PDA

View Full Version : சிகரெட்டை விட சீக்ரெட் வழி

இனியவன்
16-06-2006, 03:17 AM
"சிகரட் பிடிப்பதில் பல செயல்கள் கோர்த்திருக்கின்றன. ஒவ்வொரு செய்கையையும் கவனித்து உணர்ந்து செய்தால், தானே சிகரட் பழக்கம் குறையும்.

"சிகரட் பிடிக்கும் உணர்வு பிறக்கிறது. உடனே, சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துவிடக் கூடாது. சட்டைப் பையிலிருந்து சிகரட் பாக்கெட்டை எடுத்ததும், இப்போது பொடி டப்பியை எடுத்து பக்கத்தில் வைத்து விடுவது போல்... அந்த பக்கம் வைத்து விட வேண்டும்.

"பிறகு ஒரு நிமிஷம் ஆச்சா என்று பார்த்துவிட்டு, சிகரட்டை உருவ வேண்டும். ஆனால், உடனே உதட்டில் வைத்துவிடக் கூடாது. சிகரட்டை உருவியபின் ஒரு நிமிஷம் விரல்களிடையே வைத்திருக்க வேண்டும். அதற்கப்புறம் உதடுகளில் செருகுவது... அப்புறம் ஒரு நிமிடம் கழித்துப் பற்ற வைப்பது...

"இப்படி ஒவ்வொன்றையும் உணர்ந்து 15 நாளைக்குப் பயிற்சி செய்து பார்த்தால், நிச்சயமாக 30 தடவை என்பது, பத்துத் தடவைகளாவது குறையும்...'

தாமரை
16-06-2006, 04:03 AM

ஆமாம் வீட்டுக்கு தெரியாம திருட்டு தம் அடிக்கறவங்க இப்படி செய்ய முடியுமா?

இதை விட எளிதான வழி..

எப்பொதும் ஒரு சிகரெட்டுக்கு மேல் வாங்கதீர்கள்..

இதை விட எளிதான வழி

காதலியுங்கள்

இனியவன்
16-06-2006, 04:59 AM
காதலியுங்கள்[/QUOTE]

:angry: :angry: :angry:
பொழைக்க வழி சொல்லச் சொன்னா இப்புடியா?
ஏங் கண்ணு விட்டுடு
எல்லாத்தையும்,,,,,,

தாமரை
16-06-2006, 05:06 AM
காதலியுங்கள்
:angry: :angry: :angry:
பொழைக்க வழி சொல்லச் சொன்னா இப்புடியா?
ஏங் கண்ணு விட்டுடு
எல்லாத்தையும்,,,,,,
பாத்தீங்களா காதல் என்ற ஒரு வார்த்தை உங்களை எப்படி மாத்திடுச்சி.:D :D :D :D .

பென்ஸ்
16-06-2006, 06:48 AM
12 வருஷத்து முன்னால துவங்குனது... 4 வருஷத்துக்கு முன்னால விட்டுட்டேன்... ஆனா இன்னைக்கு வரை அந்த ஆசையோ, அது மேலா ஒரு இன்டிரஸ்டோ இல்லை... இந்த ஒன்னுமட்டும், அதோட நிப்பாட்டிடலாம் என்ற என்னமோ வந்ததில்லை...எல்லாம் சுய கட்டுபாடு இருந்தா போதும் மாமு...
என்ன.. எது.. எப்போ என்று எல்லாம் கேக்ககூடாது செல்வன்.... நம்ம இங்க சிகிரெட் குடிப்பதை பற்றி மட்டும் தான் பேசுறோம் இல்லையா????

தாமரை
16-06-2006, 06:53 AM

சரி சரி.. பாவம் பொழைச்சுப் போங்க...:D :D :D

இனியவன்
16-06-2006, 08:23 AM
சரி சரி.. பாவம் பொழைச்சுப் போங்க...:D :D :D
எனக்கு ஒண்ணும் புரியலைங்க எதோ பெரிசுங்கல்லாம் பேசுறாங்க நம்புறேன்,,,,,

பென்ஸ்
16-06-2006, 11:18 AM
எனக்கு ஒண்ணும் புரியலைங்க எதோ பெரிசுங்கல்லாம் பேசுறாங்க நம்புறேன்,,,,,

யேலா... யாராது "பெருசு" அப்படி இப்படின்னு சொல்லுறது....:p :p :p

தாமரைக்கு... இப்பதான் 18 வயசு முடிஞ்சுதாம்....
அவரை போயி கிழம் அப்படி இப்படின்னு சொல்லிகிட்டு... :rolleyes: :rolleyes:

அவரே மதி, பிரதிப், சரவணன், பென்ஸ் மாதிரி சின்ன பசங்க கூட பழகினாலாவது
அவரையும் சின்ன பையன் என்று நினைப்பாங்களா என்று நினைக்கிறார் இப்ப போயி....:eek: :eek:

யோவ் இனியவ.. உமக்கு ரொம்பதான் அரிசந்திர குணம்...:D :D :D :D

மதி
16-06-2006, 11:22 AM
என்னைய பத்தி சொன்னீங்க ஓக்கே..
அது என்ன உங்களையும் சேர்த்து சொல்லிக்கறீங்க..???
இதெல்லாம் ஓவர்..

ஆமாஞ் சொல்லிப்புட்டேன்.

