PDA

View Full Version : இது எப்படி இருக்கு? 2



роЗройро┐ропро╡ройрпН
12-06-2006, 03:34 PM
1808 ஆம் ஆண்டில் ஒருநாள் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டனிடம், ஒரு நோயாளி மனம் சரியில்லை என வந்தார்.

ССசிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்ТТ என்றார் டாக்டர்.

ССஎப்படிச் சிரிக்கப் பழகுவது?ТТ என்றார் நோயாளி. அதற்கு டாக்டர், ССஇன்றிரவு நடபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய், அங்கு கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கையைப் பாருங்கள்ТТ என்றார்.

நோயாளி சிரித்துவிட்டு, ССடாக்டர்! மேக்கப் போடாமல் இருப்பதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்ல. நான்தான் கிரிமால்டிТТ என்றார்.

பின் குறிப்பு
1779 ஆம் ஆண்டுக்கும் 1837ஆம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோ கிரிமால்டி, ஒரு சர்க்கஸ் கோமாளி.

ро▒рпЖройро┐роиро┐рооро▓рпН
12-06-2006, 04:03 PM
நன்றி இனியவன்.

இதே நிகழ்வினை மறைந்த முன்னால் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்லீனுக்கு நேர்ந்ததாக எங்கோ கேட்ட ஞாபகம்.

роУро╡ро┐ропро╛
12-06-2006, 11:42 PM
1808 ஆம் ஆண்டில் ஒருநாள் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டனிடம், ஒரு நோயாளி மனம் சரியில்லை என வந்தார்.

ССசிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்ТТ என்றார் டாக்டர்.

.

ந:D ண்:D ப:D ர்:D
இ:D னி:D ய:D னு:D க்:D கு:D
ந:D ன்:D றி:D :D :D :D

பயப்படாதிங்கோ மக்கா
டாக்டர் ஜேம்ஸ்சின் ஆலோசனை படி சிரித்து பழகுறேன்...

;) ;) ;) ;) :p :p :p :) :) :) :D :D :D

родро╛рооро░рпИ
13-06-2006, 05:20 AM
ந:D ண்:D ப:D ர்:D
இ:D னி:D ய:D னு:D க்:D கு:D
ந:D ன்:D றி:D :D :D :D

பயப்படாதிங்கோ மக்கா
டாக்டர் ஜேம்ஸ்சின் ஆலோசனை படி சிரித்து பழகுறேன்...

;) ;) ;) ;) :p :p :p :) :) :) :D :D :D
இவ்வளவு சிரிச்சா இடுப்புப் பிடிப்பு ஏற்பட்டு விடும்.:D

pradeepkt
13-06-2006, 05:52 AM
ந:D ண்:D ப:D ர்:D
இ:D னி:D ய:D னு:D க்:D கு:D
ந:D ன்:D றி:D :D :D :D

பயப்படாதிங்கோ மக்கா
டாக்டர் ஜேம்ஸ்சின் ஆலோசனை படி சிரித்து பழகுறேன்...

;) ;) ;) ;) :p :p :p :) :) :) :D :D :D
ஒரு மனிதன் தனியாக அழலாம்.
உலகம் ஆறுதல் சொல்லும்...
தனியாகச் சிரித்தால் ...

роородро┐
13-06-2006, 06:00 AM
அப்பவும் ஆறுதல் சொல்லுமா என்ன?

роЗройро┐ропро╡ройрпН
13-06-2006, 08:00 AM
ந:D ண்:D ப:D ர்:D
இ:D னி:D ய:D னு:D க்:D கு:D
ந:D ன்:D றி:D :D :D :D

பயப்படாதிங்கோ மக்கா
டாக்டர் ஜேம்ஸ்சின் ஆலோசனை படி சிரித்து பழகுறேன்...

;) ;) ;) ;) :p :p :p :) :) :) :D :D :D

என்ன மக்கா இப்படியெல்லாம் பயமுறுத்துற
அடுத்த தபா மன்றத்துப் பக்கம் வரணுமா வேண்டாமா?
இரு இரு திருப்பதி பேரரசு கிட்ட சொல்லித் தாறேன்,,,
அவர் தான் பன்ச் டயலாக் கெல்லாம் பறந்து பறந்து பேசுறாராம்

роЕро▒ро┐роЮро░рпН
13-06-2006, 01:49 PM
இது பலமுறை கேட்டது.. ஆனால் யார் வாழ்க்கை என்பதில் கொஞ்சம் சந்தேகம்....

ஓவியா மாதிரி சிரிச்சா.. எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க போறாங்க...

рокрпЖройрпНро╕рпН
13-06-2006, 01:54 PM
மக்கா... ஓவியா...
கடைசியிலை நீயும் சிரிக்க ஆரம்பித்தாச்சா...

роУро╡ро┐ропро╛
13-06-2006, 02:26 PM
மக்கா... ஓவியா...
கடைசியிலை நீயும் சிரிக்க ஆரம்பித்தாச்சா...

முதல்வன் படத்தில் ரகுவரன் போல்

தமிழ்மன்றம்.காம் லே
என்னை மாத்திபுட்டாக மக்கா

роЗройро┐ропро╡ройрпН
13-06-2006, 03:32 PM
முதல்வன் படத்தில் ரகுவரன் போல்

தமிழ்மன்றம்.காம் லே
என்னை மாத்திபுட்டாக மக்கா

எல ஓவியா ஓய்வா உக்காந்து யோசிச்சுப் பாரு புள்ள நீ சிரிச்சதை நினைச்சு நீயே பயந்துருவே, அப்புறம் ரகுவரன் மாதிரி அல்லாத்தையும் மறந்துடு, யாராவது கேட்டா இருக்கவே இருக்கு செலக்டிவ் ஆம்னீசியா,;) ;)

ро▒рпЖройро┐роиро┐рооро▓рпН
13-06-2006, 07:35 PM
எல்லோரும் உஜாலாவுக்கு மாறுகின்றார்களோ?:eek:

роЗройро┐ропро╡ройрпН
15-06-2006, 01:30 PM
எல்லோரும் உஜாலாவுக்கு மாறுகின்றார்களோ?:eek:
ஜே ஜே ஜே,,,,,,B) B) B)