரவு நல்வரவாகுக

இருக்கும் ஒரு சொல் வேந்தன் செல்வத்தை சமாலிக்க முடியாமல் தவிக்குறோம்....இப்ப பார்ட் 2 ....சரி

செல்வன் சார்.................. கூட்டனிக்கு ரெடிதானே..:p :p

தமிழன்
16-06-2006, 01:05 PM
கூடி வாழ்ந்தால் கோடி நண்மை.
அணைவரின் வரவேற்புக்கும் நன்றி.

தமிழன்
16-06-2006, 01:06 PM
வணக்கம் தமிழ்செல்வன்

நான் மலேசியாவின் மைந்தி....

நீங்களும் மலேசியாவா?

ஓவியா
16-06-2006, 01:26 PM
நீங்களும் மலேசியாவா?

இங்கே நானும் மனோ அண்ணாவும் மலேசியா மைந்தர்கள்...

மனோ அண்ணா மலேசியாவில்
நான் லன்டனில்

இனியவன்
16-06-2006, 04:57 PM
தமிழனுக்கு வாழ்த்துகள்,
தமிழ் போல் நீடிக்க,,,,,

இணைய நண்பன்
17-06-2006, 08:48 PM
அன்பின் தமிழ்செல்வன் அவர்களே
எனது வாழ்த்துக்கள். நன்றி

மயூ
18-06-2006, 09:13 AM
கடல் கடந்து வாழும் அன்பு தமிழ் உள்ளமே உங்கள் வரவு நல் வரவாகுக....

றெனிநிமல்
18-06-2006, 01:02 PM
வணக்கம் வாருங்கள் தமிழ்செல்வன் அவர்களே.
உங்கள் ஆக்கங்களை காண ஆவலுடன்........

அறிஞர்
22-06-2006, 02:07 PM
வாருங்கள்... அன்பரே....

தங்கள் மண்ணின் மைந்தர்களை இங்கு காணலாம்......

அறிஞர்
22-06-2006, 02:07 PM
இங்கே நானும் மனோ அண்ணாவும் மலேசியா மைந்தர்கள்...

மனோ அண்ணா மலேசியாவில்
நான் லன்டனில் மலேசியா பாசம்.. பொங்குகிறது....

இளசு
22-06-2006, 10:28 PM
வாருங்கள் தமிழன்.

பல பகுதிகளிலும் கருத்துகள் ஆக்கங்கள் தந்து இனிமை உலா வர வாழ்த்துகள்..

pradeepkt
23-06-2006, 05:37 AM
வணக்கம் தமிழன்.

sarcharan
23-06-2006, 11:52 AM
தமிழ்செல்வன் அவர்களே
வணக்கம் வருக வருக!

எனது வாழ்த்துக்கள். நன்றி