ஓவியா
16-06-2006, 04:22 PM
"சிகரட் பிடிப்பதில் பல செயல்கள் கோர்த்திருக்கின்றன. ஒவ்வொரு செய்கையையும் கவனித்து உணர்ந்து செய்தால், தானே சிகரட் பழக்கம் குறையும்.
"இப்படி ஒவ்வொன்றையும் உணர்ந்து 15 நாளைக்குப் பயிற்சி செய்து பார்த்தால், நிச்சயமாக 30 தடவை என்பது, பத்துத் தடவைகளாவது குறையும்...'
பாதிபேர் டேன்ஷன் தனியவே புகைக்கின்றனர் என்று சொல்வார்கள்,
இந்த வலிய பழக்கத்தை பின்தொடர்ந்தால் ....ஏன் மக்கா ஒவ்வோரு நிமிடமும் காதிருக்குக்ம் டேன்ஷனிலே.....30பது.....60பது ஆகிவிடாது
:confused: :confused:

இனியவன்
16-06-2006, 05:00 PM
[மிடமும் காதிருக்குக்ம் டேன்ஷனிலே.....30பது.....60பது ஆகிவிடாது
:confused: :confused:[/QUOTE]
இரத்த அழுத்தம் தானே :rolleyes:

ஓவியா
17-06-2006, 10:46 AM
நிமிடமும் காதிருக்குக்ம் டேன்ஷனிலே.....30பது.....60பது ஆகிவிடாது....:confused: :confused:

இரத்த அழுத்தம் தானே :rolleyes:

:eek: நான் புகை குச்சியை சொன்னேன் :D :D

அதுவும் உன்மைதான்........நன்னா யோசிக்கரிங்கோனா...

ஆமாம்...இரண்டுமே பொகும் வழிதான் :)

இணைய நண்பன்
17-06-2006, 12:51 PM
எல்லாவற்றிற்கும் மனமே காரணாம். இனி சிகரட் குடிப்பதில்லை என்று உறுதியான முடிவெடுத்தால் அந்தப் பழக்கத்தை விட்டு விடலாம்.இன்று எத்தனையோ பேர் விட்டிருக்கிறார்கள்.அதற்காக சிகரட்டை நிறுத்தி விட்டேன் என்று- சிகரட்டை மேசையின் மேல் நிறுத்த வேண்டாம்.

arul5318
17-06-2006, 04:31 PM
நல்ல பயனுள்ள தகவலைத்தந்தமைக்கு நன்றிகள்.

அக்னி
24-08-2007, 08:00 PM
ஆமாம் வீட்டுக்கு தெரியாம திருட்டு தம் அடிக்கறவங்க இப்படி செய்ய முடியுமா?

இதை விட எளிதான வழி..

எப்பொதும் ஒரு சிகரெட்டுக்கு மேல் வாங்கதீர்கள்..

இதை விட எளிதான வழி

காதலியுங்கள்

இதற்கு என்ன அர்த்தம் அண்ணா?
காதலித்து அதிகரித்து அழிந்தவர் தானே அதிகம்...

தளபதி
25-08-2007, 11:13 AM
[QUOTE=பென்ஸ்;150155]12 வருஷத்து முன்னால துவங்குனது... 4 வருஷத்துக்கு முன்னால விட்டுட்டேன்... ஆனா இன்னைக்கு வரை அந்த ஆசையோ, அது மேலா ஒரு இன்டிரஸ்டோ இல்லை... இந்த ஒன்னுமட்டும், அதோட நிப்பாட்டிடலாம் என்ற என்னமோ வந்ததில்லை...எல்லாம் சுய கட்டுபாடு இருந்தா போதும் மாமு...
[QUOTE]

விடவேண்டும் என்றால் விட்டுவிடவேண்டியதுதான், அதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தால் அது நமக்கு வேடிக்கைக் காட்டிவிடும். நானும் புகைக்குச்சியைத்தான் சொல்கிறேன்.

lolluvathiyar
25-08-2007, 03:01 PM
இதை விட எளிதான வழி
காதலியுங்கள்
நிறுத்தரதுக்கு வழி கேட்டா எச்சு பன்னறதுக்கு அல்லவா வழி சொல்லுகிறார். காதலி மீட் பன்ன டிலே பன்னினால் கோட்டா எகிருடுமே

காதலித்து அதிகரித்து அழிந்தவர் தானே அதிகம்...

அனுபவித்து சொல்லராரு போல இருக்கு

இனி சிகரட் குடிப்பதில்லை என்று உறுதியான முடிவெடுத்தால் அந்தப் பழக்கத்தை விட்டு விடலாம்.

அங்க தானே பிரச்சனை, உறுதியான முடிவு எடுக்க மனம் வரவில்லையே

அக்னி
25-08-2007, 03:07 PM
அனுபவித்து சொல்லராரு போல இருக்கு

இதானே வேணாங்கிறது... :icon_ush:

tamizhan_chennai
11-02-2009, 12:40 PM
சிகரெட்டை அறவே விட்டொழியுங்கள்...
பாக்கெட்டாய் வாங்குபவர்கள்,அந்த பழக்கத்தை விட்டு,வேண்டுமென்ற போது வாங்கி,
உடனே பற்ற வைத்து விடவும்...
இது எண்ணிக்கையை வெகுவாய் குறைக்கும்,பின் அடுத்தபடியாய் மொத்தமாய் நிறுத்தி விடலாம்......