PDA

View Full Version : என்னை விட்டுப் போ..



இணைய நண்பன்
16-06-2006, 11:48 AM
என்னை விட்டுப் போ..
-----------------------

ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்
இருந்தும் இல்லை ஆக்கம்
'பிறகு பார்க்கலாம்' எனும்
பாரன்ஹீட் சோம்பலே!
என்னை விட்டுப் போ..
கவிதை மழை
என்னில் இறங்கிவிட்டது.
__________________
உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.

என்றும் நட்புடன்,
கவிதா

அமரன்
14-06-2007, 09:12 PM
என்னை விட்டுப் போ..
-----------------------

ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்
இருந்தும் இல்லை ஆக்கம்
'பிறகு பார்க்கலாம்' எனும்
பாரன்ஹீட் சோம்பலே!
என்னை விட்டுப் போ..
கவிதை மழை
என்னில் இறங்கிவிட்டது.
__________________
உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.

என்றும் நட்புடன்,
கவிதா
நானோ வேகம் என்பது புரியவில்லை இக்ராம். நனோ வேகம் என்பது வேகத்தில் இப்ப்டி வந்துவிட்டதோ.

பென்ஸ்
14-06-2007, 09:21 PM
இக்ராம்... மன்றத்தில் பழைய திஸ்கி கவிதைகளை மாற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது.... அதில் இந்த கவிதையும் இருக்கிறது. அவற்றி இங்கு மாற்ரும் போது கவிதைகள் குழம்ப வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த கவிதையை மூடுகிறென்....
கருத்து எதாவது இருந்தால் தெரிவிக்கவும்...